09-11-2019, 03:51 PM
விவேக் ஹரிணி அறிமுகம் பிரமாதம்.. அதிலேயும் அவளை சீண்டி விட்டு கிளம்புவது, அவளை அவனை பற்றி நினைக்க வைப்புது என்று அமரகளப்படுத்தி விட்டிங்க. உங்கள் கடைசி பத்தி தான் நிதர்சனமான உண்மை. ரொம்ப சிந்திக்க வைக்க கூடியது
"முன் பின் தெரியாத ஒரு ஆணிடம் கொஞ்சம் விளையாடுவது, தங்களைப் பற்றிய விவரங்களை அலசுவது என்பது, பெண்கள் செய்யும் பெரிய தவறு! அந்தத் தவறை, மிகச் சரியாய் ஹரிணி செய்தாள்!"
"முன் பின் தெரியாத ஒரு ஆணிடம் கொஞ்சம் விளையாடுவது, தங்களைப் பற்றிய விவரங்களை அலசுவது என்பது, பெண்கள் செய்யும் பெரிய தவறு! அந்தத் தவறை, மிகச் சரியாய் ஹரிணி செய்தாள்!"