Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
4.
 
ஹரிணியை, விவேக் சந்தித்தது, கோவாவில்! இரண்டு வருடங்களுக்கும் முன்பு!
 
ஹரிணிக்கு 22 வயதில் திருமணம் நடந்தது! படிப்பு முடிந்து சில நாட்கள் ஊர் சுற்றலாம் என்றிருந்தவளை, கல்யாணம் என்ற கடமையில் பூட்டியதில், அவளுக்கு கொஞ்சம் கடுப்பு எப்போதும்!
 
இயல்பாகவே, ஹரிணிக்கு, ஜாலியாய் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது, *எந்தக் கவலையுமில்லாமல் இருப்பது மிகப் பிடிக்கும்.
 
அது, சுந்தர் தன் பெற்றோரை, அடுத்தடுத்து இழந்திருந்த காலக்கட்டம். வளர்ந்து வரும் பிசினசில், நிறுவனத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல, கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த காலம்!
 
பிரக்னன்சி, குழந்தை பிறந்து கொஞ்ச நாள் வீக்காய் இருந்தது, சுந்தரின் பெற்றோர்கள் மறைவு, அதிக வேலை, போன்ற பல காரணங்களால், பல மாதங்களாகவே, ஹரிணி, சுந்தர் இடையே உடலுறவு அதிகம் இல்லை என்பதும், சுந்தரின் வேலையினால், அவனால் அதிக நேரம் ஹரிணியுடன் செலவளிக்க முடியவில்லை. அது ஹரிணியின் மனதில் ஒரு மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்தது.
 
உடலுறவு என்பது வெறும் உடலுறவல்ல! அது, கணவனும், மனைவியும் தங்களை, ஒருவரையொருவர் இன்னும் ஆழ்ந்த அன்பில் பிணைத்துக் கொள்ளும் ஒரு கூடல்!
 
கோவாவுக்கு, சுந்தர் பிசினஸ் வேலையாக வர, அடம் பிடித்து தங்கள் குழந்தையை, தன் பெற்றோரிடம் விட்டு விட்டு அவனுடன் சேர்ந்து ஊர் சுற்ற அங்கு வந்திருந்தாள் ஹரிணி!
 
அந்த டீல் சரியாக முடிந்தால், தன் நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்குமென்பதால், சுந்தரின் கவனம் எல்லாம் அதில் இருந்தது! அடுத்த நாள் முக்கிய மீட்டிங்.
 
முந்திய நாள் டின்னரின் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்திருந்தது!
 
ஹரிணி, திஸ் ஈஸ் தி லிமிட். நீ, இன்னும் டீனேஜ் பொண்ணு இல்ல. ஒரு குழந்தைக்கு அம்மா! நான் பிசினஸ் டீலுக்காகத்தான் வந்திருக்கேன், என்னால் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது, இந்த டீல் முடிச்சுட்டு, தனியா நாம சிங்கப்பூர் போலாம்னு சொல்லியும் கேக்காம வந்துட்டு, உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலைன்னு குறைச் சொன்னா எப்படி?
 
ஜாலியா இருக்குறது மட்டும் வாழ்க்கை இல்லை, கஷ்ட நஷ்டத்துலயும் பொறுப்பெடுத்துக்கனும்! நீ நம்ம ஆஃபிஸ்க்கு வந்தா, எனக்கு இன்னும் சப்போர்ட்டா இருக்கும்னு சொல்லியிருக்கேன். அதெல்லாம் கேட்டதில்லை. ஆனா, இன்னும், ஊர் சுத்தனும்னு சின்னப் பொண்ணு மாதிரி பிகேவ் பண்ணிகிட்டு இருக்குற என்று ஹரிணியை இன்னும் கடுமையாகத் திட்டி விட்டுச் சென்றிருந்தான் சுந்தர்.



[Image: 2e5b4c3080049468682c0627d259eb49.jpg]

சுந்தர் திட்டியதில், ஹரிணிக்கு இலேசாகக் கண் கலங்கியேவிட்டது. மிகச் சோகமாக, சிறிது நேரம் அமர்ந்திருந்தவளைத் தேடி, ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்கும், ஒரு சின்னக் குறிப்பும் வந்திருந்தது. அந்தக் குறிப்பில்,

 

”நீங்கள் சிரித்தால் இன்னும் அழகாய் இருப்பீர்கள்! உங்கள் உள்ளம் குளிர்ச்சியாக, ஒரு நண்பனின் அன்புப் பரிசு, இந்த மில்க்‌ஷேக்” என்றிருந்தது.

 

யார் அனுப்பியது என்று கேட்டதற்கு, சர்வர், தூரத்து டேபிள் அமர்ந்திருந்த விவேக்கை கை காட்டினான்.

 

விவேக்கும் தன்கையில் இருந்த ஜூசினைக் காட்டி, காற்றில் சியர்ஸ் சொல்லி விட்டு வெளியே சென்றானே தவிர, அவளிடம் பேச முயற்சிக்கவெல்லாம் இல்லை! சிறிது யோசித்த ஹரிணி, அமைதியாய் குடித்ததை, மறைந்திருந்து விவேக் கவனித்துக் கொண்டிருந்தான்!

 

ஹரிணியின் குழம்பிய மனதில் மிகச் சரியாய் கல் வீசியிருந்தான் விவேக். ஹரிணிக்கு, இது ஒரு வித குறுகுறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

எப்பேர்பட்ட கொம்பனாய் இருந்தாலும், பெண்களை ஓரிரு நாட்களில் எல்லாம், யாராலும் மடக்கி விட முடியாது! அதுவும் கல்யாணமான பெண்ணை மடக்குவதென்பது வாய்ப்பே இல்லை! அப்படி முடிகிறது என்றால், அந்தப் பெண், ஏற்கனவே, காலை விரிக்க, ஆள் தேடிக் கொண்டிருந்தாள் என்று அர்த்தம்.

 

ஆணுக்கு வேண்டுமானால், பெண்ணைப் பார்த்தவுடன் ஆசை வரலாம்! ஆனால், பெண்ணுக்கு, எவ்ளோ ஸ்டைலான, அழகான ஆணைக் கண்டாலும், உடனே எல்லாம் மயங்கி விட மாட்டார்கள்! அப்படி மயக்க, சம்திங் ஸ்பெஷல் பிணைப்பு இருக்க வேண்டும்! அல்லது, எல்லாப் பெண்களும் எதிர்பார்க்கும், தன்னை ஸ்பெஷலாக உணரவைக்கக் கூடியவானாக அவன் இருக்க வேண்டும்!

 

விவேக் அதைத்தான் செய்திருந்ததான்! எல்லாருக்கும் சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சின்னச் சலிப்பை, ஹரிணியிடமும் இருந்ததை, சரியாக கண்டு பிடித்து, அம்பினை எறிந்திருந்தான்!

 

விவேக், ஹரிணியின் மனதில் சில பல குறுகுறுப்புகளையும், கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்தான்.

 

1.     யாரோ ஒருவன் என்னைக் கவனித்திருக்கிறான். அந்தளவு நான் அழகாய் இருக்கிறேனா?

2.     அவனுக்கு என் மொழி, தமிழ் என்று எப்படி தெரியும்?

3.     எனக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்கினை அவன் எப்படி ஆர்டர் செய்தான்.

4.     இவ்வளவும் செய்தவன், ஏன் என்னுடன் பேச முயற்சிக்கவில்லை?

 

விவேக் நேரடியாய் வந்து பேசி, வழிந்திருந்தால், ஹரிணி சுதாரித்திருப்பாள்! மாறாக, விவேக், அதைச் செய்யாமல், ஹரிணியை, தன்னைப் பற்றி யோசிக்க வைத்திருந்தான். தான் நேரே வந்து பேசாததன் மூலம், தான் ஒரு ஜெண்டில்மேன் என்ற தோற்றத்தைக் கொடுத்திருந்தான்.

 

ஆனால், ஹரிணி அறியாத ஒரு விஷயம் என்னவென்றால்,

 

அவன் ஏற்கனவே தூண் மறைவிலிருந்த, பக்கத்து டேபிளில் இருந்து, ஹரிணி, சுந்தர், பேச்சைக் கேட்டிருக்கிறான் என்பதும், சுந்தர், ஹரிணி பேச்சில் இருந்து, அவளது உணர்வுகளை ஓரளவு கணித்திருந்தான் என்பதும்தான்!

 

அடுத்த நாள் காலை, மாலை உணவு சாப்பிடச் செல்லும் போது, ஹரிணியையும் மீறி, அவளது கண்கள், அவனைத் தேடியது!

 

சுந்தருக்கு, மீட்டிங் நாளையும் இருக்கிறது, டீல் இன்னும் முடிவாகவில்லை என்பதால், அவன் அன்றும் டென்ஷனாகவே இருந்தான்! அன்றிரவும் டின்னர் முடிந்து சுந்தரை அனுப்பி விட்டு, ஹரிணி அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்! இரவு, கண்டிப்பாய் விவேக் வருவான் என்று அவள் எதிர்பார்த்தாள்.

 

காலையிலிருந்து ஹரிணி தன்னைத் தேடியதை, ஏற்கனவே மறைந்திருந்து பார்த்தவன், கணவனை அனுப்பிவிட்டு, அவள் காத்திருப்பதப் பார்த்து மெல்லத் தனக்குள் புன்னகைத்தான். பட்சி, தன் வலையில் சிக்க ஆரம்பித்திருக்கிறது என்று!

 

சிறிது நேரத்தில் அவளைத் தேடி ஒரு மில்க் ஷேக் வந்தது! “இன்னமும் சிரிக்கத் தோன்றவில்லையா?” என்ற குறிப்புடன்.

 

சட்டென்று சுற்றி முற்றிப் பார்த்தவள், நேற்றுப் பார்த்த அதே இடத்திலேயே அவன் அமர்ந்திருந்ததைக் கண்டு கொண்டாள்! நேற்று போன்றே சியர்ஸ் என்று காட்டினான்!

 

நேரடியாக அவனிடம் சென்றவள், தன் மனதிலிருந்த கேள்விகளைக் கேட்டாள்!

 

ஹலோ யார் நீங்க? நான் தமிழ்னு எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்க என்னை ஃபாலோ பண்றீங்களா? என் கணவர் யாருன்னு தெரியுமா?

 

பெண்கள் செய்யும் தவறு இதுதான்! அவனை மிரட்ட வேண்டுமெனில், நடந்ததை நேரடியாக கணவனிடம் சொல்லியிருக்க வேண்டும், இல்லாவிட்டால் நேற்றே அவன் கொடுத்ததை நிராகரித்து, அவனைத் தேடாமல் அவாய்ட் செய்திருக்க வேண்டும், இல்லை மிக தைரியசாலி பெண் என்றால், நேற்றே நேரடியாக, அவனை அதட்டிக் கேட்டிருக்கலாம்!

 

ஆனால், கோவா போன்ற ஊரில், முன் பின் தெரியாத ஒருவன் கொடுத்த ஜூசைக் குடித்தது, இன்று முழுக்க அவனைத் தேடியது, நேரடியாக வந்து அவனைக் கேள்வி கேட்கும் போதும், அதட்டிக் கேட்காமல், தன் மனதின் குறுகுறுப்புகளை கேள்வியாக கேட்டு விட்டு, சும்மாவேனும் மிரட்டுவதற்காக கணவனிடம் சொல்லுவேன் என்று, எல்லா பாசிட்டிவ் சிக்னல்களையும் அவனுக்குக் கொடுத்து விட்டு, மிரட்டுகிறேன் என்றால், யார் நம்புவார்கள்?

 

இது போன்ற விஷயங்களில் கரை கண்டிருந்த விவேக்கோ, உள்ளுக்குள் நக்கலாக எண்ணியவன், முகத்தில் அதே புன்னகையை சிந்தியவன்,

 

நீங்க கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லனும்னா, ஒரு கண்டிஷன்!

 

என்ன?

 

நீங்க இந்த மில்க்‌ஷேக்கைக் குடிக்கனும்! ஸ்மைலோட!

 
அவனது சாமர்த்தியப் பேச்சில் இலேசாக மயங்கியவள், தன்னை மீறிப் புன்னகை செய்தாள்! அவன் வலைக்குள் தொடர்ச்சியாய் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற சிக்னலைக் கொடுத்தாள்!

[Image: Haripriya-Photos-in-Yellow-Churidar-Salwar-Kameez.jpg]

ஹப்பா, உங்க முகத்துல, இந்த அழகான ஸ்மைலைக் கொண்டு வர்றதுக்குள்ளே, என்ன கஷ்டப் படவேண்டியிருக்கு?! அதுக்குள்ள, ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு என்னை பாக்க ஆரம்பிச்சுட்டீங்க? நான் ரொம்ப நல்ல பையன்ங்க!

 

நீங்க இன்னும் கேள்விக்கு பதில் சொல்லலை! (ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பதாக அவளாகவே நினைத்துக் கொண்டாள்!)

 

நானும் தமிழ்நாடுதான் மேடம்! பேரு விவேக். _____ கம்பெனில, மார்கெடிங்ல இருக்கேன். ஆஃபிஸ் வேலையா இங்க வந்தேன். நேத்து உங்களைப் பார்த்தப்ப, நீங்க அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்க!

 

கோவால, இப்பிடி ஒரு பொண்ணான்னு நான் ஷாக் ஆயிட்டேன். நீங்க சிரிச்சா நல்லாயிருக்கும்னு தோணுனதாலதான், அதை அனுப்பினேன்… உங்க ஹஸ்பெண்டும் ஹேண்ட்சமா இருக்காரு! நல்ல மேட்ச் நீங்க!  அவ்ளோ அழகான ஹஸ்பெண்ட் கூட இருந்தும், நீங்க இப்பியும்ம் சிரிக்கலைன்னுதான், நான் இன்னிக்கும் ஜூஸ் அனுப்பினேன்!

 

நான் மார்கெடிங்கிறதுனால, யாரைப் பாத்தாலும், ஓரளவு அவிங்க யாரு, எந்த ஸ்டேட்னு கண்டுபிடிச்சிட முடியும்! மத்தபடி உங்களை ஃபாலோல்லாம் பண்ணலைங்க! நான் பண்ணதும் தப்புதான்! யாருன்னு தெரியாத பொண்ணுகிட்ட, அந்த மாதிரி சொன்னா, யாருக்கும் டவுட்டு வரத்தான் செய்யும்! எனி வே, நீங்க சிரிச்சதுக்கும், உங்க கூட பேசுனதும் சந்தோஷம்! சீ யு! ப்ளீஸ் கீப் த ஸ்மைல் இன் யுவர் லிப்ஸ் ஆல்வேஸ்! என்று சொல்லியவாறே எழுந்தான்!

 

ஆண்களின் டெக்னிக் இது! எடுத்தவுடன் அழகு என்றுச் சொல்வதை விட, கணவனைப் பற்றி நல்ல விதமாகச் சொல்வது, தான் மிக யோக்கியம் என்று காட்டிக் கொண்டு, பெண்களின் நம்பிக்கையை பெறும் உத்தி அது!

 

அவன் எதிர்பார்த்த மாதிரியே, சட்டென்று பதறினாள் ஹரிணி! அவனை மீண்டும் அங்கேயே உட்கார வைத்தாள்!

 

தன் அம்புகள், சரியாக இலக்கைத் தாக்குவதை உணர்ந்தவன், உள்ளுக்குள் வெற்றிக் களிப்புடன் அமர்ந்தான்!

 

எனக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் பிடிக்கும்னு எப்படித் தெரியும்?

 

ஊர்ல முக்காவாசி பொண்ணூங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்கும்! சும்மா குத்துமதிப்பா அனுப்புறதுதான், இப்ப நீயே புடிக்கும்னு சொல்றதை வெச்சு பில்டப் கொடுக்குறதுதான் என்று உள்ளுக்குள் நினைத்தவன், அதைச் சொல்லாமல்,

 

எனக்கு கொஞ்சம் ஃபேஸ் ரீடிங், அப்புறம் கொஞ்சம் ஜோசியம் தெரியுங்க! அதை வெச்சு சொன்னேன்!

 

பொய் சொல்லாதீங்க!

 

சீரியசாங்க! ஐ திங், உங்களுக்கு சிக்கன் டிக்கா, மட்டன் பிரியாணி பிடிக்கும்னு எனக்கு தோணுது! கரெக்ட்டா?

 
அவன் சரியாய் சொன்னதை வைத்து, அவள் கண்கள் விரிந்தது! ஆனாலும், அவனிடம் தோற்க விரும்பாமல், இல்லை என்று பொய் சொன்னாள்!

[Image: Haripriya-Photos-in-Yellow-Churidar-Salwar-Kameez.jpg]

அவள் கண்களின் மாற்றத்தை கவனித்தவன், அவள் விளையாட்டை உணர்ந்து கொண்டான்!

 
முன் பின் தெரியாத ஒரு ஆணிடம் கொஞ்சம் விளையாடுவது, தங்களைப் பற்றிய விவரங்களை அலசுவது என்பது, பெண்கள் செய்யும் பெரிய தவறு! அந்தத் தவறை, மிகச் சரியாய் ஹரிணி செய்தாள்!
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 09-11-2019, 02:31 PM



Users browsing this thread: 58 Guest(s)