08-11-2019, 11:35 PM
ஸ்ரீத்திகா
[img]<a href=[/img][img]<a href=[/img]
ஸ்ரீத்திகா சூட்டிங்க்கு வேலுரை தாண்டி ஒரு சிறிய கிராமத்துக்கு சென்று இருந்தாள் அது ஒரு விவசாய நிலத்தை சேல் பண்ண அட்விடேஸ்மென்க்காக அந்த ஊருக்கு போயிருந்தா அந்த ஊர்ல மக்கள் அதிகமாக நடமாட்டாங்க அதனால அந்த ஊர்லயே பெரும் புள்ளி அவன் வச்சது தான் அந்த ஊர்ல சட்டம் அதனால அனுடைய ஒரு குறிப்பிட் நிலத்தை மட்டும் பிளாட் போட்டு விற்பனை செய்ய முடிவு செய்தான் அதற்காக சென்னைக்கு சென்று ஒரு பிரபல புரோக்கர் முலம் ஸ்ரீத்திகாவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை குடுத்து விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக வரவைக்கப்பட்டு இருந்தாள் கார் ஊரின் எல்லையில் நுழைந்ததுது ஸ்ரீத்திகா: ஓவாவ் என்ன அருமையான இடம் சூப்பரா இருக்கு
உதவியாள்:ஆமா மேடம்
ஸ்ரீத்திகா : ஏம்ப்பா வில்லேஜ் லைப் ரொம்ப நல்லா இருக்கும்ல
உதவியாள்:ஆமா மேடம் இயற்கையான காற்று கிராமத்துல வாழ்றது சொர்கத்துல வாழ்ற மாதிரி மேடம்
ஸ்ரீத்திகா:ஓ அப்படியா அப்பறம் எதுக்கு இப்படி வெளியூர் வந்து கஷ்ட படுற
உதவியாள்:என்ன மேடம் செய்றது மழை இல்ல அரசாங்கமும் உதவி செய்ய மாடிங்குது விவசாயிங்க என்னதான் செய்றத மேடம்
ஸ்ரீத்திகா : ஆமா நீ கூட விவசாயம் செஞ்சிட்டு இருந்ததான
உதவியாள்:ஆமா மேடம் நீங்க இந்த மாதிரி விவசாய நிலத்தை விக்க விளமபரத்துல நடிக்கிறது கூட நல்லா இல்ல மேடம்
ஸ்ரீத்திகா :ஆமா நா இந்தா மாதரி நடிக்கலன்னா உனக்கு இந்த ட்ரைவர்க்கு எல்லாம் எப்படி சம்பளம் குடுக்குறது இடம் வர போது உன் வேலைய மட்டும் பாரு மேக்கப் செட்ட எடு
உதவியாள் :சாரி மேடம்
ஸ்ரீத்திகா : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல
ஸ்ரீத்திகா உதவியாளை திட்டிக்கொண்டே மேக்கப் போட்டு முடிக்க அந்த பெரும் புள்ளியின் பண்னை வீடு வந்தது அவளை வரவேற்று ரூமில் அமர வைத்தனர் 10 நிமிடங்களில் 30 வயது மதிக்கத்தக்க ஓருவன் வந்தான் அவனை பார்த்த ஸ்ரீத்திகா எழுந்து நின்றாள் அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு
அவன் : வணக்கம் என் பெயர் ராம்
ஸ்ரீத்திகா :வணக்கம் சார்
ராம்: ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல சூட்டிங் ஆரம்பிச்சிடுவாங்க இங்கதா பக்கத்துல மாந்தோப்பு பக்கத்துல தான் நிலம் இருக்கு மத்தத அங்க பேசலாம் நீங்க ரெஸ்ட் எட்ங்க
ஸ்ரீத்திகா : சரி சார் சரி சார்
அவன் அங்கிருந்து கிழம்ப ஸ்ரீத்திகா அவளுக்கு கொடுக்கப்ட்ட ரூமுக்கு சென்று ஓய்வு எடுத்தால் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு பிறது அவளின் அறையின் கதவு தட்டப்பட்டது
ஸ்ரீத்திகா கதவை திறக்க அவளின் பணியாள் அங்கு இருந்தான்
உதவியாள் :மேடம் கேமிராமேன் எல்லாம் வந்துட்டாங்க உங்களுக்குத்தான் வெய்ட் பண்றாங்க
ஸ்ரீத்திகா :கொஞ்சம் முன்னாடியே வந்து இருக்கலாம்ல சீக்கிரம் சூட்டிங்க முடிச்சிட்டு போய் இருக்கலாம்ல யாரா கூட நின்னை கத பேசிட்டு இருந்த
உதவியாள் :இல்ல மேடம் ரொம்ப துரத்துல இருந்து கார்ல வந்து ரெஸ்ட் எடுக்கட்டும்னுதான் மேடம்
ஸ்ரீத்திகா :சரி இங்க நில்லு மறுபடியும் கதை பேச போன அவ்ளோதான்
ஸ்ரீத்திகா சூட்டிங்க்கு ரெடி ஆக குளிக்க சென்றாள்1மணிநேர குளியளுக்கு பின் ஸ்ரீத்திகா கதவை திறந்து வந்தாள் ஆவளை பார்த்த உதவியாள் வாய் ஆடைச்சு போனான் நீல நீற புடவையிலா கழுத்தில் மெல்லிய சைன் ரோஸ் நிற ஜாக்கேட் அதற்க்கு ஏத்த கலர்ல கைக்கு வலையல் கண்ணுக்கு மை பாக்கவே சும்மா கொத்தும் கொழையுமாக இருந்தாள் ஸ்ரீத்திகா உதவியாள் அவளை பார்த்து ஏதோ யோசனையில் இருந்தான்