08-11-2019, 09:42 PM
நான் எழுதிய கடைசி இரு அப்டேட்ஸ் எனக்கு திருப்தி இல்லை. அவசரத்தில் எல்லா கதைகளில் வரும் செக்ஸ் போல எழுதிவிட்டேன். அதை இரண்டையும் கதையில் இருந்து அளித்துவிடுங்கள். நான் மீண்டும் அவள் போர்ஷன் முடிந்ததோட அதன் தொடர்ச்சியாக மாத்தி எழுதி இருக்கேன்.