08-11-2019, 01:42 AM
(02-11-2019, 12:40 PM)bsbala92 Wrote: இந்த கதையின் முந்தைய பதிப்புகள் PDF வடிவில் வேண்டும் என்பவர்கள் உங்களது மெயில் ஐடி யை எனக்கு PM செய்யுங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். மேலும் ஒரு சிறிய வேண்டுகோள். தயவு செய்து வேறு தளங்களில் இந்த கதையை மாற்றம் செய்து பதிவிடாதீர்கள். ஒரு கதாசிரியனாக அதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி நண்பர்களே.
coolhotpower337;