06-11-2019, 06:09 PM
அவளிடம் தனிமையில் பேசுவதற்கு அவனுக்குஸ் சந்தர்ப்பம் அமையவே இல்லை.அவளுடன் எப்போதும் அவன் தங்கை ஒட்டிக்கொண்டிருந்தாள்.பொதுவாக அவளிடம் பேசுவது போல் பேசுவான்.
இருவரும் எதிரெதிரே இருக்கும் போது கூட அவளுக்கு மெசேஜ் செய்வான்.அப்போது தான் அவனிடம் கேட்டால் ராஜி ஏன் என்ன காலைல அப்படி பாத்துட்டே இருக்கனு.
அப்ப நான் பாத்தது உனக்கும் தெரிஞ்சுட்டா.உனக்கே தெரியுதுல ஒவ்வொரு மைக்ரோ செக்கண்டும் உன்னைத்தான் பாத்தேன்னு.அப்பறம் எதுக்கு கேக்குறான்னு பதில் அனுப்பினான் கார்த்திக்
நீ என்னைய பாக்குறது எனக்கு ஒரு மாதிரி இருக்குது அதான் சொன்னேன் லூசுன்னு பதில் அனுப்பினாள் ராஜி.பின் அனைவரும் தூங்க சென்றனர்.மறுநாள் அனைவரும் எழுந்த பின் குழந்தைகள் அனைவரும் விளையாடி கொண்டிருந்தனர்.பின் காலை சாப்பாடை பெண்கள் பரிமாற கார்த்திக் ராஜியை வேண்டும்ர் என்றே கூப்பிட்டு அது வேண்டும் இது வேண்டும் என்று வம்பிழுத்தான்.
சாப்பிட்டு முடித்த பின் 1 மணி நேரம் கழித்து அவனுடைய மாமா அவனை அழைத்து சரக்கடிக்க கூப்பிட்டனர்.சரி என்று அவனும் 3 பீர் அடித்தான்.வீட்டுக்கு வந்த உடன் மதியம் ஆகி இருந்த்தது.அவனது அத்தை பசங்க அவன்கிட்ட இருந்து பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் சரக்கடித்திருப்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
அவர்களிடம் சொல்லதே என்று சைகையால் சொல்லி விட்டு அமைதியாக இருந்தான் கார்த்திக்.மதியம் அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.அப்போது மீண்டும் கார்த்திக் ராஜியை வம்பிற்கு இழுத்தான்.அவனுக்கு அவளை டீஸ் செய்வது பிடித்திருந்தது.
அன்று இரவு அனைவரும் கோவிலுக்கு சென்று வந்த பிறகு கார்த்திக்கிடம் ராஜி டிரீட் கேட்டாள்.சரி என்ன வேண்டும் என்று கேட்டான் கார்த்திக்.மாமாக்கு மட்டும் தான் சரக்கு வாங்கி கொடுப்பியா எங்களுக்கும் பீர் வேண்டும் என்று கேட்டாள் ராஜி.
ஹேய் அவங்களுக்கு யாரு வாங்கி கொடுத்தா.நான் வாங்கி கொடுக்கலைன்னு சொன்னான் கார்த்திக்.
அதான் மதியம் பார்த்தோமே உங்க லட்சணத்தை.ஓவெரா பீர் அடிச்சருக்க போல இருக்குன்னு கேட்டாள் ராஜி.
அப்படிலா இல்லை மூணே பீர் தான்னு சொன்னான் கார்த்திக்.
அடப்பாவி மூணு பீரா.ஏன் இப்படி சாப்பிடற.ப்ளீஸ் இனிமே இதெல்லாம் சாப்பிடாதன்னு சொன்னால் ராஜி.
ஓகே.இனிமேல் இப்படி நடக்காதுன்னு சொன்னான் கார்த்திக்.ஹேய் பேச்சுவாக்குல ட்ரீட் மறந்துடாத.எங்க எல்லாத்துக்கும் டின் பீர் வேணும்.அதுவும் இப்பவேன்னு சொன்னால் ராஜி.
சரி என்று சூப்பர் மார்க்கெட் சென்று டின் பீர் வாங்கி வந்து கொடுத்தான்.கார்த்திக் அவன் தங்கை,ராஜி,அத்தை பசங்க எல்லாரும் சேர்ந்து மொட்டை மாடிக்கு சென்று பீர் ஓபன் செய்து ஷேக் செய்து விளையாடினார்கள்.இந்த இரண்டு நாட்களும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களாக கார்த்திக்கிற்கு அமைந்தது.
மறுநாள் கார்த்திக் சென்னை கிளம்புவதாக ஏற்பாடானது.ராஜியை விட்டு போவதற்கு அவனுக்கு மனதே இல்லை.16ம் நாள் காரியத்திற்கு வந்தால் போதும் என்று அவனுடைய அப்பா கூறி விட்டார்.இன்னும் இரண்டு வாரம் ராஜி அங்கு தான் இருப்பாள்.அதனால் அவன் அங்கு இருந்து விடலாம் என்று இருந்தான்.ஆனால் அவன் அப்பா அவனை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டார்.
அவன் சென்னை சென்ற பிறகும் அவள் நினைவாகவே இருந்தான்.தினமும் அவளுக்கு மெசேஜ் செய்வான்.அவளும் கார்த்திக்குடன் பேசுவான்.16ம் நாள் காரியம் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் ராஜிக்கு காலேஜ் அட்மிசன் இருந்ததால் செர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி அவள் மட்டும் ஊருக்கு சென்று விட்டாள்.
அவளை போகாதே.ப்ளீஸ் எனக்காக இருன்னு கார்த்திக் எவ்ளோ சொல்லியும் அவள் கேட்காது சென்று விட்டாள். பின் காரியம் நடந்த அன்று அவளை தவிர அனைவரும் இருக்க கார்த்திக்கு போன முறை இருந்த சந்தோசம் இந்த முறை இல்லை.அன்றைக்கு இரவே அனைவரும் கிளம்பி விட வீடே வெறிச்சோடி இருந்தது.
கார்த்திக்கு எப்போது இங்கு இருந்து கிளம்பலாம் என்று ஆனது.ஒருவழியாக சமாளித்து சென்னை கிளம்பி விட்டான்.இப்படியாக இரண்டு மாதங்கள் சென்றிருக்க ஒரு நாள் அவன் தங்கையிடம் தான் ராஜியை காதலிக்கும் விஷயத்தை சொன்னான்.அதற்கு அவன் தங்கை கார்த்திக் நீ ராஜியை லவ் பண்றது சந்தோசம் தான்.ஆனால் அவள் ரமேஷ்ன்னு ஒரு பையன லவ் பண்ரான்னு சொன்னால் லீலா.
ஹேய் அது அவ சும்மா சொல்றா என் மனசை மாத்துறதுக்காக.அவ யாரையும் லவ் பண்ணலன்னு சொன்னான் கார்த்திக்.
இல்ல கார்த்திக் அவ உண்மைலையே லவ் பண்ரா.என்கிட்ட கூட அவனை காமிச்சிருக்காள்.நான் அவனை நேர்ல பாத்துருக்கேன்.நீ அவளை மறக்குறது தான் நல்லது என்றுஸ் சொன்னாள்.
சரி நான் வைக்கிறேன் அப்பறமா பேசுறேன்னு போனை வைத்தான் கார்த்திக்.
லீலா சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப அவன் மண்டையை குடைய அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.1 வாரம் பைத்தியம் போல திரிந்தான்.ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தான்.
ராஜியின் வீட்டுக்கு அருகில் ஒரு எஞ்சினீர் அவனுக்கு பழக்கம்.அவர் சின்னதாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்து நடத்துகிறார்.அவரிடம் வேலைக்கு சேர்ந்து தினமும் ராஜியை பார்க்கலாம் அவளுடன் பேசலாம்,அந்த ரமேஷை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து வேலையை ரிசைன் செய்தான்.
அடுத்த ஒரு மாதத்தில் கார்த்திக் ராஜியின் ஊரில் வேலைக்கு சேர்ந்தான்.தினமும் அவளை காலேஜ் விட்டு வரும் போது அவளுக்கே தெரியாமல் அவளை பார்ப்பான். அவள் படிப்பது லேடிஸ் காலேஜ்.அவள் காலேஜ் முடிந்து வரும் போது அவளுடைய பிரெண்ட்ஸோடு பேசி கொண்டு செல்வாள்.
அங்கு உள்ள தனது பிரெண்ட்ஸ் மூலம் விசாரித்ததில் அவள் அந்த ஊரில் எவனையும் லவ் பண்ணவில்லை என்று தெரிந்து கொண்டான்.
அடுத்தகட்டமாக அவளுடைய பெரியம்மா பொண்ணு மூலமாக ராஜியின் காலேஜ் பிரண்ட்ஸிடம் விசாரித்ததில் அவள் யாரையும் லவ் பண்ணல.அவள் அடிக்கடி உங்க அண்ணனை பற்றி தான் எங்களிடம் பேசி கொண்டிருப்பாள் என்று சொன்னார்கள்.
இதை அறிந்த கார்த்திக் ரொம்ப சந்தோஷப்பட்டான்.அப்ப அவ மனசுல எங்கோ ஒரு ஓரத்துல நாம இருக்கோம்னு நினைத்துக்கொண்டான்.
ஒரு வழியாக அவன் நண்பனின் உதவியுடன் ரமேஷை கண்டுபிடித்துவிட்டான்.அவனை பார்த்ததும் கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.ஆனால் கட்டுப்படுத்தி கொண்டான்.
அவனை பற்றி ராஜியிடம் தெரிந்து கொள்ள அவளுக்கு கால் செய்தான்.போனை எடுத்த ராஜி சொல்லு கார்த்திக் என்றாள்.நான் ரமேஷை பார்த்தேன்.அவன் நம்பர் கூட என்கிட்ட இருக்குன்னு சொன்னான்.நீ பொய் சொல்றன்னு சொன்னால் ராஜி.
உடனே அவனுடைய நம்பரை சொன்னான் கார்த்திக்.இப்ப நம்புறியான்னு கேட்டான்.உடனே பதறிய ராஜி நீ எதுக்கு அவனை பார்த்த.அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்குதுன்னு கேட்டாள் ராஜி.