06-11-2019, 06:09 PM
உனக்காக கை அறுத்துகிடுறது, அப்பறம் பக்கம் பக்கமா கவிதை எழுதுறது,அப்பறம் பூவே உனக்காக விஜய் மாதிரி ஒரு செடி ஒரு பிளவர்னு பேசுறது,அப்பறம் உன்னை இம்ப்ரெஸ் பண்ணறதுக்காக உன் முன்னாடி நல்லவனா நடிக்கிறது இப்படிலா பண்ணினாத்தான் உனக்கு லவ் வருமா.சாரிமா.நான் அந்த மாதிரி கிடையாது.நான் விரல் சப்பிக்கிட்டு இருந்த வயசுல இருந்து உன்னை லவ் பன்றேன்.நீ பண்ணின எல்லாத்தையும் நான் ரசிச்சிருக்கேன்.உன் அழகை பாத்து நான் ஒன்னும் லவ் பண்ணலை.உன் கேரெக்ட்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.என்ன பொறுத்த வரைக்கும் லவ் இம்ப்ரெஸ் பன்னி வரது இல்லை.ஒருத்தங்களோட கேரக்டர் வச்சி வரது.எனக்கு பிடிச்சிருந்தது நான் லவ் பன்றேன்.உனக்கு பிடிக்கலைன்னா நீ அப்படியே இருந்துக்கோ.பட் என்ன லவ் பண்ணகூடாதுனு நீ சொல்லாத ஓகேன்னு சொன்னான் கார்த்திக்.
சரி பட் உன்னால எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உன்னை மாட்டி விடுவேன் பத்துக்கோன்னு சொன்னால் ராஜி.
எல்லா பொண்ணுங்களும் இதை தான பண்ணுவீங்க.சொல்லிக்கோ அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.அப்பறம்ன்னு கேட்டான் கார்த்திக்.
நீதான் சொல்லணும்.உனக்கு ஏன் என்ன புடிச்சிருக்கு கார்த்திக்ன்னு கேட்டால் ராஜி.
எப்படி சொல்ல.ம்ம்ம்ம்ம்.சின்ன வயசுல இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்பா.நம்ம சின்ன வயசுல பழகினது எல்லாம் உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல.உன்னோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ்,அப்பறம் நீ ஒரு மாதிரி அடி குரல்ல பேசுறது,அப்பறம் கேவலமா ஒரு லுக் விடுவியே.அதுக்கே நான் காலி ஆகிடுவேன்.உன் முகத்துல அப்பப்ப வர பரு,எல்லாரும் சுடி ஷால்ல கழுத்த சுத்தி தான் போடுவாங்க.ஆனா நீ க்ராஸ்ஸா போடுவ.அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனையோ தடவ நான் உன்னை வம்புக்கு இழுத்துருக்கேன்.அப்பல்லாம் நீ பதிலுக்கு மல்லுக்கு நிக்காம போ லூசுன்னு அடிக்குரல்ல சிணுங்குவ.சூப்பரா இருக்கும்.அதுக்காகவே உன்னை வம்புக்கு இழுக்கலாம்னு தோணும்.நீ என் பக்கத்துல இருந்தாலே என்னோட ஹார்ட் பீட் 1000 தடவ இருக்கும்.ஒரு தடவ நான் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன்.அப்ப பவர் கட்.இருட்டா இருந்துச்சு.கைல ஒரு கேண்டில் ஓட நீ வந்து வீட்டுல விளக்கு ஏத்தின.அப்ப அந்த கேண்டில் வெளிச்சத்துல உன் முகத்தை பாக்கணுமே.சான்சே இல்ல ராஜி.ஏஞ்செல்ஸ் எல்லாம் நான் கதைகள்ல தான் படிச்சருக்கேன்.அன்னைக்கு முதல் முறையை உன் முகத்துல பாத்தேன்.அதனால தான் சொல்றேன் ராஜி ஐ லவ் யூன்னு சொன்னான் கார்த்திக்.
அட பாவி எனக்கே தெரியாம என்ன நல்ல சைட் அடிச்சுருக்க அப்படித்தான என்றால் ராஜி.
சைட் அடிக்கல ராஜி லவ் பண்ணேன்ன்னு சொன்னான் கார்த்திக்.சரி நான்தான் உனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரியுதுல அப்ப ஏன் என்ன நினைச்சுட்டு இருக்கன்னு கேட்டாள் ராஜி.யாரு சொன்னா ராஜி எனக்கு என்னோட லவ் மேல நம்பிக்கை இருக்கு.கண்டிப்பா நீயும் என்ன லவ் பண்ணுவன்னு சொன்னான் கார்த்திக்.
ஹாஹாஹா அப்படி கண்டிப்பா நடக்காது பாக்கலாம்.நான் வைக்கிறேன் குட் நைட் சொல்லி விட்டு போனை துண்டித்தாள்.
அடி பேதை பெண்ணே கண்டிப்பா நீ தான் என்னோட கண்மணி.இப்படி பேசும்போது கூட உன்னை எனக்கு பிடிக்குதே.நான் என்ன செய்ய.என்று மனதிற்குள் சொல்லி கொண்டு உறங்கி போனான்.
மறுநாள் அவன் ஆஃபீஸ் சென்று வேலை பார்த்து கொண்டிருந்த போது அவனுடைய அப்பாவிடம் இருந்து போன் வந்தது.என்ன என்று கேட்ட போது தாத்தா இறந்து விட்டதாகவும் நீ உடனே கிளம்பி வருமாறும் சொன்னார்.
இதை கேட்ட கார்த்திக்கிற்கு சந்தோசமாகவும்,வருத்தமாகவும் இருந்தது.ஒரு பக்கம் ராஜியை பார்க்க போகிறோம்.அவளுடன் 1 வாரத்துக்கு மேல் இருக்க போகிறோம் என்று சந்தோசமாகவும்,மற்றொரு பக்கம் தாத்தா இறந்த துக்கமும் இருந்தது.உடனே ஆஃபீஸ்ல் தகவல் சொல்லிவிட்டு ட்ரெயின்ஏறி ஊருக்கு புறப்பட்டான் கார்த்திக்.அன்று இரவு முழுவதும் ராஜியின் நினைவுகளில் செல்ல மறுநாள் அவன் ஊருக்கு வந்து இறங்கியதும் அவனுடைய கண்கள் ராஜியை தேடி அலைய ஆரம்பித்தது.
அவன் வீட்டுக்குள் சென்றதும் தாத்தாவை பார்த்து மாலை போட்டுவிட்டு பாட்டிக்கு சென்று ஆறுதல் கூறினான்.பின் சென்று ட்ரெஸ் மாற்ற செல்ல அதற்கு முன் ராஜியை தேடினான்.அவள் எங்கும் இல்லை.ஒரு வேலை வரவில்லையோ என்று எண்ணிக்கொண்டு நேராக அவன் தங்கையிடம் சென்று யார் எல்லாம் வந்துருக்காங்க ஒருத்தரும் காணோம் என்றான்.
அதற்கு அவன் தங்கை எல்லாரும் வந்திருக்காங்க.ப்ரியா மட்டும் வரவில்லை.அவளுக்கு எக்ஸாம் இருக்குதாம்.அவள் மூன்று நாள் கழித்து தான் வருவாள் என்றாள்.அவளை யார் கேட்டால் அவள் வராமல் இருப்பது தான் நல்லது என்று எண்ணிக்கொண்டு எங்க இருக்காங்க எல்லாரும் என்று கேட்டான்.சித்தி வீட்ல இருக்காங்கனு சொன்னால் அவன் தங்கை.
உடனடியாக ட்ரெஸ் மாற்றி விட்டு வெளியே வரும்போது அவனுடைய மாமா எல்லோரும் வந்து ஒவ்வொரு வேலையாக செய்ய சொல்ல அதை நண்பர்களிடம் ஒப்படைத்தான்.
ஒருவழியாக வேலையை முடித்து விட்டு ராஜியை பார்த்தான்.நீண்ட நாட்கள் கழித்து ராஜியை பார்த்து விட்டான்.அவள் குடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தாள்.அவனை கடந்து செல்லும்போது அவனை பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு நகர்ந்து சென்றான்.
பின்ட அடக்கத்துக்கு தயாராக கூட்டம் சேர்ந்து விட்டது.பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் அழுது கொண்டிருந்தனர்.ராஜி அவர்களுடன் சென்று நின்று கொண்டாள்.மகன் மற்றும் பேரன்கள் தாத்தா பக்கத்தில் நின்று கொண்டிருக்க கார்த்திக் கண் இமைக்காமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்.கார்த்திக் பார்ப்பதை ராஜியும் பார்த்து விட்டாள்.ஆனால் அவளுக்கு அது ஒரு மாதிரியாக தோன்ற அவனை பார்க்காமல் இருப்பாள்.ஆனால் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் கார்த்திக் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
பின்பு தகனம் முடிந்து ஆண்கள் அனைவரும் வீடு திரும்பினர்.அன்று குடும்பத்துடன் ஒன்றாக அனைவரும் பேசி கொண்டிருக்க ராஜி ரமேஷிற்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தாள்.கார்த்திக் அவள் பிரெண்டிற்கு தான் மெசேஜ் செய்கிறாள் என்று எண்ணிக்கொண்டான்.