06-11-2019, 06:08 PM
அவள் இண்டரெஸ்ட் இல்லன்னு தான சொல்லிருக்கா.அடுத்த நிமிஷம் என்ன நடக்குனே தெரியாதது தான் வாழ்க்கை.பின்னாடி என்மேல அவளுக்கு லவ் வராமலா போகிடும்.கண்டிப்பா பண்ணுவா.அவனுக்கு அவனுடைய காதலின் மீது அசைக்க முடியா நம்பிக்கை இருந்தது.இவ்வளவு நாள் அவளிடம் தன் காதலை சொல்லாமல் இருந்ததற்கு இப்போது சொல்லி விட்டான்.அதுவே அவன் தன் காதலின முதல் வெற்றியாக எண்ணினான்.
அதுவும் இல்லாமல் அவள் உடனே ஓகே சொல்லிருந்தால் கூட அவன் இவ்வளவு சந்தொசபட்டிருக்க மாட்டான்.உடனே ரூமிற்கு சென்று ஒத்த சொல்லல என் உசுர எடுத்து வச்சிகிட்டா பாடலுக்கு சென்று டான்ஸ் ஆடினான்.அவள் இவ்வாறு பேசியது அவள் மீதான காதலை இன்னும் அதிகமாக்கியது.அவள் என்ன செய்தாலும் அதை ரசிக்க ஆரம்பித்தான்.சில விசயங்களில் இருவரும் வேறு வேறாக முரண்படுவர்.ஆனாலும் கார்த்திக் அதை ரசித்தான்.காந்தத்தின் வெவ்வேறு துருவங்கள் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும்.அதை போல ராஜியின் ஒவ்வொரு பேச்சிலும் ஈர்க்கப்பட்டான்.கார்த்திக்கிற்கு புத்தகம் வாசிப்பது ரொம்ப பிடிக்கும்.தினமும் காலேஜ் முடிந்து வந்து லைப்ரரி சென்று புத்தகம் எடுத்து வருவான்.உமா பாலகுமார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
ராஜியையும் புத்தகம் படிக்க வற்புறுத்துவான்.ஆனால் அவள் படிக்க நேரமில்லை என்று சொல்லி விடுவாள்.ஒருநாள் அவளுடைய பிறந்த நாள் வர நைட் 12 மணிக்கு எழுந்து தன்னுடைய வாழ்த்து தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்று காத்திருந்து வாழ்த்தினான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது.ஏனோ அவளுக்காக அன்று சாமி கும்பிட்டு வேண்டிகொண்டான்.இவ்வாறாக அவன் காலேஜ் முடிய அந்த வருடம் அவன் சென்னைக்கு வேலைக்கு சென்றான்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அவன் அவளிடம் தனது காதலை நியூ இயர் அன்று சொல்லிவிடுவான்.அவளும் வழக்கம் போல அதே டைலாகை சொல்லுவாள்.அன்று தான் அவள் தனது காதல் ரகசியத்தை அவனிடம் சொன்னாள்.அதை கேட்ட கார்த்திக் மிகவும் உடைந்து போனான்.ரூமில் இருந்து அழகூட செய்தான்.அவனுக்கு வாழ்கையே பிடிக்கவில்லை.அவளும் ரமேஷும் காதலிப்பதை அவள் தினமும் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சி செய்தால் ராஜி.
1 வாரமாய் அவன் சரியாக தூங்கவில்லை,சாப்பிடவும் இல்லை.தினமும் அவள் கார்த்திக்கிற்கு மெசேஜ் செய்வாள்.கார்த்திக்கும் பதில் அனுப்புவான்.ஆனால் அவள் சிறிது நேரம் கழித்து பதில் ரீப்லே செய்வாள்.கார்த்திக் ஏன் இவ்ளோ நேரம் கழித்து ரீப்ளே பண்ணுறன்னு கேட்டால் என் ஆளு கூட பேசிட்டு இருந்தன்னு சொல்லுவாள்.அந்த நொடி கார்த்திக்கிற்கு பற்றி கொண்டு வரும்.ஆனால் அவளிடம் கோவப்பட மாட்டான்.சரி ஓகே நான் அப்புறமா பேசுறேன்னு சொல்லிடுவான்.அவனுடைய இந்த நிலையை பார்த்த ரூம் நண்பர்கள் டேய் அவ உன்ன அலைய விடுராட.அத புரிஞ்சிகிடாம நீ இப்படி பீல் பண்ணிட்டு இருக்க.நாம லவ் பண்ற பொண்ணு பர்ஸ்ட் நம்ம லவ்வ கொஞ்சமாவது புரிஞ்சிகிடனும்.அதகூட பண்ண மாட்டேன்றா.அவளா நீ லவ் பண்ற அளவுக்கு வொர்த்தெ கிடையாது.பேசாம ரெண்டு நாள் அவகூட பேசாம இரு.எல்லாம் சரி ஆகிடும்னு சொன்னங்க.இன்னும் சிலர் அவுங்க அவுங்க காதல் வாழ்க்கைய சொல்ல கார்த்திக்கிற்கு எரிச்சலாக வந்தது.ஆனால் அவன் எந்த நொடியிலும் ராஜியை வெறுக்கவில்லை.மாறாக அவன் இன்னும் இன்னும் அவளை காதலித்தான்.
அப்போது தான் அவன் ஒன்றை யோசித்தான்.ஏன் ராஜி நம்ம மனசை மாற்றுவதற்காக பொய் சொல்லிருக்க கூடாது.அப்படியே லவ் பண்ணினாலும் நான் ஏன் அவளை லவ் பண்ணகூடாது.அவள் ஒன்றும் அவனுக்கு பொண்டாட்டி இல்லையே.அவளுக்கு கழுத்துல தாலி ஏருகுற அந்த நொடி வரை நான் அவளை காதலிப்பேன் என்று முடிவெடுத்தான்.அன்று மீண்டும் அவள் மெசெஜ் செய்ய அவளிடம் தைரியமாக சொன்னான் ராஜி நான் உன்னை காதலிக்கிறேன்னு.நாம் காதலிப்பதை இவனிடம் சொல்லியும் இவன் இப்படி சொல்றான்.இவன் என்ன மென்டலா இருப்பனொன்னு நினைத்துகொண்டு மெண்டல் மாதிரி உளறாத.நான் ரமேஷை தான் லவ் பண்றேன்.திரும்ப திரும்ப நீ சொன்னதையே சொல்ற.தயவு செஞ்சு உன்ன மாத்திக்க பாரு.சொல்லிட்டேன்னு சொன்னால் ராஜி.
நீ யார வேணும்னாலும் லவ் பண்ணு.பட் நான் உன்ன லவ் பண்றேன் அது நிஜம்.பதிலுக்கு நீயும் என்ன லவ் பண்ணுனு நான் கேட்டேனா.இல்லல.அப்புறம் என்னனு கார்த்திக் கேட்டான்.லூச நீ.நான் இன்னொருத்தன லவ் பண்றேன்னு சொல்றேன் அப்பறம் எப்படி நா உன்ன லவ் பண்ண முடியும்.சொல்லுன்னு சொன்னால் ராஜி.முடியுமே என்றான்.எப்படி என்றால் ராஜி.சிம்பிள் அவன கழட்டி விட்டுரு என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோன்னு கார்த்திக் சொல்லஉ.உன் தலை.மூஞ்ச பாரு.நான் அப்படிலா பண்ணமாட்டேன்.நாங்க ரெண்டு பேரும் சின்சியராக லவ் பண்றோம்.நாங்க கண்டிப்பாக லைப்ல ஒன்னு சேருவோம்அதனால நீ மனச மாத்திக்கோ இல்லன கசஸ்ட்டபடுவன்னு சொன்னால் ராஜி.
என்னால எல்லாம் மாற முடியாது முடிஞ்சா நீ மார பாரு என்றான் கார்த்திக்.குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்றேன் நீ திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க உன்கிட்ட பேசுறதே சுத்த வேஸ்ட்.குட் பாய்.என்று சொல்லி விட்டு போனை தூக்கி எறிந்தால்.இதை எதிர்பார்க்காத கார்த்திக் மீண்டும் அவளுக்கு கால் செய்து நீ சொன்னதெல்லாம் யோசிச்சு பார்த்தேன்.ஆனாலும் நீ பன்றேதேல்லாம் பார்க்கும் போது இன்னும் உன்ன காதலிக்கனும்னு தான் தோணுதே தவிர உன்ன விட்டு விலகனும்னு தோணவே மாட்டேங்குதுப்பா ஐ லவ் யூ டி என்றான்.திருந்தாத ஜென்மம் இனிமே உன்கிட்ட பேசவே மாட்டேன்னு சொல்லி போனை கட் செய்து விட்டாள்.
ஆனால் கார்த்திக் தீர்கமாக நம்பினான் அவள் கண்டிப்பாக திரும்ப அழைப்பாள் என்று.அன்றில் இருந்து இரண்டு நாட்களாக எந்த மெசேஜும் போனும் வரவில்லை.இப்படியாக நாட்கள் ஒன்று,இரண்டு,மூன்று என்று கழிய சரியாக 5 வது நாள் அவளிடம் இருந்து ஒரு மொக்கை பார்வர்ட் மெசேஜ் ஒன்று வந்தது அதை பார்த்த கார்த்திக் சிரித்து கொண்டே அதை டெலிட் செய்தான்.அடுத்து என்ன மெசேஜ் வரும் என்று கார்த்திக் நன்றாக தெரிந்து வைத்திருந்தான்.
அதை பார்த்து சிரித்து விட்டு போனை கீழே வைத்து விட்டான் கார்த்திக்.ஒரு 5 நிமிடம் கழித்து சாரி மாத்தி மெசேஜ் அனுப்பிட்டேன்னு ராஜி மீண்டும் மெசேஜ் அனுப்பினாள்.
அதற்கும் கார்த்திக் பதில் அனுப்பவில்லை.சரியாக அரை மணி நேரம் கழித்து ராஜி கால் செய்தால்.ஏன் என்கூட பேச மாட்டேன்கிறனு கேட்டாள்.
அதற்கு நீதான் அன்னைக்கு என்கூட பேசாதனு சொன்ன என்று சொன்னான் கார்த்திக்.
ஒரு பிரெண்டா நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது கார்த்திக்.வேற ஒருத்தன லவ் பண்ணிட்டு இருக்குற ஒரு பொண்ணுட்ட நான் உன்ன லவ் பன்றேன்னு வந்து சொன்னா வேற எப்படி சொல்ல சொல்றனு கேட்டாள் ராஜி.
நான் நீயும் என்ன லவ் பண்ணுனு சொல்லல. நான் உன்னை எவ்ளோ லவ் பன்றேன்னு புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.கொஞ்சமாவது என்னோட லவ்வ பீல் பண்ணு.அதைத்தான் நான் கேக்குறேன்.அப்பறம் லவ் பன்றேன்னு சொல்லிட்டு பிரெண்டா பழகுறதுலாம் எனக்கு பிடிக்காதுனு சொன்னான் கார்த்திக்.
லவ் பன்றேன் லவ் பன்றேன்னு சொல்றியே எனக்காக அப்படி என்ன பண்ணிருக்க சொல்லு.சும்மா லவ் பன்றேன்னு சொல்லிட்டு இருக்கன்னு ராஜி கோவமாக கேட்டாள்.