06-11-2019, 03:18 PM
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து "காண்ட மிருகம்" னு அதுக்கு பெயர் வச்ச மாதிரி "அவினாஷ்" . இப்போ அது ஏண்டா இருக்கு னு ஒரு நிலைமைக்கு மோகன், பவனி ரெண்டு பெரும் வந்து இருப்பாங்க. கிளைமாக்ஸ் ல அது என்ன ஆகுதோ.
இந்த கதைல ................
மோகனுக்கு பவனி மேல காதல் இல்ல
பவனிக்கு மோகன் மேல காதல் இல்ல
பவனிக்கும், சுமிதாவுக்கு விக்ரம் மேல காதல்.
விக்ரமுக்கு பவனி, சுமிதா ரெண்டு பேரு மேலயும் காதல் இல்ல.
மோகனுக்கு அவினாஷ் மேல ஆசை
பவனிக்கு விக்ரம் புள்ள மேல ஆசை
இப்படி உண்மையா விருப்பம் இல்லாத ஜோடிகளை கொண்டு நேர்மையான கிளைமாக்ஸ் கொண்டு வர முடியுமா. இதுல எந்த ஜோடி திரும்ப சேர்ந்தாலும் படிக்கிறவங்களுக்கு சந்தோஷம் இருக்க போறது இல்ல. எப்படியோ நாசமா போகட்டும். :D :D :D