06-11-2019, 01:09 PM
சீரியல் ல வர்ற மாதிரி இவருக்கு பதில் இவர் னு புதுசா ஒருத்தர் வந்து தான் விட்டு போன கதை எல்லாம் எழுதணும் போல. அதனை கதை பாதியில நிக்குது. நல்லா ஆரம்பிச்சி, என்ன கோவமோ தெரியல விட்டுட்டு போயிடுறாங்க. கதையை முடிக்கும் ஆசிரியர்கள் சொற்பமே.