முள் குத்திய ரோஜா(completed)
#80
வெட்கப் புன்னகையுடன் என் மார்பு முடிகளில் விரல்களை விட்டு அலைந்தாள்.
” மாட்டுப் பால்.. ? அதை குடிக்கறிஙகளானு கேட்டேன்..”

” அது மாட்டுப் பால் இல்ல.. பாக்கெட் பால்…”
” ஏதோ ஒண்ணு.. ! குடிக்கறிங்களா.. ?”
” இல்ல செல்லம்.. வேணாம்.. ! நீ வேணும்னா குடிச்சிக்கோ. !”
” எனக்குலாம் ஒண்ணும் வேண்டாம்.. ” என் மார்பில் கன்னம் வைத்துப் படுத்தாள்.
அவளது தலையை மென்மையாக தடவி விட்டேன். சுகமாக இருந்தது.
” வீட்ல என்ன சொல்லிட்டு வந்திங்க.. ?”
” பிரெண்டு வீட்ல ஒரு பங்கசன்.. பார்ட்டி காலைலதான் வருவேனு சொன்னேன்.. ”
” நம்பிட்டாங்களா.. ?”
” தெரியல.. ! ஆனா.. சண்டை போடலை.. !!”
” சண்டை போடுவாங்களா.. ?”
” ம்ம் ?”
” நெறையவா.. ?”
” அவங்களுக்கு இருக்குற ஒரே எண்டர்டெய்ன்மெண்ட்.. சண்டை போடறதும்.. திட்றதும்தான்.. ”
” என்ன காரணத்துக்காக சண்டை போடுவாங்க.. ?”
” காரணமே இலலேன்னாக் கூட காரணம் இல்லேனு சண்டை போடுவாங்க.. ”
‘பக் ‘ கென உடல் அதிரச் சிரித்தாள்.
” நல்லா மாட்னிங்க போல.. ?”

” பல குடும்பங்கள்ள.. இதான் நடக்கும்.. ”
” ம்ம்.. ! பாவம்.. !!”
” யாரு.. ?”
” நீங்கதான்.. ”
” சூடு சொரணை எல்லாம் இருந்தாத்தான் பாவம்..! இல்லேன்னா நோ ப்ராப்ளம்.. ! என்ன அப்பப்ப பிரஷ்ஷர் உச்சிக்கு ஏறும்..! அந்த ஒண்ணுதான்.. ! மத்தபடி நோ ப்ராப்ளம்தான்.. !!”
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா - by johnypowas - 20-01-2019, 12:08 PM



Users browsing this thread: