05-11-2019, 08:16 AM
ரவி கதவை திறந்து வெளியே வந்தான், "நடை, உடை, பார்வை, பேச்சு, சிந்தனை" இவையனைத்திலும் """மாற்றத்துடன்""" பள்ளிக்கு செல்ல தயாரானான். . . .
மணி 9:15 ஆனதும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு நடந்தான், போகும் வழியில் அக்கா தேன்மொழி ஏறும் பஸ் ஸ்டாப்பை கடக்கும் போது "தன் கன்னத்தை தடவியபடி "ராச்சசி "" என அக்காவை நினைத்து முனுமுனுத்தான்.
பள்ளியில் அவன் வகுப்பில் அனைவரும் ரவியை ஆச்சிரியத்துடன் பார்த்தனர், இதுவரை தலையில் அதிக எண்னெய் தேய்த்து, முடியை வகுடெடுத்து வாரி, சட்டையில் உள்ள அனைத்து பட்டன்களையும் போட்டு, நெற்றியில் பெரிதாக குங்கும பொட்டு வைத்திருந்த அவன்.,,
இன்றோ,,
தலையில் எண்ணெய் பட்டும் படாமல் தேய்த்து, அழகாக தலை சீவியிருந்தான். சட்டையில் கழுத்துக்கு கீழே உள்ள பட்டனை கழட்டிவிட்டு, இரண்டு கை பகுதியில் இரண்டு மடிப்பு மடித்துவிட்டிருந்தான், நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக சிறிய அளவில் திருநீர் வைத்திருந்தான்.
அருகில் அமரும் சக மாணவர்கள் இவனை பார்த்து "ரவி இன்னைக்கு தான்டா அழகா இருக்க " என கூறிக் கொண்டிருந்தார்கள்.
எப்போதும் போல ,ரவி முதல் வரிசையில், முதல் ஆளாக அமர்ந்து இருக்க, அனைத்து ஆசிரியர்களும் இவனை வித்தியாசமாக பார்த்து கொண்டே பாடம் நடத்திவிட்டு சென்றார்கள்.
மாலையில் தேன்மொழி நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ரவி உள்ளே வந்து கொண்டிருப்பதை இவள் பிரம்மிப்புடன் "என்னடா இவன் ஒரே நாளில் இப்படி மாறிட்டானே" என பார்த்தாள்.
... ஆம் ,,,
அம்மாவுடைய கல்யான ஆல்பத்தில், அவள் பார்த்த அப்பாவின் "அம்மாஞ்சி " தோற்றத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் ரவி,. ஆனால் இன்று அவன் தோற்றமே மாறியிருந்தது.
இப்போது அவளின் கண்களுக்கு தன் அப்பாவும், ரவியும் வேறு வேறு போல் உணர தொடங்க ஆரம்பித்தாள்..
ரவியோ இவள் அமர்ந்திருப்பதை கொஞ்சம்கூட கண்டு கொள்ளாமல், சினிமா பாட்டை ஹம்மிங் செய்து கொண்டே, நெஞ்சை நிமிர்த்தி அழகாக, கம்பீரமாக நடந்து அவன் அறைக்கு சென்றான்.
*இன்னும் நாற்காலிலியில்தான் அர்மந்திருந்தால் பிரம்மிப்புடன்.
அம்மா வடிவுக்கரசி, செருப்பை வாசலில் கழட்டிவிட்டு உள்ளே நுளைந்தாள், தேனை பார்த்து விட்டு ரவி இல்லாததால், " ரவி எங்கடி " என கேட்டாள். அதற்கு அவளோ கண்களாளேயே "உள்ளே என " சாத்தியிருந்த கதவை காண்பித்தாள். கதவு அருகில் சென்று வேகமாக தட்டிவிட்டு "டேய் என்னடா இது பழக்கம் கதவை கொண்டி போடுறது " என கத்திவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்.
அம்மா சென்றதும் ரவி கதவை திறந்து மட்டும் வைத்து விட்டு உள்ளேயே இருந்தான். இரவு சாப்பாடு சாப்பிட அம்மாவும்,தேனும் அமர்ந்திருந்தார்கள்.
அம்மா "ரவி..........."* என கத்தினாள்.
.
பள்ளி உடையில் இருந்து வேறு உடைக்கு மாற்றிருந்தான் ரவி. எனினும், தலைமுடியை புதிய தோற்றதிலேயே சீவியிருந்தான் . ரவி தயங்கிக் கொண்டே வெளியே வந்தான்.
அம்மாவோ, " இவ்வளவு நேரமா " என கத்த வாயெடுத்தவள் , அவன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிய அப்படியே வாயை மூடினாள். தொடர்ந்து அம்மாவின் பார்வை ரவியின் தலையை பார்த்தபடி இருந்தது. எப்போதும் தன் கனவன் போல் இருக்கும் முடியை இப்போது, அவன் வேறு விதமாக அழகாக வாரியிருப்பது , அவளுக்கு தன் கனவன் போல் "இவன்" இல்லை என ஒரு ஆறுதலை தந்தது.
"ரவி உக்காந்து சாப்பிடுடா" என மெதுவாக கூறினாள்.
அம்மா ஆச்சிரியத்துடன் பார்ப்பதை தேன்மொழியும் உணர்ந்தாள். மனதிற்குள் "நான் சாயுங்காளமே பாத்தாச்சி" என கூறிக்கொண்டாள்.
எப்போதும் ரவியை குறைக்கூறிக்கொண்டே சாப்பிடும் "அக்காவும், அம்மாவும் " இன்று அமைதியாக சாப்பிட்டார்கள். ரவியும் யாரிடமும் பேசவில்லை,...
சாப்பிட்டு முடித்துவிட்டு ரவி தன் அறைக்கு சென்று, கட்டிலில் படுத்தான். அவன் மனமோ நேற்றை விட இன்று லேசானது போல் உணர்ந்தான், உடனே உறங்கினான்.
தேன்மொழிக்கோ உறக்கம் அவ்வளவு எளிதாக வருவதாக தெரியவில்லை, "மனம்" கனமாக இருப்பது போல் உணர்ந்தாள். ஆனால், எதற்கு என தெரியாமல் சிந்தித்துக்கொண்டிருந்தாள் . கடைசியில் ரவி தன்னிடம் பேசாததே காரணம் என அறிய தொடங்கினாள்.
..................ஆமாம் "அவரு பெரிய இவரு " அவன் பேசலனா எனக்கின்ன. .. என்றது "ஒரு மனது"
"இன்னொரு மனதோ" .......... அப்போ எதுக்குடி இன்னும் தூங்காம தவிச்சிகிட்டு இருக்க.. என்றது.
எப்படி எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை.
.
காலையில் ரவி உடற்பயிற்சி செய்து கொண்டும், அம்மா காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
தேன்மொழி அதிகாலையிலே குளிக்கும் பழக்கம் உடையவள், தலையை காயவைப்பதற்க்கு மின்விசிறி காற்றிலோ அல்லது தலையில் துண்டை கட்டிக் கொல்வதோ வழக்கம். ஆனால் இன்று மேலே மாடிக்கு செல்ல வெளியே நடந்தாள்,..
...அம்மா, உடனே " எங்கடி போற " என்றாள்,
தேன்மொழி " தல காயவைக்கம்மா "
அம்மா. "எப்பையும் அவன் மேல இருக்கும் போது நீ போக மாட்டியே "
தேன்னோ "இன்னைக்கு குளுருது மா அதான் மேல வெயில்ல நிக்கலாம்னு" என கூறினாள்.
அம்மா "சரி போ" என்றதும் அவள் படி ஏறி மாடியை அடைந்தாள். அங்கு ரவி உடம்பில் வேர்வை வழிய "தண்டால்" எடுத்து கொண்டு இருந்தான்.
ரவி, இவளை பார்த்ததும், அமைதியாக எழுந்து,துண்டை எடுத்து தன் வியர்வையை துடைத்தான். தேன்மொழி, அவனை கண்டும் காணாதது போல் தன் தலைமுடியை வெயிலில் காட்டிக் கொண்டே உலர்த்தி கொண்டிருந்தாள்.
அவனோ,பக்கவாட்டு கைப்பிடிசுவர் மீது இரு கைகள் ஊன்றி நின்றுக்கொண்டே, கிழேயுள்ள மாமரத்தையும், கிணற்றையும் வெரித்து பார்த்து கொண்டிருந்தான். மரத்தை பார்த்ததும் மீண்டும் பழைய "இனிமையான" நினைவுகள் வரத்துடங்கியது.
ஆனால் ,
சில நிமிடங்களில் அந்த கிணற்றை கண்டதும் அவன் மனதை காயப்படுத்திய நேற்றுமுன்தினம் இரவு நடந்த கசப்பான நினைவே ரவியை மிகவும் வேதனையளித்தது. அதை நினைக்க நினைக்க மனது வலிக்க ஆரம்பிக்க, கண்களில் நீர் வழிய தொடங்கியது.
தேன்மொழி சிறிது நேரம் ரவியை பார்த்தவாறு தலையை உலர்த்தி விட்டு படி இறங்க தொடங்க தொடங்கினாள்.
அவள் மனது " இப்ப எதுக்குடி நீ மேல போன " என கேள்வி கேட்டது . அவளாள் பதில் சொல்ல முடியவில்லை.
தேன்மொழி கடைசி படிகட்டு இறங்கும் போது, அப்போதான் அவளுக்கு நினைவு வந்தது, அடடே "ரப்பர் பேன்டு " மேலேயே வைத்துவிட்டோமே என மீண்டும் மேலே ஏறினாள்.
அங்கு ரவி, அழுது கொண்டே திருப்பி கண்ணீரை கையால் துடைக்க முற்ப்படும் போது, தேன்மொழி மேலே வந்து அவன் கண்ணீர் வழியும் முகத்தை நேருக்குநேர் பார்த்தாள். இருவரது கண்களும் மற்றவரது கண்களை 5 வினாடிகள் பார்த்து கொண்டே இருந்தன.
.:..... " "ச்சே" நிம்மதியாய் அழுககூட விடமாட்டாள் போல இவள் "ராட்ச்சசி"" என எரிச்சலடைந்து கொண்டே ரவி கிழே இரங்கினான்..
தேன்மொழியோ அதிர்ச்சியாய் நின்று கொண்டிருந்தாள்.
அவள் மனதில் ஏன் , எதற்க்காக அழுதான் என பல கேள்விகள் எழும்ப தொடங்கின. ஒருவேளை நான் அன்று அடித்ததற்க்குதான் இப்போது அழுகிறானோ என சிந்தித்து கொண்டிருந்தாள்.
தன் "கடுஞ்சொல்லால்" தான் அவன் அழுதான் என்று கடைசி வரை ஏனோ அவளுக்கு தெரியவில்லை
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
இந்த குறள் தெரியாது போல தேனுக்கு ..... பாவம்....