இது ஒரு குடும்பக்கதை
#7
வைஷு வழக்கம்போல தொணதொணத்த படியே வந்தாள். இம்சை. பெரிய லார்டு மாதிரி பேசுவாள். இத்தனைக்கும் என்னை விட 13 வயசு சின்னவள். கல்யாணம் ஆகி 7 வருஷங்கள் ஆகிறது. இவளை கண்டாலே பற்றிக்கொண்டு வரும் எனக்கு. அப்படி இரிடேட் செய்வாள்.


நான் உயரமான பெண். 5'7" உயரம். வைஷு குட்டை. ஆனால் நல்ல அழகி. (நானும் தாங்க) மலையாள பெண் தான் என்றாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில் வேலூர். இவள் அப்பா அங்கே சி.எம்.சி.யில் வேலை செய்துக்கொண்டு இருந்திருக்கிறார். அவர் அகலமாக இறந்துவிடவே, இவள் அம்மா பிருந்தா சேச்சி மகள் வைஷுவையும் மகன் பிஜுவையும் கூட்டிக்கொண்டு மும்பையில் அவள் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டாள். அப்போது வைஷுவிற்கு வயது 15. வைஷு வந்து இறங்கிய அடுத்தநாள் முதல் லோகேஷ் லவ் பண்ண தொடங்கிவிட்டான். இருவீட்டார் சம்மதம் இருந்ததால் வைஷு மேஜர் ஆனவுடன் கல்யாணம் முடித்துவிட்டோம்.

பிருந்தா சேச்சி நல்ல டைலர். என் கஸ்டமர்களை அவருக்கும் வாடிக்கை பிடித்து கொடுத்தேன். சேச்சி ரொம்ப நல்ல டைப். மகள் தான் இப்படி.

என்ன பண்ண லோகேஷிற்காக பொறுத்து போகிறேன்.

எனக்கு அண்ணன் கிடையாது. பொதுவாக ஒரு பெண் தன் அப்பாவிற்கும் அண்ணனிற்கும் அடங்கிப்போவாள். என் விஷயத்தில் லோகேஷ் தான் எனக்கு அண்ணனை போல இருந்து இருக்கிறான்.

நான் விதவையாகி அம்மா வீடு வந்து சரியாக 3 மாதம் கழித்து லோகு (லோகேஷை வீட்டில் லோகு என்று தான் கூப்பிடுவோம்) அம்மா அப்பா வீட்டில் இல்லாத சமயத்தில் ஒரு பேப்பர் கட்டை கொண்டுவந்து கொடுத்தான். சொன்னா நம்ப மாட்டீங்க 8 பக்கத்துக்கு லவ் லெட்டர். எழுதியவர் பெயர் மட்டும் இல்லை. உருகி உருகி எழுதி இருந்தது.

நான் துருவித்துருவி கேட்ட பிற்பாடே தினா என்று சொன்னான். முதலில் நான் ஏற்கவில்லை. தினா எழுதிய ரத்த கையெழுத்து லவ் லெட்டரெல்லாம் வந்தது. தூதுவனான தம்பியே என் மனதைக்கரைத்தான். கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து தான் நான் தினாவை நேரில் பார்க்கவே சம்மதித்தேன். அப்போது லோகு +2 படித்துக்கொண்டு இருந்தான். படிப்பை விட எங்கள் காதலை வளர்ப்பதில் தான் ரொம்ப அக்கறை காட்டினான். என்னவர் தினா பக்கத்து ஊர் பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டு இருந்தார்.

என்னவர் தீனாவும் லோகுவும் 6வது முதல் தோழர்கள். இன்றுவரை அந்த தோழமை மாறாமல் இருக்கிறது.

பிற்பாடு காதல் பற்றிக்கொண்ட பிறகும் என்னவரை சந்திக்க லோகுதான் கூட்டிச்செல்வான். பல நேரங்களில் ஊர் ஓர கம்மாக்கரை அல்லது பஞ்சாயத்து ஸ்கூல் திடல் இப்படித்தான்.

ஏதாவது மரத்தின் பின்னால் நானும் என்னவரும் காதல் வளர்ப்போம். மறுபக்கம் லோகு காவல் காப்பான். தம்பி உடன் செல்வதால் வீட்டிலும் சந்தேகப்படவில்லை.

என்னவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம்.... லோகு முன்னாலேயே என் மீது கைவைப்பார். அப்போதெல்லாம் நான் அவரை நீ வா போ என்று தான் கூப்பிடுவேன். (கல்யாணத்திற்கு பிறகு அம்மா சொன்னாள் - "ஆயிரம் இருந்தாலும் உனக்கு தாலி பிச்சை போட்டவர். மரியாதையா பேசிப்பழகு". அப்போதில் இருந்து இன்று வரை வாங்க போங்க தான்). ஆனால் அவரோ அப்படி கிடையாது. நான் காதலை ஓகே சொன்ன நாளில் இருந்து வாடி போடி தான். எனக்கும் பிடித்து இருந்தது.

பல நேரங்களில் நாங்கள் 3 பேரும் ஒன்றாக அரட்டை அடிப்போம். அப்போது ஏதாவது அந்தரங்க விஷயம் வந்தாலோ... "என்ன தினா லோகு முன்னாடி" என்று கண்டிப்பேன். என்னவரோ - "அடிப்போடி, இன்னைக்கு நாம காதலிக்கிறதே அவனால தானே. நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு" என்பார்.

லோகு அடிக்கடி சொல்வான் - "என்ன எதிர்ப்பு வந்தாலும் தினாவை விட்டுடாதேக்கா".

அவர் முதல் சம்பளத்தில் நடந்த ரொமான்ஸ் இருக்கே..... அது ஆகஸ்ட் 2002. அவர் டிப்ளமா முடித்து வேலைக்கு சேர்த்து முதல் சம்பளம் வாங்கியிருந்தார். லோகு பக்கத்து டவுனில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு. வாரக்கடைசிகள் வீட்டிற்கு வந்துவிடுவான் லோகு. ஒருநாள் எப்போதும் போல 3 பேரும் கூடினோம். அது ஒரு ஞாயிறு மாலை. 4-4.30 இருக்கும். என்னவரின் மாமா தோட்டத்து பம்பு செட்டில் சந்திக்கிறோம்.

எனக்கு அவர் தன் முதல் சம்பளத்தில் வாங்கி இருந்த கிப்டை கொடுக்க.... பிரித்துப்பார்த்தால்.....
[+] 1 user Likes padmaja's post
Like Reply


Messages In This Thread
RE: இது ஒரு குடும்பக்கதை - by padmaja - 05-11-2019, 03:31 AM



Users browsing this thread: 2 Guest(s)