20-01-2019, 07:54 AM
மூன்றாண்டுகளுக்கு முன்னர் அவளை ‘லவ் பண்ணுகிறேன் பேர்வழி’ என்று நான் சுற்றாத தெருவில்லை.. கோவில் இல்லை.. அவளை சுற்றுவதை விட்டுவிட்டு.. அப்படியே நேராக நடந்து இருந்தால், உலகத்தையே ஒரு முறை நடையால் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்து இருப்பேன் (என்று இப்போது தோன்றுகிறது.) அவளைச் சுற்றி சுற்றி வந்த கதையைத் தான் இப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறேன்… அவள் அந்த ஒரு ‘அம்பு’ பார்வையால் என்னைக் கட்டிப்போட்டு விட்டாள். பின்னர் தினமும் அவளது வீட்டுவாசலுக்கு அருகே காத்துக்கிடப்பதே எனது வேலையாய் போனது.
அவள் எங்கே சென்றாலும், சற்று இடைவெளி விட்டு அவளை தொர்வதே எனது வேலையாய் போனது. விடுமுறையில் அதை விட்டால் வேறு என்ன வேலை? அவள் சில சமயம் என்னை அலட்சியாமாய் ஜன்னலுக்குள் இருந்து பார்ப்பாள். பல சமயம் என்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பாள். அப்படியே ஒரு மாதம் ஓடியது. அப்படி காத்து கிடந்ததில் எனக்கு தெரிந்தவை… அவளது குடும்பத்தினர் அப்பா, அம்மா, மற்றும் தம்பி என்று மட்டுமே தெரிந்தது. வேறு ஒன்றும் தெரியவில்லை. அப்பா பார்க்க சுமார்.. தம்பி ஓகே.. ஆனால் அவளது அம்மா வெகு ஜோர்.. சில சமயம், ‘இந்த திமிர் பிடித்தவளை விட்டுவிட்டு பேசாமல் இவளோட அம்மாவையே சைட்டு அடிக்கலாம் போல..’ என்று கூட எனக்கு தோன்றும். பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமையை இழந்த நான், வேறு ரூடில் போனேன்.
“அம்மா! நான் கலியாணத்துக்கு ஒத்துக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன். எனக்கு புடிச்ச பொண்ணை தான் கலியாணம் பண்ணிக்குவேன்..!” என்று நான் என்னுடைய அம்மாவிடம் கூற, அவள் ஆச்சரியம் அடைந்தாள். இருக்காதே பின்னே? கடந்த 5 வருஷமாய் (வேலையில் சேர்ந்ததில் இருந்து) அவள் என்னை நச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். “டேய் நிஜமா சொல்லறியா? இல்ல என்னை வெறுப்பேத்த சொல்லறியா..?” என்று அம்மா கேட்டாள்.
“இல்லம்மா நெஜமா தான் சொல்லறேன்..” என்று நான் கூற, அம்மா பச்சென்று எனக்கு முத்தம் ஒன்று தந்தாள். “யார்டா பொண்ணு! நீ தெனம் சாயங்காலம் வெளியில கிளம்பு போதே நான் நினைச்சேன்.. நல்ல வேளை! இப்பவாச்சும் ஒத்துக்கிட்டியே…” என்று அம்மா பெருமூச்சு விட்ட படியே அப்பாவை தேடினாள்.
ஒரே மகனான எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க காத்து இருந்தது அவளுக்கு தான் தெரியும்! இரண்டு நாட்களுக்குள் அப்பாவும் அம்மாவும் விழுந்து அடித்துக்கொண்டு ‘யார் என்ன..?’ என்று விசாரித்து விட்டு, பெண் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். ‘எங்கே நான் மனதை மாற்றிக்கொண்டு விடுவோனோ!’ என்று பயந்தார்கள் போலும்.
ஒரு நாள் மாலையில் பெண் பார்க்க போனோம். “வாங்க சார்.. வாங்கம்மா.. வாங்க..” என்று அவளின் அப்பா எங்களை வரவேற்றார். ஹாலில் நுழைந்ததும், “உட்காருங்க பிளீஸ்..” என்று சோபாவை காட்டிய அவர் அறிமுக படலத்தை ஆரம்பித்தார். “நான் தான் வெங்கடேசன்.. குடும்ப தலைவர்..” என்று லேசாக சிரித்துக்கொண்டே சொன்ன அவர், “இது தான் என்னுடைய ஒரே மகன். பேரு ரவி. TCSல software engineerஆ இருக்கான்..” என்று தமக்கு பக்கத்தில் இந்த அவளின் தம்பியை அறிமுகப்படுத்தினார். நான் “ஹாய்” சொன்னேன்.
எங்கே அந்த மோகினி?’ என்று நான் பார்வையால் துழாவிக்கொண்டு இருப்பதை பார்த்ததும் எனது வருங்கால மாமனார் புரிந்துக்கொண்டார், “டேய் போய் அம்மாக்கிட்ட, காமினியைக் கூட்டி வரச் சொல்லு.. சீக்கிரம்..” என்றார். ரவி உள்ளே போக, ‘ஓகோ.. ‘காமினி’யா அவளோட பேரு..!’ என்று நான் நினைத்துக்கொண்டேன். சுமார் ஐந்து நிமிடங்கள் இரண்டு நிலாக்கள் ஒரு சேர தோன்றின! காமினியை அவளது அம்மா தான் கூட்டிக்கொண்டு வந்து இருந்தாள். அம்மா – மகள் என்றே சொல்ல முடியாத அளவிற்கு, இருவரும் இருந்தனர். ஊதா நிற ஜாக்கெட், மற்றும் அதற்கு மேட்சான காட்டன் புடவையில் காமினி எளிமையாக வந்து எங்கள் எல்லாருக்கும் “வணக்கம்” என்று சொல்லிவிட்டு நின்றாள்.