04-11-2019, 01:08 PM
திருசெந்தூர் சென்ற உடன் காரை பார்க் செய்து விட்டு மூவரும் கோவிலுக்கு சென்றனர்.உள்ளே சென்று முருகனை வேண்டினான் கார்த்திக்.ஒவ்வொரு வருடமும் உன்னை வந்து பார்க்கும் போதெல்லாம் எனக்கு ராஜி வேணும்.அவளோட தான் என் வாழ்க்கை அமையனும்.அவ எனக்கு மட்டும் தான்னு உங்கிட்ட சுயநலமா வேண்டிகிட்டேன்அதே மாதிரி நீயும் கொடுத்துட்ட.அதே மாதிரி அவ கூடிய சீக்கிரமே என்ன புரிஞ்சிகிடனும்னு வேண்டிகிட்டான்.
ராஜியோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.அப்பா.அம்மா சந்தோசத்துக்காக நான் ஏன் இப்படி நிம்மதி இல்லாம வாழனும்.எனக்கு எப்படியாவது இந்த கல்யாண வாழ்க்கைல இருந்து விடுதலை கொடுன்னு மனமுருகி வேண்டிக்கிட்டு இருக்க அவள் கண்கள் ஓரம் நீர்த்துளி கசிந்திருந்தது.அவள் கண்களை திறந்து பார்க்கும் போது அவள் பெயருக்கு அர்ச்சனை கொடுத்து கொண்டிருந்தான் கார்த்திக்.
இவனுக்கு எப்படி நம் ராசி நட்சத்திரம் தெரியும் என்று குளம்பினால்.பின்பு சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர அங்கு வரிசையாக கல்யாணம் நடை பெற்று கொண்டிருந்தது.அதை பார்த்த ராஜிக்கோ இவர்களும் நம்மை போல தான் என்று நினைத்து கொண்டால்
.பின்பு கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் அலைகளில் கால் நனைத்து கொண்டிருந்தனர்.ராஜிக்கு கடல் அலையில் கால் நனைத்து கொண்டு விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.ஒவ்வொரு முறையும் அவள் அப்பா உடன் வரும்போது நீண்ட நேரம் அப்படி விளையடுவாள்.ஆனால் இன்று எப்போது இங்கு இருந்து கிளம்புவோம் என்று இருந்தது.
அப்போது ஒரு போடோகிரப்பர் வந்து போட்டோ எடுத்துகோங்க சார் ப்ளீஸ் என்று கூற வேண்டாம் என்றனர்.அவர் விடாது வற்புறுத்த இவர்களும் ஒத்துகொண்டனர்.அந்த நேரம் மகேஷிற்கு போன் வர அவன் பேச சென்றான்.இவர்கள் இருவரும் சற்று இடைவெளி விட்டு நிற்க போடோக்ராபர் ஒட்டி நிற்க சொல்ல இருவரும் ஒரு இன்ச் கேப் விட்டு நிற்க மீண்டும் ஒட்டி நிற்க சொல்ல இருவரது தோள்களும் உரசிகொண்டன.
உடனே அமிலம் பட்டது போல ராஜி விலக பொது இடம் என்று கருதி மீண்டும் அருகில் நின்று கொண்டால்.போட்டோ எடுத்த உடன் இருவரும் விலக அப்போது அங்கு வந்த மகேஷ் மைனி உங்க தோளில் கை போட்ருக்க மாதிரி ஒரு போட்டோ எடுங்கனு சொல்ல தர்மசங்கடத்தில் நெளிந்தாள்.
அவள் கார்த்திகை பார்க்க அவன் கண்களால் சாரி கேட்டு கொண்டான்.சரி இந்த ஒரு போடோவோடு நிறுத்தி கொள்வோம் என்று நினைத்த ராஜி வராத சிரிப்பை வரவழைத்து கொண்டு தலை ஆட்டினாள்.அவள் தோளில் காதலுடன் கை போட்டு கொண்டு சிரித்தவாறு நின்றான்
கார்த்திக்.போடோக்ராபர் போட்டோ எடுக்க மகேஷ் தான் வைத்திருந்த கார்த்திக்கின் ஹன்டிகாமில் படம் பிடித்தான்.ராஜியோ உடல் முழுவதும் நெருப்பில் எரிவதை போல் உணர்ந்தால்.அவளுக்கு கோவம் பீறிட்டு வந்தது.எங்கே நாம் கத்திவிடுவோமோ என்று பயந்த அவள் சூழ்நிலையை மாற்ற எண்ணி சாப்பிட போகலாமா என்று கேட்டாள்.போட்டோவை வாங்கிகொண்டு ஹோட்டல் சென்று சாபிட்டனர்.பின்பு மூவரும் மணப்பாடு சென்று அங்கு இருக்கும் சர்ச் சென்றனர்.மனப்ப்படை சுற்றி பார்த்து விட்டு மூவரும் 7 மணியளவில் வீடு வந்தனர்.
வீட்டிற்கு வந்த இருவரும் பெட் ரூமிற்கு வந்தனர்.உடனே ராஜி கட்டிலில் பொத்தென விழுந்து அழ தொடங்கினால்.இதை கண்ட கார்த்திக் சாரி ராஜி என்று சொல்ல வெடுக்கென எழும்பிய அவள் என்ன சாரி நேத்து என்ன சொன்ன உன் நிழல் கூட என்மேல் படாதுன்னு,உரிமையா கிட்ட வந்து உரசுற,தோல் மேல கை போடற.நீ என்ன தொடும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா.உடல் பூரா அமிலத்தை ஊத்தின மாதிரி இருந்துச்சு.அசிங்கமா இருக்கு நீ இப்படி பண்றதுனு சொல்ல.நா வேணும்னு பன்னல அந்த போடோக்ராபரும்,மகேஷும் சேர்ந்து சொன்னதல தான் அப்படி செய்ய வேண்டியதா போச்சு என்று கூறினான்.அவுங்க சொன்னா நீ இத அவைட் பன்னிருக்கலாம்ள.அது சரி உனக்கும் இதெல்லாம் ஆசைதான.நீ ஏன் சொல்லபோற.ஒரு பொண்ணோட மனச புரிஞ்சிகிட முடியாதவன் தான நி அப்படினு சொன்னால்.
செருப்பால் அடி வாங்கியதை போன்ற வார்த்தைகளை கேட்ட கார்த்திக் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் கீழே சென்றான்.அங்கு சாப்பாடு செய்து கொண்டிருந்த அவனது அம்மா சாப்பிட சொன்னங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மேலே சென்று பெட்ரூமில் சோபாவில் தூங்க சென்றான்.அதற்குள் உடை மாற்றி வந்த ராஜி நேராக அத்தையிடம் சென்று சாப்பாட்டை எடுத்து வைக்க உதவினால்.அப்போது என்னமா போன இடத்தில் எதாவது பிரச்சனையா இவன் ஏன் இப்படி அமைதியாக இருக்கான்.சாப்பாடும் வேண்டாம்னு சொல்லிட்டான்னு சாந்தா கேட்க இல்ல அத்தை ரொம்ப நேரம் அங்க சுத்திருகொமா அதான் அசதியா இருக்கும்.இருங்க நான் என்னனு கேட்டு தைலம் தேச்சு விட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றால்.கார்த்திகை பார்த்து ஏன்எ சாப்பிட வரல.என்னால யாரும் சாப்பிடாம இருக்க வேண்டாம்னு சொல்ல கார்த்திக் ஒன்றும் பேசாமல் அவளை பார்த்தான்.அவளிடம் பதில் ஏதும் கூறாமல் கீழே சென்று அம்மாவிடம் சகஜமாக பேசிக்கொண்டு பெயருக்கு சாப்பிட்டான்.கூடவே ராஜியும் அவனுடன் சேர்ந்து ஏங்க கோவில்ல நல்ல தரிசனம்,மணப்பாடு சூப்பரா இருந்துச்சுனு கார்த்திக்கிடம் பேசி கொண்டு இருந்தால்.கார்த்திக்கிற்கு அவள் நடிக்கிறாள் என்பது தெரிந்தாலும் இவனும் அன்னியோன்யமாக இருப்பது போல நடித்தான்.அவர்களை பார்த்த சாந்தா இருவரும் சந்தோசமாக இருப்பதை கண்டு மகிழ்ந்தாள்.
பின் இருவரும் தூங்க சென்றனர்.ராஜி கட்டிலில் படுத்து கொள்ள கார்த்திக் சோபாவில் படுத்து கொண்டான்.கார்த்திக் சிறிது நேரத்தில் தூங்கி விட ராஜி தூக்கமின்றி தவித்தால்.கார்த்திக்கிடம் இன்று நாம் ரொம்ப கோவப்பட்டு பேசி விட்டோமோ என்று வருந்தினால்.அவள் கார்த்திகையே பார்த்து கொண்டிருக்க அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.அப்போது ராஜி 11th படித்து கொண்டிருந்தாள்.அவள் படித்தது ஒரு லேடீஸ் ஸ்கூல்.அதற்கு பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஜென்ட்ஸ் ஸ்கூலில் படிப்பவன் தான் ரமேஷ்.அவனும் ராஜியும் 8th வரை ஒன்றாக படித்தவர்கள்.ஒரு நாள் பஸ்சில் வரும் போது பார்த்து கொள்ள இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.ஒரு நாள் ராஜேஷ் ராஜியிடம் ப்ரொபோஸ் செய்ய இவளுக்கு என்ன பதில் சொல்வது என்கின்ற குழப்பத்தில் இருந்தால்.ஆனால் அவளுடைய பிரெண்ட்ஸ் அனைவரும் அவளை லவ் பண்ண சொல்ல இவளும் 80 சதவிகிதம் மனதை பறிகொடுத்தாள்.இது சில மாதங்கள் போய் கொண்டிருக்க பஸ்சில் வரும் மற்ற மாணவர்கள் ஒரு நாள் ராஜியை கிண்டல் செய்ய ரமேஷ் அதை தட்டி கேட்க அவனிடம் சரணடைந்தால்.அப்போது இருவரும் 11th சென்றிருக்க காதல் மயக்கத்தில் செல்போன்.மெசேஜ் சாட் என்று தினசரி காதலிக்க அவளுடைய மார்க் குறைந்து போனது.
ராஜி முழுமையாக ரமேஷை விரும்பினால்.அவனும் ராஜியை உயிருக்கும் மேலாக காதலித்தான்.இருவரும் ஸ்கூல் முடிந்து காலேஜில் சேர ராஜி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்லும்,ரமேஷ் டிப்ளோமா மெக்கானிகலும் சேர்ந்தனர்.அவர்களுக்கு இரண்டு வருடங்கள் செல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.அப்போது தான் ரமேஷ் வேலைக்கு செல்லும் நேரம் அவனுக்கு திருமணம் செய்ய அவனது பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.ரமேஷின் குடும்பம் கோடிகளில் கொழித்தவர்கள்.அவனுடைய அப்பாவிற்கு மொத்தம் 7 தங்கைகள்.அவர்கள் தங்களது பெண்ணிற்கு தான் ரமேஷை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஒன்றுகூடி முடிவெடுத்து அண்ணனிடம் பேச அண்ணனும் ஒத்துக்கொண்டார்.அப்போது ரமேஷ் ராஜியை காதலிப்பதை கூறி கல்யாணத்தை நிறுத்துமாறு கூற அவனுடைய அப்பா மறுத்து விட்டார்.இதனால் மனமுடைந்த ரமேஷ் பொய்சன் சாப்பிட அவனை தக்க சமயத்தில் காப்பாற்றினர்.
இங்கோ ராஜியின் விஷயம் அவள் அக்காவிற்கு தெரிய வர ராஜியை கண்டித்திருகிறாள்.இதை ரமேஷிடம் கூற அவன் ப்ரியாவிடம் தான் பேசி சரி பண்ணுவதாக உறுதி அளித்திருந்தான்.அதை உடனே செயல் படுத்தவும் செய்தான்.ப்ரியாவிற்கு போன் செய்து தான் ராஜியை காதலிப்பதாகவும் அவளும் என்னை விரும்புவதாகவும் எங்களை சேர்த்து வைக்க உதவுங்கள் என்று கேட்டான்.அவள் ஒரே பிடியாக மறுத்துவிட்டால்.
அவனும் டெய்லி கால் செய்து அவளை கேட்க அவளோ அவனை பிளாக் செய்து விட்டால்.அவனும் வேறு வேறு நம்பர்களில் இருந்து அவளிடம் பேச.ரமேஷின் அக்காவோ தன் தம்பி விஷம் சாப்பிட ராஜிதான் காரணம் என்றும்,அவனை அவள் ஹாஸ்பிடல் வந்து ஒருதடவையாவது பார்த்தாளா என்று அவளிடம் சண்டை போட அவளோ கார்த்திக்கிடம் இதை கூறி அவனிடம் பேச சொன்னால்.