04-11-2019, 08:02 AM
ரவிக்கோ பொறி கலங்கியிருந்தது,, தேனே பேச்சை தொடர்ந்தாள்,
ஏன்டா நாயே, சாயுங்காலத்திலுருந்து பாக்கிறேன், என்னமோ சாப்டியானு கேக்குற, தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குற, தலையில வேற கை வைக்குற,
இப்ப என் "ரூமுக்கே" வந்துருக்க.,
என மீண்டும் ஒரு அறை "சப்" இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அடி அவன் கன்னத்தில் இறங்கியது. ரவியோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
.
விடுவதாய் இல்லை அவள்,
"யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய "?
சொல்லு யாருடா நி"
"உனக்கு என்ன உரிமை இருக்கு" சொல்லுடா
என்ன உரிமை இருக்கு என்மேல " என கத்தினாள்.
ரவியோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை கீழேயே இருந்து அவளின் கண்களை பார்த்தான் , அழகாய் இருந்த, "அதே கண்கள்"* இப்போது கொலைவெறியில் கொடுரமாய் இருந்தது.
மெதுவாய் எழ முயச்சி செய்து எழுந்தான் ,
அவளோ, கதவை திறந்து கொண்டே " இனிமே இந்த மாதிரி செஞ்சிடு இருந்த நான் கொலைகாரியா மாறிடுவேன்" என வெருப்பை உமிழ்ந்தாள்.
ரவி இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை , அனைத்து வலிகளையும், வேதனையையும் உள்ளுக்குள் அடக்கி கொண்டான்.
தலை குனிந்து கொண்டே வெளியே சென்றான், அவன் அந்த அறை வாசலை தான்டியதும், அவள் கதவை வேகமாக சாத்தி தாழிட்டாள்.
அவனுக்கு கன்னத்தில் பயங்கர வலி, உடம்பு முழுக்க வியர்வையில் நனைந்திருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை , கொள்ளை புரத்து கதவை திறந்து வெளியே சென்றான். நேராக கிணற்றுக்கு அருகில் அமர்ந்தான். வியர்வையில் நனைந்த உடம்பினால் , சில்லென்று காற்று வீசுவதினால் , உடம்பு குளிர தொடங்கியது.
ஆனால், அவன் மனதோ "அவள் " பேசிய வார்த்தையில் மிக வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பதிரும்ப அந்த வார்த்தை அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது, " "உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
:
.
.
ஆம் அவள் மேல் " எனக்கு என்ன உரிமை இருக்கிறது" என தனக்குள் முனுமுனுத்தான் ...
கண்ணில் நீர் தாரை தாரையாய் வழிந்துக் கொண்டிருந்தது, விசும்பி விசும்பி அழத் தொடங்கினான். "உனக்கு என்ன உரிமை இருக்கு" என மீண்டும் அவள் சொன்னதையே நினைத்துக் கொண்டுருந்தான்.
""" சாப்டியானு கேக்குறதும், தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குறதும், குளிர்ல போத்தி விடுரதும் """* எல்லாம் நான் பாசத்திற்கு தானே செய்தேன். வேரேதும் தவறாய் செய்யலையே என அழுது கொண்டிருந்தான், கண்ணில் நீர் நின்றதாய் தெரியவில்லை .
"அந்த பாசம் இனிமேல் எனக்கு தேவை இல்லை என முடிவெடுத்து "
உடனே எழுந்தான் கிணற்றில் வாளியை போட்டு நீர் இறைத்து அப்படியே அவன் மேல் உளற்றினான். மனதில் இருந்த வேதனையில் குளிர் அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
மூன்று வாளி நீரை ஊற்றி விட்டு, அப்படியே நீர் சொட்ட,சொட்ட வீட்டிற்குள் நுழைந்தான் . அவன் அறையில் கட்டிலுக்கு கிழே தரையில் படுத்தான். ரவி முகத்தில் ஏதோ ஒரு "மாற்றம்" தெரிந்தது . உடல் வலியினாலும். மன வலியினாலும் உடனே உறங்கினான்.
காலையில் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து, குளித்து விட்டு , சாப்பிட அமர்ந்தான். .. அம்மா சாப்பிட்டு வேலைக்கு புறப்பட்டதும்.
தேன், அப்போதுதான் கவனித்தாள் , ரவி இரவு ஏதும் நடக்காதது போல் சகஜமாக அமர்ந்திருந்தான். ஆனால் அவன் கண்களில் இரவு அழுததும், கன்னத்தில் அவள் அறைந்ததால் 4 விரல்களும் பதிந்திருந்தன. அப்போதும் கூட , அவளுக்கு தன் தம்பியை அடித்ததில் எவ்வித குற்ற உணர்வும், பரிதாபமும் வரவில்லை.
ரவியோ, இரவு நடந்த சம்பவத்தினால் வாழ்க்கையே வெருத்திருந்தான். அமைதியாக புத்தகத்தை விரித்து வைத்து அமர்ந்திருந்தான்.
வீடே அமைதியாக இருந்தது, அமைதியை உடைக்கும் விதமாக தேனோ,
"என்னடா இன்னைக்கு கிளாஸ்ல டெஸ்ட் எதாவது சொன்னாங்களா" என வினாவினாள்.
...............................ரவியிடமிருந்து பதிலில்லை.
'"டேய் கேக்குறேன் ல" என்றாள்,
........................ மீண்டும் பதிலில்லை அவனிடம்...
:
.
இது அவளுக்கு புதிது "ஆம்" இதுவரை தான் கேள்வி கேட்டு ரவி பதிலளிக்காமல் இருந்ததில்லை.
இரவு நடந்த சம்பவத்தான் இவளிடம் நிகழ்ந்த ஒரே மாற்றம் " தன் தம்பியை திட்ட தோன்றவில்லை தேனுக்கு,
மீண்டும் அவள் கொஞ்சம் உரக்கமாக "டேய்".... என்றாள்,
" மெதுவாக தன் கண்களை புத்தகத்திலுந்து எடுத்து அவளை ஒரிரு நொடிகள் பார்த்தான் .ரவியின் அந்த பார்வையின் அர்த்தம்,
" என்னை விட்டுடு , உன்னை பார்க்க பிடிக்கவில்லை"
என்பது போல் இருந்தது.
ரவி , உடனே தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டான். இவள் அந்த சாத்திய கதவையே பார்த்திருந்தாள். இப்போது தான் அவள் மனது எதோ செய்ய ஆரம்பித்தது, அவளுக்கு இது என்ன என தெரியவில்லை.
கல்லுரிக்கு நேரம் ஆவதால் அவளும் கிளம்பினாள்.
ரவி கதவை திறந்து வெளியே வந்தான், "நடை, உடை, பார்வை, பேச்சு, சிந்தனை" இவையனைத்திலும் மாற்றத்துடன் பள்ளிக்கு செல்ல தயாரானான். . . .