03-11-2019, 09:27 PM
மணி மாலை 4:45
வீட்டிற்கு வந்ததும் கதவு திறந்திருந்தது அக்கா தரையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் கல்லூரி 1:30 மணிக்கு முடிந்ததும் 2 அல்லது 2:15 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவாள்.
ரவி தன் அக்காவை பார்த்ததும் தன் திட்டத்தை நிறைவேற்ற என்னினான் .
உள்ளுக்குல் உதறல் இருந்தாலும், அவளை பார்த்து,
"அக்கா வந்து ரொம்ப நேரம் ஆச்சா கா, மதியம் சாப்டியா" என கேட்டு மெல்லியதாக புன்னகை செய்தான்.
அப்படி கேட்டதும் ரவிக்கே தான் பேசியதை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது, ஆம் இத்தனை வருடத்தில் நினைவு தெரிந்த நாள் முதல் "இவனாய் " அக்கா விடம் பேசியது இல்லை , அவள் கேள்வி கேட்டு கோபடுவாள் இவன் பதில் மட்டும் தெரிவிப்பான்..
ஆனால் இன்றோ நடந்ததோ வேறு, ரவி அப்படி பேசியதும் அக்கா தேனு அவனை ஒரு 10 நொடி வரை முறைத்து கொண்டே இருந்தால்.
ரவிக்கோ மனதில் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது, அதை வெளிகாட்டாமல் தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டான்.
ரவி சென்றதும் தேனு முகத்தில் "கோபம், ஆச்சிரியம், குழப்பம்" என அத்தனை உணர்வையும் வெளிபடுத்தியது, அப்பாவின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக, ரவியை "தம்பி" என நினைத்துகூட பார்த்தது இல்லை. இவனை எப்பொழுதுமே தனக்கு கீழே வைக்க வேண்டும் என்று, என்றோ முடிவு செய்திருந்தாள். இவன் இப்படி தைரியமாக பேசியது கூட அவளுக்கு எரிச்சலையும், கோபத்தையும் தான் வரவைத்தது.
அங்கே ரவி தன் அறையில் கட்டிலில் அமர்ந்த படியே "அடுத்து என்ன " என சிந்தனையில் முழுக தொடங்கினான்
மணி மாலை 6 :30
அம்மா வீட்டில் நுழைந்ததும் , ரவி அவன் அறையிலும் , தேன் ஹாலிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். தேனை பார்த்து "குட்டி இன்னைக்கு காலேஜ் எப்படி மா போச்சி" என கேட்டாள் .
"ம்.. சூப்பர் மா" என புத்தகத்தில் இருந்து கண் எடுக்காமல் பதிலளித்தாள்.
இதையெல்லாம் தன் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருத்தான் ரவி. "ஆமா நீங்க மட்டும் பேசிக்கோங்க, கொஞ்சிக்கோங்க ஆனா என்கிட்ட மட்டும் கோபபடுகங்க, என்னடா நியாயம் இது " என தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தான். அக்காவிடம் அடுத்த கட்ட முயற்சியை உடனே அதுவும் இன்று இரவே நடைமுறைபடுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
மணி இரவு 9:00
அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள் , அம்மா வடிவு இரண்டு வாய் சாப்பாடு சாப்பிட்டு, தேனிடம் "எனக்கு பசிக்கலை டி மதியம் சாப்பிட்டதே அப்படியே இருக்கு" என தன் அறைக்கு உறங்க சென்று விட்டாள்.
தேன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடிரென "விக்கல்" அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது , சொம்பில் உள்ள நீரும் காலியாக உள்ளதை அவள்பார்த்தாள், அவள் எழுந்திருக்க நினைக்கையில், ரவி உடனே "இரு கா நான் எடுத்துட்டு வரேன்" என்று துரிதமாக சென்று தண்ணிர் எடுத்து வந்து கொடுத்தான்.
தண்ணிர் குடித்துக் கொன்டே இன்னும் அவள் "விக்கி " கொண்டேதான் இருந்தாள், ரவியோ அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஒரு குருட்டு தைரியத்தில் அவள் தலையில் கை வைத்து " மெதுவா.. கா .. மெதுவா.." என தலையை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான் . அவளும் விக்கலில் நிலை குலைந்து தண்ணீர் குடித்து கொன்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை , சொம்பில் இருந்து வாய் எடுத்ததும் அவன் சுதாரித்துக் கொண்டு கையை எடுத்தான்.
தேனுக்கு விக்கல் நின்றதும்தான் அங்கு என்ன நடந்தது என யோசித்தாள்
அவன் " தன் கிட்ட பேசியதும், தண்ணீர் எடுத்து வந்ததும், தலையில் கை வைத்ததும் " நினைவுக்கு வந்தததும் அவள் கண்கள் விரிய தொடங்கியது, ரவியை முறைக்க தொடங்கினாள்.
அது அவளின் சிறுவயது சுபாவம், யாராவது தனக்கு பிடிக்காததை செய்து விட்டால் போதும் கண்களாலியே எரித்து விடுவாள் இந்த தேன்மொழி.
ரவியோ அவளின் முறைப்பை பார்த்து இரு வினாடிகள்* அவளின் கண்களை பார்த்து ரசித்தான் "யப்பா எவ்வளவு பெரிய அழகான கண்கள் "* பின் உள்ளுக்குல் பயம் எடுக்கவே தன் தட்டை எடுத்து சமையல் அறைக்கு சென்று கை கழுவிட்டு நேராக தன் அறைக்குள் விருவிருயென நடந்தான் அவளை பார்க்காமல்.
தேனுக்கோ நடந்ததை நினைக்க,நினைக்க ரவி மீது கோபமும், எரிச்சலும் அதிகமானது, அதை வெளிகாட்ட சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாள்.
ஆனால், "அந்த தருணம் இன்று இரவே வரும் என அவள் நினைக்கவில்லை."
மணி இரவு 11:00
ரவி, மெதுவாக தன் அக்கா தேன் அறையை அடைந்தான், கதவு மூடியிருந்தது, அம்மாவும், அக்காவும் இரவு தூங்கும் போது தாழிடமாட்டார்கள் என்பது இவனுக்கு தெரியும்.* அவன் முளையோ வேன்டாம் என்றது, அவன் "மனம்"மோ போய்தான் பாரேன் என்றது. சரி தைரியத்தை வர வைத்துக் கொண்டு கதவில் கைவைத்து தள்ளினான் திறந்து கொண்டது.
உள்ளே சென்றான் ரவி,
இதுவரை அக்கா அறைக்கு ரவி வந்ததே கிடையாது, அவன் 7ஆம் வகுப்பு படித்தபோது, இவள் 9ஆம் வகுப்பு படித்தாள். அன்று இருவருக்கும் சண்டையென , அம்மா இருவருக்கும் தனித்தனி அறைகள் ஒதிக்கி கொடுத்தாள். ஆனால் இன்று அக்கா அறையில் ரவி..
ஏன் அக்கா அறைக்கு இப்போது வந்தான் என அவனுக்கே தெரியவில்லை, ஆனால் அவனை "ஏதோ ஒன்று " இழுத்துட்டு வந்திருக்கிறது . அது அவனுடைய பாசத்திற்க்காக ஏங்கும் "மனசு " தான்.
அருகில் செல்லலாமா இல்லை, வெளியே போய் விடலாமா என மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். மீண்டும் அவன் "மனம்" சொல்வதை கேட்டான்.
அருகில் சென்று பார்த்தால், அங்கே அவள் அக்கா தேன்மொழி கட்டிலில் ஒரு குழந்தையைப் போல ஒரு பக்கமாக படுத்து இரண்டு கால்களை மடக்கி உறங்கி கொண்டிருந்தாள்.
ரவி,...சிறிது நேரம் அவள் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தான், மற்ற குடும்பத்தில் உள்ள அக்காவை போல இவளும் தம்பிமேல் பாசம் பொழியமாட்டாளா என ஏங்கிக் கொன்டிருந்தான். அப்போது அவன் பார்த்த அந்த அழகான கண்கள் எங்கே என தேடிக்கொண்டிருந்தான். அது அவளுடைய இமைக்கு கிழே பாதுக்காப்பாக உறங்கிக் கொண்டிருந்தன.
அப்போதுதான் கவனித்தான் ரவி.. அவள் குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள் , எப்படி என சுற்றி பார்த்தான் ரவி, அங்கே ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன, மூடலாம் என அருகே சென்றான். ஜன்னலுக்கு வெளியே கொள்ளை புரத்தில் "மா"மரத்தில் இலைகள் காற்றில் அசைந்து கொன்டிருந்தன. சிறிது நேரம் மரத்தையே பார்த்தவன், சிறு வயதில் அக்கா உடன் அங்கே விளையாடியது நியாபகம் வந்தது.
ஜன்னலை மூடும் முயற்சியை கைவிட்டு, மின்விசிறியின் வேகத்தை குறைத்தான், பின்பு அருகில் இருந்த போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை மெதுவாக போர்த்தி விட்டான்.
அப்போது மணி இரவு 11:20
சரி கிளம்புவோம் என திரும்பி நடக்க தொடங்கினான். எல்லாருக்கும் கெட்ட நேரம் இருக்கும் போல, ரவிக்கு, அது கெட்ட நேரமோ, விதியோ அல்லது தற்செயலா என தெரியவில்லை, வாசல் வரை கூட போகவில்லை,. கொள்ளைபுரத்தில் காற்று வேகமாக வீச, ஜன்னல் கதவுகள் "டப் " என வேகமாக அடித்து மோதியது, உண்மையில் அதிக ஒலியே எழுப்பியது.
அவ்வளவுதான் ரவி அந்த இடத்திலே நின்றான்,,வாசலை பார்த்தவாரு . அவன் நெஞ்சசோ படபடவென அடித்துக் கொண்டிருந்தது, அவன் இதய துடிப்போ 72 முறைக்கு பதில் அதிகமாக துடித்துக் கொண்டுருந்தது, முகத்திலோ வியர்வை துளிகள். இவை அனைத்தும் ரவிக்கு கன நேரத்தில் நடந்த சம்பவங்கள்.
மெதுவாக அக்காவை திரும்பி பாக்கலாம்னு திரும்பினான் , அங்கே ரவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கண்கள் விழித்திருந்த நிலையில் , கழுத்து வரை மூடியிருந்த போர்வையையே கண்கள் விரிய பார்த்து "இல்லை இல்லை" முறைத்துக் கொண்டிருந்தாள். அதில் ஆயிரம் யோசனைகள்.
இப்போது அவள் பார்வை ரவி பக்கம் திரும்பியது,
ரவியோ கை, கால்கள் நடுங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தான்.
தேனோ, கட்டிலில் இருந்து இறங்கினாள் , அவனை முறைத்தபடியே ரவிக்கு அருகில் வந்தாள்.
ரவியோ, என்ன நடக்கபோகுது என பயத்தில் கண்களை மூடினான்.
அருகில் வந்தவள், நிற்க்காமல் அவனை கடந்து சென்று கதவை உள்ளிருந்து பூட்டினாள். ரவிக்கோ இன்னும் பயம் அதிகரித்தது, இன்றுடன் "தான் ஒழிஞ்சோம்" என நினைத்து கொன்டான்.
தேன்மொழி,.. அமைதியாக ரவியிடம் "போர்வையை நீயா போர்த்தி விட்ட " என்றாள்.
ரவியோ,... ஆமா"கா" நீ ரொம்ப குளிர்ள நடுங் .... என சொல்லி முடிக்கும் முன்பே,.
.... ..."சப்"........ இந்தமுறை சத்தம் ஜன்னல் கதவிலிருந்து இல்லை ரவி கன்னத்திலிருந்து, ஆம் "தேன் " தான் ரவியை அறைந்திருந்தால் , அந்த ஒலி அறை முழுவதும் எதிரொலித்தது.