03-11-2019, 01:34 PM
(03-11-2019, 08:19 AM)Karthick Wrote: ஒருவேளை மாலதி டீச்சர் கதை climax போல விக்ரம்கு accident ஆனமாதிரி பவனி அவங்க தப்ப உணர்ந்த மாறி முடிச்சுருவாறு ஆசிரியர்
என்ன கிளைமாக்ஸ் போட்டாலும் பாண்டஸி கதைல என்ன. படிச்சிட்டு மூடிக்கிட்டு போக வேண்டியது தான் ஒவ்வொருத்தருக்கும் புடிச்ச மாதிரி கிளைமாக்ஸ் எழுத முடியுமா என்ன?