03-11-2019, 11:46 AM
(03-11-2019, 09:52 AM)Thala07 Wrote: Antha continuation entha website la irukumnu terinja sollunga
மாலதி டீச்சர், ஏன் செய்தால் துரோகம் போன்ற கதைகள் எல்லாம் கிளாசிக் கதைகள். அவற்றை தொடர்வது சரி அல்ல. அவை மிக சிறந்த முடிவையே கொண்டுள்ளன ஏற்று கொள்ள முடியாத முடிவுகள் ஆக இவை இருந்தாலும், எல்லா கதையிலும் கொலை கொலை என்று முடிக்க முடியாது. நிஜ வாழ்வில் அது சாத்தியம் அல்ல.