02-11-2019, 05:27 PM
ஆரம்பத்தில் இருந்தே ஆசிரியர் பவானியை ப்ரொடெக்ட் பண்ணி வருவதால் முடிவும் பவானிக்கு சாதகமாகவே இருக்கும். கடைசி வரை இரண்டாவது குழந்தை விக்ரமுடையது என்று மோகனுக்கு தெரிய போவது இல்லை. பவனி தவறு செய்தது தெரிந்தும் மோகன் கெளரவம் கருதி தெரியாதது போல இருந்து விடுவான். பவனியும் மனம் திருந்தி விக்ரமை பிரிந்து அவன் நினைவாக மோஹனுடன் வாழ்ந்து வருவாள்.