02-11-2019, 05:00 PM
கள்ள காதல் ல பெரிய தண்டனை கொல்வது தான். இது தான் நிஜ வாழ்க்கையில் சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்களில் பெரும்பாலும் நடக்கும் இவர்கள் பெரும்பாலும் விவாகரத்து பற்றி சிந்திப்பது இல்லை.
உயர் தர குடும்பங்களில் இது வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படும். சிலர் விவாக ரத்து நோக்கி செல்வார்.
தவறு செய்தது ஆணாக இருந்தால் பாதிக்க படுவது பெண் தான்.
தவறு செய்தது பெண்ணாக இருந்தால் பாதிக்க படுவது ஆன் தான்
இந்த சமூகத்தில் ஒரு ஆன் ஒழுக்கம் தவறுவது பெரிதாக எடுத்து கொள்ள படுவது இல்லை. இதுவே ஒரு பெண் செய்தால் அது அவளது கணவன், பிள்ளைகள், குடும்பம், பரம்பரை என்று எல்லாரையும் பாதிக்கிறது.
முள் மீது விழுந்த சேலை போல, கிழியாமல் எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் கணவன் தான் பணிந்து போக வேண்டி வரும். இல்லை என்றால் அவனுடைய மானம் மரியாதையை எல்லாம் போயி விடும்.
விவாகரத்து என்று சென்றால் ஜீவனாம்சம் தர வேண்டி வரும், பிள்ளையை தாயிடம் இழக்க வேண்டி வரும்.
அதனால் எல்லா தவறும் தான் பொண்டாட்டிய சரியாக கவனிக்காதது தான் என்று சொல்லி தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அவள் செய்த ஈன செயலை மனதுக்குள் போட்டு புதைத்து விட்டு, அவளோட எதிர்கால தவறுகளை ஏற்று கொள்ளும் மனா பக்குவத்தை வளர்த்து கொண்டு அவளோடேயே வாழ்வது தான். இதை தான் மோகனும் செய்வான்.