02-11-2019, 03:30 PM
......டேய் ரவி " ..... என்று சொன்னதுதான் தாமதம் , படுக்கையிலிருந்து திடுதிப்புயென அலரி அடித்துக் கொண்டு எழுந்தான் ரவி.
அது அவன் அம்மா "வடிவுக்கரசி"யின் குரல் , அந்த குரலின் "வலிமை" அவன் தினம் அறிந்ததே. எழுந்தவுடன் கடிக்காரத்தை பார்த்தான் மணி 6 : 30 என காட்டியது. ச்சே அதுக்குள்ள விடிஞ்சிச்சா என அவனுக்குள் புளம்பினான் கண்ணை கசக்கி கொண்டே.
அவசர அவசரமாக பாத்ரூம்க்குள் ஓடினான் ரவி. காலை கடனை முடித்துவிட்டு , உடற்பயிற்சி செய்ய மாடிக்கு சென்றான். 30 நிமிடம் அலுத்துக்கொண்டே ஏனோ தானோ என்று சில பயிற்சிகளை செய்து விட்டு சோர்வாக கீழே இறங்கி வந்தான்.
அவன் அம்மா வடிவுக்கரசி சமைத்துக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் டேய் எரும மாடே மணி என்னடா? என கோவத்துடன் கத்தினாள் அம்மா வடிவு .
இல்லம்மா நைட் தூங்க லேட் ஆயிடுச்சி இன்னைக்கு கிளாஸ் டெஸ்ட் என செல்லி முடிக்கும் முன்பே அடுத்த கேள்வி இன்னும் கோபத்துடன் .
வீட்ல லேட் நைட் வரைக்கும் படிக்கிறனா அப்ப ஸ்கூல்ல பாடம் நடத்தும் போது கவனிக்கல அப்படி தானே .
பதில் பேசினால் வேற எதாவது செல்லி மடக்கி திட்டுவார்கள் என அமைதியாக தலை குனிந்து இருந்தான் ரவி.
அவன் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
சரி போய் குளிச்சி தொல என எரிச்சலாய் சொன்னால் அம்மா வடிவு .
அவன் அறைக்கு போகும் போது வழியில் அவன் அக்கா "தேன்மொழி " அறையை நோட்டம் விட்டுட்டு சென்றான். அறை கதவு சாத்தியிருந்தது " யப்பா இன்னைக்கு அம்மாகிட்ட திட்டு வாங்குனது அவ பாக்கல என அவன் மனதிற்க்குள் ஒரு நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது.
குளித்து முடித்துவிட்டு ஸ்கூல் டெர்ஸ் அணிந்து வெளியே வந்தான் ரவி. அங்கே ஹாலில் கிழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் அம்மா வடிவும், அக்கா தேனும்.
இவனை பார்த்ததும் அக்கா தேன்மொழி "உனக்கு சாப்பிட அழைக்க கூட வெத்தல பாக்கு வச்சி கூப்பிடனுமாடா என சொன்னதும் அவன் முகம் வாடியது.
அக்கா கிட்டையும் வாங்கி கட்டிகனும் போல ச்சே என முனுமுனுத்தான்.
"டேய் உக்கார்ந்து சாப்பிடுடா "
சரி" கா என ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
ஒரு சாப்பாடு பருக்கை கீழே சிந்தினால் கூட அக்காவும் அம்மாவும் திட்டுவார்கள் என பயந்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான் ரவி.
அம்மா வடிவுக்கரசி மூன்று தெரு தள்ளி இருக்கிற மெடிக்கல் ஷாப்க்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்து இதொ 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவளின் கணவன் அவளைவிட்டு பிரிந்து வேறுவொரு பொண்ணுடன் ஒடி 11 ஆண்டுகள் ஆகிறது.
இதனால் தான் மற்ற ஆண்களை பார்த்தாளே இவலுக்கு ஒரு எரிச்சல் ஆழ்மனதிலிருந்து வரும்.
அது சரி இவள் பெற்ற மகனிடமே ஏன் எரிச்சல் கோவம் என்றால்!!? அவள் கணவன் முக ஜாடை என்பதை விட அச்சு அசலாக முக தோற்றம் அப்படியே ரவி முகத்தில் .
அக்கா தேன்மொழிக்கும் அதே கடுப்பு தான்.
சரி கதைக்கு வருவோம்.
மணி 7:45 ஆனது
ஹே "தேனு" நான் கிளம்புறேன் டைம் ஆச்சி 9:15 மணி வரை இவன படிக்க சொல்லு .
தேன்மொழி : சரி மா
டேய் ஸ்கூலுக்கு 9:30 க்குள்ள போய் பிரேயர் அடன் பன்னதும் புரியுதா டா .. லேட்டா போரேனு ரிபோர்ட் வந்திருக்கு என கத்தி விட்டு , பர்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டு விறுவிறுயென நடந்தாள் மூன்று தெரு தள்ளியிருக்கும் மெடிக்கல் ஷாப்க்கு வேலைக்கு செல்ல .
அம்மா வேலைக்கு புரப்பட்டு சென்றதும் அக்கா"டேய் ரவி ஒழுங்கா படிக்கிறியாடா.
ம் படிக்கிறேன் கா என சாப்பிட்டு கொண்டே பதிலலித்தான் .
அக்கா தேன்மொழி பற்றி சில வரிகள்:
இவள் "ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி " யில் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.
இவளுக்கும் அம்மாவை போலவே அப்பா மேல் உள்ள கோவத்தால் மற்ற ஆண்கள் மேல் ஒரு வெறுப்பு உண்டு.
இவள் பார்வையில் எல்லா ஆண்களும் பெண்களை ஒரு காமபொருளாக பொருளாக நினைக்கிறார்கள் என ஒரு கருத்து உண்டு.
தன் தம்பியை தவிர மற்ற ஆண்களிடம் முகம் கொடுத்து பேசியதே இல்லை.
ஆண்களிடம் பேசும் சூழ்நிலையில் இவளின் பதில்
ம் "
சரி "
இல்லை"
நான் போறேன்"
முடியாது"
என ஒரிரு வார்த்தையில் இருக்கும்
தன் தம்பி ரவி மேல் "கூட பிறந்தவன் "என்ற பாசம் முற்றிலும் இல்லாமல் இருந்தது.
அவனிடம் கோபபட்டு திட்டுவது கூட அவள் அப்பாவை திட்டுவது போல் உணர்வாள்,மனதிற்குள் சந்தோஷபடுவாள்.
சின்ன வயசிலிருந்து தன் அப்பா மேல் அவ்வளவு கோவம் இன்று வரை இவளுக்கு.
பள்ளியிளோ அல்லது கல்லூரியிலோ யாரவது தன் அப்பா பற்றி கேட்டால் இவள் பதில் சொல்ல மாட்டாள். மிகுந்த வேதனையடைவாள், அன்று இரவு தனிமையில் அழுவாள் .
அந்த கோவத்தையும் மறுநாள் ரவியிடமே காண்பிப்பாள்.