02-11-2019, 11:35 AM
(This post was last modified: 02-11-2019, 11:41 AM by Urupudathavan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-11-2019, 11:28 AM)whiteburst Wrote: வேறொருவர் சொன்ன படி, கதையே இப்போதுதான் ஆரம்பம்! இந்தக் கதை என் மனதில் முடிவாகி சில மாதங்கள் ஆகிவிட்டது. கதையை முழுக்க படியுங்கள்!
கதைகளில் வருவது போல், நிஜத்தில் பெரிய தண்டனை கொடுத்து விட முடியாது. கொல்லலாம், அவ்வளவே! டைவர்ஸ் போனால், ஆண் தான் சமரசம் செய்ய வேண்டி வரும்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
மிக சரியாக சொன்னீர்கள்.
கள்ள காதல் குற்றம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து. எதற்கும் துணிந்து தவறு இழைத்து விட்ட பெண்ணை விட்டு விலகி செல்வதே நன்று. கொலை செய்வது இவன் தன்னை தானே தண்டித்து கொள்வது போல. சிறை வாசம் தான் மிஞ்சும். பிள்ளையை நினைத்தால் கணவன் தான் பணிந்து சமரசம் வேண்டி சமாதானம் செய்து, கெஞ்சி வாழ வேண்டி வரும்.
என்றுமே மன்னிக்க முடியாத குற்றம் நம்பிக்கை துரோகம். அதை செய்து விட்ட மனைவியுடன் வாழ்வதை விட ஒரு கேடு கேட்ட விஷயம் வேறு எதுவும் இல்லை. அப்படி அவளுடன் வாழ்ந்தால் காலம் முழுக்க அவள் தன கணவனை ஒரு புழுவை விட கேவலமாக தான் எண்ணுவாள். :D