Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
#87
(01-11-2019, 12:14 PM)manojj Wrote: அண்ணா மிகவும் வருத்தமாக இருக்கிறது அண்ணா, ஹரிணி, கீதா எல்லாருக்கும் சரியான தண்டனை    குடுங்க அண்ணா ple, ஒரு ஆண் தான் மனைவி மீது அதிக நம்பிக்கையும் அன்பும் வைப்பது தவற    அண்ணா ?, கள்ளக்காதலில் பல உண்டு அதனால் அதை தவறு என்று கூறமாட்டேன், கள்ளகாதல் என்பது கணவனிடம்  கிடைக்காத எதோ ஒன்று அவனிடம் கிடைத்தது என்று போகிறார்கள், ஆனால் கணவனை   ஏன் மட்டம் தட்டவேண்டும் ?, குடிகாரனோ ? அல்லது கொடுமைகாரனோ ?  அல்ல  சுந்தர் தவறானவனோ  கிடையாதே, சுந்தர் என்ன தவறு செய்தான் ?   இவர்களை சுந்தர் வாங்க போகும் பழிக்குப்பழி பயகரமாக இருக்கட்டும் அண்ணா, எனக்கு  சுந்தர் தான்  நாயகன் என்று முடிவு செய்து விட்டேன் அடித்த பகுதிக்கு waiting     

வேறொருவர் சொன்ன படி, கதையே இப்போதுதான் ஆரம்பம்! இந்தக் கதை என் மனதில் முடிவாகி சில மாதங்கள் ஆகிவிட்டது. கதையை முழுக்க படியுங்கள்!

கதைகளில் வருவது போல், நிஜத்தில் பெரிய தண்டனை கொடுத்து விட முடியாது. கொல்லலாம், அவ்வளவே! டைவர்ஸ் போனால், ஆண் தான் சமரசம் செய்ய வேண்டி வரும். 

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 02-11-2019, 11:28 AM



Users browsing this thread: 51 Guest(s)