01-11-2019, 12:14 PM
அண்ணா மிகவும் வருத்தமாக இருக்கிறது அண்ணா, ஹரிணி, கீதா எல்லாருக்கும் சரியான தண்டனை குடுங்க அண்ணா ple, ஒரு ஆண் தான் மனைவி மீது அதிக நம்பிக்கையும் அன்பும் வைப்பது தவற அண்ணா ?, கள்ளக்காதலில் பல உண்டு அதனால் அதை தவறு என்று கூறமாட்டேன், கள்ளகாதல் என்பது கணவனிடம் கிடைக்காத எதோ ஒன்று அவனிடம் கிடைத்தது என்று போகிறார்கள், ஆனால் கணவனை ஏன் மட்டம் தட்டவேண்டும் ?, குடிகாரனோ ? அல்லது கொடுமைகாரனோ ? அல்ல சுந்தர் தவறானவனோ கிடையாதே, சுந்தர் என்ன தவறு செய்தான் ? இவர்களை சுந்தர் வாங்க போகும் பழிக்குப்பழி பயகரமாக இருக்கட்டும் அண்ணா, எனக்கு சுந்தர் தான் நாயகன் என்று முடிவு செய்து விட்டேன் அடித்த பகுதிக்கு waiting