19-01-2019, 04:16 PM
நண்பர்களே johny சொல்வதும் உண்மைதான்.. நான் இந்த கதையை தொடரலாம் என்று உள்ளேன்.. ஆனால் எப்படி இமேஜ் அப்லோட் செய்வது இமேஜ் அப்லோட் செய்து கதை சொன்னால் கதை நன்றாக இருக்கும். யாராவது இமேஜ் எப்படி அனைவரும் பாக்கும் படி பொருத்துவது எப்படி சொல்லுங்கள்