Fantasy சப்தஸ்வரங்கள்
'என்ன கேட்டீங்க....?'
'தெரியாம கேட்டுட்டேன். விட்டுரு வாணி....'
'என்ன கேட்டீங்கன்னுதானே கேட்டேன்....'
'ஏன்...சரியா கேட்கலியா....?'
'ம்ம்....'

'இல்ல....இப்ப இங்க வச்சு ஒரே ஒரு தடவை ட்ரிங்க்ஸ் பண்ணுறியான்னு கேட்டேன்...'
'ம்ம்...ஆசையாத்தான் இருக்கு.....ஆனா...அத்தைக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாங்க....அதனால வேண்டாம்....'
'நான் அக்காகிட்ட பெர்மிஷன் வாங்குனா சரியா....?'
'அதெல்லாம் அவங்க ஒத்துக்க மாட்டாங்க...'
'நிஜமாவா சொல்ற...?'

'ஆமான்னா.....அதெல்லாம் வேண்டாம்....' என்று சொல்லி விட்டு எழுந்தவள் அவனிடம் .... 'ரேவதி உறங்கிட்டா....அவளை தொட்டிலில் போட்டுட்டு வர்றேன்....' என்று சொல்ல....அவன் அவளை ஏறிட்டுப் பார்த்து ... இரண்டு தடவை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து இருந்ததால் ஏதோ ஒரு தைரியம் வந்தவனை போல...'ம்ம்...சரி.....வாணி....இன்னும் ஜிப் போடாம இருக்கே....' என்று சொன்னான்.

அவளோ அவனை பார்த்து....'அதனால் என்ன.....அதான் விளக்கமா சொல்லிட்டேனே.....அது பாட்டுக்கு இருக்கட்டும்....' அன்று சிரித்துக் கொண்டே சொன்னவளை மீண்டும் பார்த்து....'அது சரி....தொட்டிலில் போட்டுட்டு சீக்கிரம் வாயேன்... ‘ என்று லேசான கெஞ்சும் குரலில் சொல்ல...'ம்ம்...'என்று சொல்லி விட்டு குழந்தையோடு உள்ளே போனாள். சாந்தி இன்னும் குளித்து முடிக்கவில்லை....

அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து அவள் நீச்சல் அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

(தொடரும்)
[+] 1 user Likes Kaja.pandiyan's post
Like Reply


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் - by Kaja.pandiyan - 30-10-2019, 02:01 PM



Users browsing this thread: 5 Guest(s)