30-10-2019, 01:58 PM
பௌர்ணமிக்கு முதல்நாள் என்பதால் சற்று தூரத்தில் ஓரமாக இருந்த தண்ணீர் தொட்டியில் சாந்தி நீச்சல் அடித்துக் குளிப்பது இருவருக்கும் நன்றாக தெரிந்தது.
அதை பார்த்துக் கொண்டே ராகவன் வாணியிடம் பேச்சுக் கொடுத்தான்.
'அக்கா இந்த வயசுலயும் நல்ல சுறுசுறுப்பாக இருக்காங்க என்ன....?'
'ம்ம்...அத்தை எப்பவுமே அப்படித்தான்....கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க மாட்டாங்க....'
'அதுதான் அவங்களை பார்த்தா வயசு தெரியல......'
'அப்டியா சொல்றீங்க.....எதை வச்சு அப்படி சொல்றீங்க....?'
'குறிப்பா அப்படி எதையும் வச்சும் சொல்ல முடியாது.....ஆனா பொதுவா அவங்களைப் பார்த்தா அம்பது வயசுக்கு மேல ஆனவங்க மாதிரி தெரியல...'
'ம்ம்...நல்லாத்தான் பொம்பளைகளை அளவெடுக்கீங்க...'
'என்ன வாணி...திடீர்னு இப்படி சொல்லிட்டே....நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா...'
'நானும் சும்மா ஜாலிக்குத்தான் அப்படி சொன்னேன்......'
'அது சரி வாணி......நான் இப்படி இங்க வச்சு ட்ரிங்க்ஸ் சாப்பிடுறதுல உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே....'
'ம்ம்...இல்லைன்னு சொல்ல முடியாது.....ஆனாலும் பரவாயில்லை....'
'நீ இப்படி சொன்னா ஒரே குழப்பமா இருக்கு.....'
'நீங்க ட்ரிங்க்ஸ் பண்றதும் சிகரெட் பிடிக்கிறதும் எனக்குப் பிடிக்கலைதான்.....ஆனா உங்க விசயத்துல நான் எப்படி தலையிடுறது...?'
'அப்படியா சொல்ற.....?'
'ஆமா.....ஆனா பரவாயில்லை....நீங்க வாரத்துக்கு ஒரு தடவைதானே இப்படி பழக்கம் வச்சு இருக்கீங்க....அதனால ஒரு பிரச்சினையும் இல்லை...'
'உன் வீட்டுக்காரர் எப்படி....?'
'ம்ம்...அவருக்கென்ன....ரொம்ப நல்ல மனுஷன்....'
'நான் கேட்டது அதை பத்தி இல்லை....அவங்களுக்கு இந்த பழக்கம் உண்டா....?'
'ம்ம்...உங்களை மாதிரிதான்.....ஆனா சிகரெட் பழக்கம் கிடையாது.....ட்ரிங்க்ஸ் மட்டும் வாரத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ உண்டு....அங்க வச்சு எப்படின்னு தெரியாது...ஆனா இங்க இருக்கும்போது வெளியில போயெல்லாம் குடிக்கிற பழக்கம் கிடையாது....வீட்டுல வச்சு அதுவும் இந்த இடத்துல வச்சுதான் ட்ரிங்க்ஸ் பண்ணுவாங்க....'
'நீயும் இதே மாதிரி கூட உக்கார்ந்து இருப்பியா....?'
'ம்ம்.....'
'அப்போ.....?'
'என்ன அப்போ....?'
'ஒண்ணுமில்லை....'
'இதானே வேண்டாங்கிறது.....கேக்க வந்ததை மறைக்காம கேளுங்க....'
இல்ல....சந்தியா மாதிரி நீயும் இதை குடிச்சு இருக்கியா....?'
'ம்ம்....நீங்க இதை கேப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்....'
'இல்ல...இல்ல...சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்.....நான் வீட்டுல வச்சு குடிக்கிற சமயத்துல சந்தியா சில சமயத்துல ட்ரிங்க்ஸ் பண்ணுவாளே அதே மாதிரி எப்பவாவது ட்ரிங்க்ஸ் பண்ணி இருக்கியான்னுதான் கேட்டேன்'
'ம்ம்....ரெண்டு மூணு தடவை குடிச்சு இருக்கேன்....அதுவும் அவங்க ரொம்ப கட்டாயப் படுத்ததுனால....'
'ரெண்டு மூணு தடவைதானா....?'
'ஏன் நம்பிக்கை இல்லியா....'
'ச்சீசீ....உனக்கு அப்படி ட்ரிங்க்ஸ் பண்ணினது பிடிச்சு இருந்துச்சா....?'
'முதல் தடவை பிடிச்சு ஒரு மாதிரி குமட்டுற மாதிரி இருந்துச்சு....அப்புறம் அந்த மாதிரில்லாம் ஆகாம பிடிச்சு போன மாதிரித்தான் இருந்துச்சு....'
'நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே...'
'ம்ம்...அது நீங்க கேக்குறதை பொறுத்தது....'
'சரி....அப்படின்னா வேண்டாம்.....'
'சரி...தப்பா நினைக்கலை....கேளுங்க.....'
'வேற ஒண்ணுமில்ல....இப்ப வேணும்னா கொஞ்சம் ட்ரிங்க்ஸ் பண்றியா....?'