30-10-2019, 01:56 PM
இதை அவள் நிறுத்தி நிதானமாக சொல்ல சொல்ல....அவனுக்கு இருப்பு கொள்ள வில்லை....என்ன பேசுவதென்றும் தெரியவில்லை...வீட்டின் பின்புறத்தில் இருந்த அந்த சிறிய தோட்டத்தில் நல்ல சுகமான தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவனுக்கு 105 டிகிரியில் காய்ச்சல் வந்ததைப் போல உடம்பில் சூடு பரவியதை அவன் உணர்ந்தான்.
அவனுக்கு மட்டுமல்லாமல்......
இதை எல்லாம் அவளறியாமல் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் பிரவாகம் எடுத்ததை போல அவனிடம் சொல்லி விட்டாளே தவிர ....சொல்லி முடித்த பின்புதான் அவளுக்கு அந்த வாக்கியங்களில் உள்ள காமம் பொதிந்த யதார்த்தம் புரிய....அவளுக்கும் ஒரு வித கிளர்ச்சி தலை தூக்கியது.
என்ன பதில் சொல்வது என்று அவன் தடுமாற .... இத்தனை வெளிப்படையாக பேசியபிறகு அவனை எப்படி எதிர்கொள்வதென்று அவளும் தவிக்க..... ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் இருவரும் சொல்லி வைத்தாற்போல ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்க்க....ஏதோ ஒன்று புரிந்ததை போல இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
அதே போல இருவரும் சாந்தி குளித்துக் கொண்டிருந்த திசையில் பார்க்க....அங்கே சாந்தி அந்த தண்ணீர் தொட்டியில் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.