29-10-2019, 04:50 PM
ஆசிரியரின் கதைகளில் மாறாதது ;)
- கணவன் எப்போதுமே நல்லவன், சிறிது குடி பழக்கம் உள்ளவன், மனைவியை குழந்தையை கண்டுக்காம வேலை மட்டுமே உலகம் என்று வாழ்பவன். குடும்பத்துக்காக உழைப்பது மட்டுமே இவள் வேலை
- மனைவி கணவனிடம் சிறிது பயம் கொண்டவள், காதல் இல்லாதவள், சுகம் கிடைக்காதவள். தாலி கட்டின கடமைக்கு வாழ்ந்து வருபவள்.
- மனைவி எப்போதுமே ஒரே ஒரு ஆடவனுடன் தான் காதல் கொண்டு கள்ள உறவு ஏற்படுத்தி கொள்வாள்.
- மனைவி முதல் சந்திப்பில் ஆடவனிடம் மயங்கி விடுவாள் அவனுடன் உறவு கொண்டு அதை நியாயப்படுத்தி கொள்வாள்.
- குழந்தையின் பெயர் அவினாஷ்
- கணவன் மனைவி மீது சிறு சந்தேகம் கொண்டு பின்பு அவளை கண்டு கொள்ள மாட்டான்.
- மனைவி கள்ள காதலனுடன் எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு, குழந்தை பெற்று கொண்டு இல்லை திருந்தியோ கணவனிடம் வந்து விடுவாள்.
- கணவன் மனைவி செய்தது எதுவும் தெரியாமல் இறுதி வரை இருந்து விடுவான்.
- கள்ள காதலனின் குழந்தையை தன்னோட இனிஷியல் போட்டு வளர்த்து வருவான்.
- மனைவி கணவனை ஏமாற்றி வெற்றி பெற்று விட்ட சந்தோசத்தில், குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் நல்ல மனைவி போல அவன் கூட வாழ்ந்து விடுவாள்.