27-10-2019, 04:13 AM
(26-10-2019, 01:22 PM)raasug Wrote: பிரபல கதாசிரியர் "மெளனி" யவர்களின் புதிய தொடர் "வக்கிர வாழ்க்கைகள்" படித்தேன்.
இது கற்பனை கதைகளாக இருந்தாலும், இதன் மூலம் கூறப் படும் தகவல் ர்ன்னவோ உண்மை தான். இவை எல்லாமே அன்றாட வாழ்க்கையில் நாம் நிஜமாக பார்ப்பது தான். இவை யாவும் விந்தையான வினோதமான வாழ்க்கை முறைகள் என்றும் கூறலாம்.
அந்த மெளனியின் வரிசையில் முதலாவது கதை "எக்ஸிபிஷனிசம்"
அது என்னா ? மனைவியின் அழகை மற்றவர்கள் பார்த்து ரசிப்பது கணவனுக்கு பிடிக்கும்.
சாதாரணமாக நம் நாட்டில் யாராவது நண்பர்கள் ஒருவனிடம் "உன் மனைவி அழகாக இருக்கிறாள்" என்று சொன்னால் கணவனுக்கு "ஆத்திரம்" "கோபம்" வரும். வர வேண்டும். ஆனால் சில கணவன் களுக்கு அவ்வாறு வராது. மாறாக பெருமிதம் அடைகிறான். முன்பின் தெரியாதவர்கள் கூட மனைவியின் அழகை பார்த்து ரசிப்பதை கணவன் ரசிக்கிறான்.
தவிர கவர்ச்சியான உடைகள் மனைவிக்கு வாங்கி கொடுக்கிறான். அவள் அதை அணிந்து கொண்டு வெளியே போகும் போது பலரும் அவளை முறைத்து பார்க்கிறார்கள். அதை பார்த்த கணவன் பரவசவம் அடைகிறான்.அதுதான் இநத கதையில் வந்திருக்கும் சம்பவம். "எக்ஸிபிஷனிசம்"
அடுத்த பாகம் கக்கோல்டு
வெறும் ரசனையோடு நிறுத்தாமல், மனைவியை மாற்றான் கள் பாலியல் ரீதியாக அனுபவிக்கிறார்கள்.
அதையும் கணவன் ஆட்சேபிப்பது இல்லை. அவனோட சம்மதித்தின் பேரில் அனுபவிக்கிறார்கள். அவன் அதையும் ரசிக்கிறான்.
இது தான் கதையின் 2 வது பாகம். "கக்கோல்டு"
பல்வேறு வகை செக்ஸ் களை இங்கே ஒவ்வொன்றாக ஒரு சிறுகதை கதை மூலம் விபரமாக கூறு, கதாசிரியர் மெளனி யவர்களை பாராட்டுகிறேன்.
இதே வரிசையில் இன்னும் பல கதைகள் இருந்தாலும் அவைகளை இங்கே பதிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணா, எவ்வளவு நாளாச்சி இப்படி ஒரு டீடெய்ல்ட் கமெண்ட் பார்த்து! மிக அழகாக, கதையின் சாரத்தை புரிய வைத்து இருக்கீங்க....உங்க கமெண்ட் மிக பெரிய ஊக்கம். இன்னும் எழுத தூண்டுவதாக உள்ளது!
நன்றி அண்ணா.....மிக மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மௌனி