26-10-2019, 02:35 PM
(26-10-2019, 01:19 PM)whiteburst Wrote: //உங்கள் கதை எப்போது எதோ ஒன்றை நோக்கி பயணிக்கும் இக்கதை எதை நோக்கி ? //
எக்சாட்லி! கதையின் தலைப்பே அதை ஒட்டிதான்...
கதையின் நாயகன் அலல்து நாயகி யார் என்பது போகப் போகத் தெரியும்! ஆனால், விவேக்கின் கேரக்டர் நான் சொன்னதுதான்!
வேறு யாரைப் போடலாம் என்று ஏதேனும் சஜசன் இருந்தால் சொல்லுங்கள்!
கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!
நாயகன் போக போக தான் தெரியமா ? அப்படி என்றால் நீங்கள் வைத்ததே இருக்கட்டும் ப்ரோ, உங்களிடம் ஒரு வேண்டுகோள் ப்ரோ முடித்தல் ஒரு blog ஓபன் செய்து விடுங்கள், பழைய xossipyயில் சத்யன் தேடி வந்து உங்கள் கதையை பார்த்தேன், அப்போது தான் புரிந்தது சேற்றில் முளைத்தது ஒரு தாமரை அல்ல இரண்டு என்று, இத xossipy எப்போதும் எதாவுது பிரச்சினை வருகிறது, சில நேரங்களில் ஓபன் ஆவது இல்லை, முதலில் நான் உங்கள் கதையை தேடித்தான் இங்கே வந்தேன், பிறகு நாட்கள் கழித்துதான் உங்கள் கதை வந்தது அப்போதும் விமர்ச்சனம் எப்படி எழுதுவது என தெரியவில்லை, ஆதலால் கூறமுடியவில்லை, நீங்கள் blog ஓபன் செய்தல் உங்கள் கதை அப்படியே இருக்கும்,
உங்கள் ஒரு ஒரு கதையும் ஒரு ஒரு விசியங்களை உணர்த்தியது,
சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!! - கதை தலைப்பே அனைத்தையும் கூறினாலும் கதையினுள் மேலும் பல விசியங்கள் அறித்தேன், தாம்யத்தில் ஆண்கள் செய்யும் தவறுகளை அறித்தேன்,
வயது ஒரு தடையல்ல! - இதுவும் கதை தலைப்பு அனைத்தையும் கூறினாலும், நம் பெண்களை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது, அதுவும் மதன் ஆப்ஸில் அந்த கயவர்களிடம் கூறும் பெண்களை பற்றிய கருத்துக்கள் மிக அற்புதம்,
எதிரும் புதிரும் - இதுவும் பல பெண்களை பற்றி விசியங்களை உணர்த்தியது, நம் எவ்வாறு இருக்கவேண்டும் என காட்டியது,
இன்னும் ஒரு கதை உள்ளது, நான் படித்த முதல் இன்சைட் கதை காரணம் தங்கள் எழுதியதே, அதலாலே படித்தேன் ஒரு மனநல மருத்துவராக, ஒரு பெண்களின் உணர்வுகளை உணர்த்தும் ஒரு பெண்ணாக என உங்கள் எழுத்துக்கள் இருந்தது, மிக மிக சிறந்த கதை வேறுகோணம் வேறு சிந்தனை, இளம்விதவையின் தவிப்பு, உணர்வுகள் அப்ப அதிஅற்புதம், ஆனால் அக்கதை இன்னும் நிறைவு அடையவில்லை,