26-10-2019, 12:48 PM
முதலில் கதைக்கு என் வாழ்த்துக்கள்,உங்கள் கதைக்கு பல முறை விமர்ச்சனம் தர முயல்வேன், ஆனால் முடியவில்லை தெரியவும் இல்லை, உங்கள் நான்கு கதையும் படித்து இருக்கிறேன், இக்கதை வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்,
ஆரம்பமே அமர்க்களம் தான், சூப்பர் சூப்பர் இப்பொது தான் கதை கேக்கலாம் என வந்தேன் போட்டுவிட்டீர்கள், நன்றிகள் விவேக் தான் நாயகனா ? ப்ரோ அதிகமாக கிளர்ச்சியை தூண்டிவிட்டீர்கள் உங்கள் கதை எப்போது எதோ ஒன்றை நோக்கி பயணிக்கும் இக்கதை எதை நோக்கி ? காத்து இருக்கிறேன், விவேக் ஹீரோவாக இருத்தல் பிரசன்னா சென்ட் ஆகவில்லை ப்ரோ வேறுயறையவுது போடுங்கள்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் "" இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் "" ப்ரோ