Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
View image on Twitter
[Image: DxMBLHyU8AAYgAR?format=jpg&name=small]
Quote:[Image: C_t9bM0O_normal.jpg]
[/url]cricket.com.au

@cricketcomau





India win the match and the series! Dhoni has done it again to guide them home unbeaten on 87* with four balls to spare: https://cricketa.us/AUSvIND19-3  #AUSvIND

937
4:16 PM - Jan 18, 2019
[color][size][font][color][size][font]

232 people are talking about this


Twitter Ads info and privacy

[/font][/size][/color]
[/font][/size][/color]

இதனைத் தொடா்ந்து அணி சோ்ந்த மகேந்திர சிங் தோனியும், கேதா் ஜாதவ்வும் அணியின் ஸ்கோரை வெகுவாக உயா்த்தினா். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 49.2 ஓவா்களில் 234 ரன்கள் சோ்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனி 87 ரன்களுடனும், கேதா் ஜாதவ் 61 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனா். 

View image on Twitter
[Image: DxMJwRUU0AEWswQ?format=jpg&name=small]
Quote:[Image: b5z_etzB_normal.jpg]
BCCI

@BCCI





Another Trophy in the cabinet. 2-1 [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
Jai Hind #TeamIndia #AUSvIND

7,188
4:55 PM - Jan 18, 2019
[color][size][font][color][size][font]

1,695 people are talking about this

[url=https://twitter.com/BCCI/status/1086222977073438720]
Twitter Ads info and privacy

[/font][/size][/color]
[/font][/size][/color]

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 

முன்னதாக விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது அதே அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 18-01-2019, 05:43 PM



Users browsing this thread: 28 Guest(s)