25-10-2019, 12:31 PM
இவ்வளவு ஏன்?? அவரோட மனைவின் தவிப்பு கதை அதிகமா பேசப்படும் காரணம் அவருடைய கிளைமாக்ஸ் எபிசோடே.. அந்த மாதிரி ஒரு பைனல் டச் (அதே இல்ல அந்த மாதிரி)குடுக்க வேண்டிய அவசியம் ஆசிரியர் கு இருக்குனு நெனைக்கிறேன்.. அவ்வளவு தான்..