25-10-2019, 12:26 PM
தலைவா.. நான் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணி பேசல.. ஆனா ஆசிரியர் கதைய பாலன்ஸ் பண்ண தவறியதா தோணுது.. இவ்வளவு ரெவியூஸ் வாங்குன கதை உப்பு சப்பு இல்லாம முடிஞ்சிற கூடாது..opening எவ்வளவு சூப்பரா இருந்ததோ அதே அளவு பினிஷிங் டச் இருக்கணும் இல்லையா??


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)