24-10-2019, 08:58 PM
(This post was last modified: 24-10-2019, 10:53 PM by Chennai Veeran. Edited 3 times in total. Edited 3 times in total.)
பெண்ணினம், பெரியாரிஸ்ம் பேசுறவங்க தான் பவனி செய்றதுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. மத்தவங்க எல்லாம் எதார்த்தத்தை நம்புறவங்க, அவளுக்கு தண்டனை கிடைக்கணும் னு தான் நினைப்பாங்க. இதுலேயும் இந்த கதை படிக்கறவங்களின் வாழ்க்கை தரம் பொறுத்து எண்ணங்கள் வேறுபடும்.
பவனி ஒரு upper class society லேடி கல்யாணம் பண்ணி குழந்தை பெற்ற பிறகு கூட ஜீன்ஸ், ஸ்கிர்ட் போட்டு சுத்துறவ அதனால அவள் இப்படி எல்லாம் செய்றது பெரிய விஷயம் இல்ல. இவ எல்லாம் குடும்ப குத்து விளக்கு category லேயே வர மாட்டா. அவளோட புருஷனே பெருசா அலட்டிக்க மாட்டான். அதனால் அவள் செய்கைக்கு யாரும் வருத்தப்படவோ, கோபப்படவோ அவசியமில்லை. ;)