24-10-2019, 11:25 AM
தம்பி @shivakrishna123
என்னடா நாலு தடவை சொன்னதையே திரும்ப திருப்ப போஸ்ட் பண்ணி இருக்க.
சட்டமே கள்ள காதல் தப்பு இல்லை னு சொல்லிருச்சு. அதாச்சும் உனக்கு தெரியுமா தெரியாதா?
விக்ரமுக்கு, பவானிக்கு தண்டனை கிடைக்கும், மோகனுக்கு நியாயம் கிடைக்கும் னு நீ எதிர்பாக்குறது எப்படி இருக்கு தெரியுமா
ரஜினி அரசியலுக்கு வருவாருன்னு நம்பி அவன் படங்களை பல தடவை பார்த்து வெற்றி பெற வச்சி இவனுங்க பேர பிள்ளை எடுத்த பிறகு கூட கால் நூறாண்டுக்கும் மேல நம்பி அவரோட கட்டளைக்காக வெயிட் பண்ணுறாங்க பாரு பாசக்கார ரசிக பசங்க அப்படி இருக்கு. இவனுங்க எல்லாம் ஸ்லீப்பர் செல் மாதிரி அப்படியே வெயிட் பண்ணியே செத்து போயிடுவாங்க.
MGR சொன்ன மாதிரி திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதே மாதிரி தான் எந்த ஒரு பொண்ணோ இல்ல ஆணோ சுய ஒழுக்கம் இல்லாம இருந்தா இது மாதிரி கள்ள காதல் சம்பவங்களை தவிர்க்கவே முடியாது.
கதையோட பேரிலேயே புருஷன் கடைசில ஏன் இருக்கு தெரியுமா, கடைசி வரைக்கும் அவனுக்கு பெப்பே தான்.