Fantasy சப்தஸ்வரங்கள்
#87
உள்ளே வந்த ராகவனுக்கு மீண்டும் வாணியின் பட்டவர்த்தனமான முலைதரிசனம் கிடைக்க.....

அதைப் பார்த்துக் கொண்டே தயங்கி நடக்க....அவனை நோக்கி திரும்பிய சாந்தி அதை கவனியாதவளைப் போல ....

'வா....வந்து உட்காரு.....'என்று அவனை கட்டிலில் வந்து உட்காருமாறு கையை காட்ட.....அவனுக்கு காலையில் ஏற்பட்ட தர்மசங்கடம் இப்போதும் உண்டானது.

அக்கா தெரிஞ்சுதான் சொல்றாங்களா....இல்லை...தெரியாம சொல்றாங்களா....என்று ஒரு வினாடி குழம்பினாலும்.....அதுதான் காலையிலேயே தனக்கு முன்னால் வைத்து இந்த மாதிரி வெளிப்படையாக வாணி பால் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை என்பதை போல நடந்து கொண்டது மட்டுமின்றி....நைட்டி கூட இல்லாமல் நமக்கு அருகில் அவள் இருந்தால் கூட தான் தவறாக நினைக்க மாட்டேன் என்று சொன்னார்களே....

பிறகு நாமாக எதற்கு இப்படி தயங்க வேண்டும்....என்று தனக்கு தானே விளக்கம் சொல்லிக் கொண்டு....கட்டிலுக்கு அருகே போய் நின்று வாணியைப் பார்த்து.....'என்ன வாணி....ரேவதி சாப்புடுற நேரமா....?'என்று ஒரு அசட்டுச் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டு விசாரித்தான்..

'ஆமாண்ணா.....கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பால் குடிச்சா....என்னவோ தெரியல....திரும்பவும் பாலுக்கு அழுதுட்டா....'என்று சொல்லி விட்டு தனது குழந்தையை பார்த்து குனிந்து அதனை கொஞ்சுவதை போல பாவனை செய்ய..... இப்போது வாணிக்கும் காலையில் உண்டான ஒருவித படபடப்பும் குறுகுறுப்பும் மீண்டும் உண்டானதை உணர்ந்தாள்.

டிரஸ் மாற்றி விட்டு வருகிறேன் என்று தனது போர்ஷனுக்குப் போனவன் பேன்ட் ஷர்ட்டை கழற்றி விட்டு லுங்கி பனியனுக்கு மாறி கூடவே ஒரு நல்ல வாசனையான பெர்ப்யூமையும் அடித்து கொண்டு வந்திருந்த படியால் அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கும், வாணிக்கும் கட்டிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த சாந்திக்கும் அந்த பெர்பியூம் வாசனை நன்கு உறைத்தது.

விலை உயர்ந்த பெர்பியூம் என்பதால் அந்த வாசனை மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த வாசனையை உணர்ந்த சாந்தி தனது மனதினுள் சிரித்துக் கொண்டு....
'சரி....நீ வேணும்னா ஆரம்பிச்சுக்கோ தம்பி....'என்று அவனுக்கு மது குடிக்க சம்மதம் சொல்வதை போல சொல்ல....அவளையும் எதிரே பாலூட்டிக் கொண்டிருந்த வாணியை ஒரு பார்வை பார்த்து விட்டு....'அக்கா....இங்க வச்சா....வேண்டாமே....வீட்டுக்குள்ள இப்படி நடுஹால்ல வச்சு குடிக்க வேண்டாம்னு பாக்குறேன்.....நீங்க இங்க வச்சு குடிக்கலாம்னு சொன்னப்பவே நான் ஒரு இடம் செலெக்ட் பண்ணி வச்சுட்டேன்....' என்று சொல்லி நிறுத்தி விட்டு சாந்தியை பார்த்து சிரித்தான்.

'அப்படியா....எந்த இடத்துல வச்சு சாப்பிடலாம்னு இருக்கே....?'
'அதான்....அங்கே வீட்டுக்கு பின்னால் திண்ணையில வச்சு சாப்பிடுறதுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.....காற்றோட்டமாவும் இருக்கும்.... அடுத்த வீட்டுல வேற அந்த பாக்கியம் அக்கா இன்னிக்கு ஊருல இல்லன்னு வேற சொல்லி இருக்கீங்களே....'

'ம்ம்...பரவாயில்லியே.....நானும் அப்படித்தான் நினச்சேன்....இருந்தாலும் அங்கே வச்சு சாப்பிடுறதுக்கு நீ ஏதாவது நினைப்பியோன்னுதான் உன்னை இங்க வச்சே சாப்பிடச் சொன்னேன்...'

நேரமும் காலமும் கூடி வந்தால் இப்படித்தான் எல்லோருடைய சிந்தனையும் ஒரே மாதிரி அமையுமோ என்று அவர்களுடைய பேச்சை கேட்ட வாணிக்கு சிந்தனை ஓடியது. அப்படி என்றால் அத்தையின் ப்ளான் இன்று எப்படியும் நிறைவேறி விடுமோ....இவங்களோட கூட நான் இன்னிக்கு இருக்கப் போறேனா....ஐயோ....நினைக்கவே ஒரு மாதிரி இருக்கே...என்று வாணி தனக்குள்ளே வெட்கத்திலும் காம உணர்ச்சியிலும் ஒரு வித கிறக்கமான மனநிலைக்கு ஆளானாள்.

'சரி....இரு....டம்ளர் எடுத்துட்டு வர்றேன்....'என்று சொல்லி விட்டு சாந்தி அடுக்களைக்கு போக....தனியாக விடப் பட்ட வாணியும் ராகவனும் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து விட்டு....அந்த அமைதியை கலைக்கும் விதமாகவும் எதையாவது பேசவேண்டுமே என்பதற்காகவும் ராகவன் வாணியிடம் பேச்சுக் கொடுத்தான்.

அவன் அவளிடம் பேச்சுக் கொடுக்கும்போது அவனை அறியாமல் அவனது பார்வை முதலில் அவள் முகத்தில் விழுந்து உடனேயே கீழே இறங்கி வெளியே தெரிந்த அவளது முலையில் விழுந்தது. அதை வாணியும் கவனித்தாள்.

முதலில் அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தாலும்.....ஏற்கனவே காலையில் இரண்டையும்தான் இவங்களுக்கு மறைக்காம காட்டியாச்சே....அப்புறம் என்ன...என்று நினைத்துக் கொண்டு அவளும் அவனது முகத்தை பார்க்க....

'வாணி....உங்களுக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும்தானே....?' என்று கேட்ட ராகவனை பார்த்து புன்னகைத்தபடி....'ம்ம்...பிடிக்கும்....ஆனா....எதுக்கு எத்தனை தடவை சொன்னாலும் திரும்ப திரும்ப என்னை நீங்க வாங்கன்னு கூப்புடுறீங்க...?' என்று உரிமையோடு கேட்க....

'ம்ம்...அதில்லை...வாணி....நானும் அந்த மாதிரி ப்ரீயா பேசனும்னுதான் நினைக்குறேன்... இடையிடையில அப்படித்தான் கூப்பிட்டுப் பாக்குறேன்..,....சில சமயம் என்னை அறியாமலேயே அப்படி வாங்க போங்கன்னு வந்துருது....'என்று விளக்கம் சொன்ன அவனது குரலில் சின்னதாய் ஒரு நடுக்கம் இருந்ததை வாணி கவனிக்காமல் இல்லை.

அது எதற்கென்று அவளுக்கு புரிந்ததால் அவள் அதை கவனித்த மாதிரி காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள் ரசித்தபடி...அவனைப் பார்த்து மேலும் பேசினாள்.

'அதெப்படி....உங்களுக்கு தெரியாம அப்படி வாயில வந்துருது....இனிமேல் கண்டிப்பா நீங்க என்னை 'வா போ...'ன்னுதான் கூப்பிடனும்....நான் உங்களை விட வயசுல ரொம்ப சின்னவ அண்ணா...'
என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாந்தி ஒரு கையில் ஒரு அழகான கண்ணாடி டம்ளரும் மறுகையில் ராகவன் வாங்கி வந்த வாழையில் இலையில் கட்டப்பட்டிருந்த பூவுமாக உள்ளே வந்தவள்....'என்ன அண்ணனும் தங்கச்சியும்...ஏதோ கோவமா பேசிகிட்டு இருக்குற மாதிரி தெரியுது....என்ன விஷயம்...?'என்று சாதாரணமாக கேட்கவே.....வாணி அவளைப் பார்த்து புகார் சொல்வதை போல சொன்னாள்.

'இதோ பாருங்க அத்தை....எத்தனை தடவை சொன்னாலும் அண்ணன் திரும்ப திரும்ப என்னை 'வாங்க போங்கன்னு' கூப்புடுறாங்க...அதான் அப்படி கூப்புடாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்...'

'ம்ம்...அவ சொல்றது கரெக்டுதானே தம்பி...அவ உன்னை விட மூணு நாலு வயசு சின்னவதானே....சும்மா வா போன்னே கூப்பிட்டா போதும்....'
'சரி அக்கா...அந்த மாதிரியே கூப்பிடுறேன்....'

'ம்ம்...சரி....ஏய்....இந்த பால் குடுத்துட்டு இந்த பூவை தலையில வச்சுக்கோ....இல்லன்னா இம்புட்டு பூவும் வேஸ்டாப் போயிடும்....'என்று சொன்னவள் ராகவனை பார்த்து....

'எதுக்கு தம்பி....இம்புட்டு பூவை வாங்கிட்டு வந்தே....இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குப்பா....'என்றாள்.

'அதனால என்ன அக்கா.....வழக்கமா வாங்குற மாதிரி வாங்கிட்டு வந்துட்டேன்....இப்ப என்ன என்னோட தங்கச்சிக்குத்தானே வாங்கிட்டு வந்து இருக்கேன்...அதனால ஒன்னும் இல்லை அக்கா...'என்று அவன் சொல்ல....

அவனுக்கு அறியாமல் வாணியும் சாந்தியும் வினாடி நேர பார்வை பரிமாற்றத்தில் ஏதோ பொருள்பட பேசிக் கொண்டார்கள். தங்கச்சின்னு இப்ப சொல்றான்....இது எப்படி....என்ற நினைப்புதான் இருவருக்கும்....அவன் சொன்னதை கேட்டு சிரித்த சாந்தி...வாணியை பார்த்து....'சரிம்மா....உன் அண்ணன் உனக்காக வாங்கிட்டு வந்த பூவை மறக்காம தலையில வச்சுக்கோ...'என்று வாணியிடம் நீட்ட....வாணி அவளை பார்த்து.....'நான்தான் மடியில இவளை வச்சு இருக்கேனே....நீங்களே வச்சு விடுங்க அத்தை...'என்று சொன்னாள்.

'ஐயையோ...நான் வச்சு விட மாட்டேன்பா....நான் இனிமேதான் குளிக்கவே போறேன்.... பாத்தியா....பூவை கையால் தொடாம இலையிலதான் பிடிச்சு இருக்கேன்....நான் குளிக்காம பூவை தொட்டே மாட்டேண்டி....நீயே வச்சுக்கோ...'

'இவளை மடியில வச்சுகிட்டு நான் எப்படி வச்சுக்குவேன் அத்தை...'

சட்டென்று ஏதோ யோசனை வந்தவளைப் போல...செயற்கையாக கண்களை விரித்தபடி எதிரே கட்டிலில் உட்கார்ந்திருந்த இருவரையும் ஓரிரு வினாடிகள் பார்த்து விட்டு....
'ம்ம்...அதனால என்ன....தம்பி உன் தங்கச்சிக்கு நீயே வச்சு விடுப்பா....'என்று அந்த பூமடிப்பினை ராகவனிடம் நீட்ட....

அவனுக்கு இன்ப அதிர்ச்சியில் கண்கள் விரிய சாந்தியை ஏறிட்டுப் பார்க்க.....வாணியும் இதை எதிர்பார்த்திருக்க வில்லை.....என்ன இது....கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி சொல்லி விட்டார்கள்...என்று வாணியும் கண்கள் விரிய சாந்தியை ஏறிட்டுப் பார்க்க...

'ஐயோ...என்ன அக்கா....என்னைப் போய் பூ வைக்க சொல்றீங்க....நான் எப்படி....?'என்று தயக்கமும் சந்தோசமும் ஒன்றாக பிரதிபலிக்கும் முகத்தோடு வினவிய ராகவனை நிதானமாக பார்த்து சிரித்துக் கொண்டே சாந்தி சொன்னாள்.

'எதுக்கு இப்படி கேக்குற....இதுல என்னப்பா இருக்கு....நான் திரும்ப திரும்ப உன்கிட்ட சொல்லணுமா தம்பி.....காலையிலேயே என் மனசுல உள்ளதை வெளிப்படையா சொல்லிட்டேன்....திரும்ப திரும்ப என்னால விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது தம்பி...... நீயே சொல்ற....தங்கச்சிக்காத்தான் வாங்கிட்டு வந்தேன்னு....அப்புறம் என்ன....இந்தா உரிமையா நீயே வச்சு விடு....'என்று மீண்டும் அவனிடம் சொல்ல....

அதை கேட்டு விட்டு பதில் சொல்ல முடியாமல் தவித்த ராகவன் எதிரே இருந்த வாணியை பார்க்க,அவளோ எதுவும் பேசாமல் உதட்டில் ஒரு மெல்லிய புன்னைகையை காட்டியபடி தலையை குனிந்து கொண்டாள்.

அப்படி என்றால் அவளுக்கு தான் பூ வைத்து விடுவதில் சம்மதம்தான் என்பதை புரிந்து கொண்டு ... கட்டிலில் இருந்து எழுந்த ராகவன் சாந்தியிடம் இருந்து அந்த இலை சுற்றிய பூவை வாங்கிக் கொண்டு வாணியை நோக்கி இரண்டடி நகர ....அதே நேரம் வாணியும் அவன் தனது தலையில் பூவை வைப்பதற்கு வசதியாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு தலையை காட்டினாள்.

எழுந்து வாணியை நோக்கி இரண்டடி நகர்ந்த ராகவனை ஒட்டியபடி சாந்தி நிற்க....மீண்டும் ஒரு வினாடி சாந்தியை திரும்பி பார்த்த ராகவன் லேசாக கைநடுங்க அந்த இலையை பிரித்து பூவை வெளியே எடுத்து மிகவும் லாவகமாக வாணியின் தலையில் முடிக்கற்றையினுள்ளே நுழைத்து இருபுறமுமாக தொங்க விட்டான். அவனது கைநடுக்கத்தை கவனித்த சாந்தி அமைதியாக அவனுக்குத் தெரியாமல் சிரித்தபடி அவன் வாணியின் தலையில் பூவைப்பதை ஒரு மன நிறைவோடு பார்த்தாள். நிஜத்தில் சொல்லவேண்டுமெனில் ராகவனுக்கு உண்டான நடுக்கம் வாணிக்கும் தொற்றிக் கொண்டதை போல அவளும் லேசாக நடுங்கினாள்.

தனக்கு திருமணமான அன்று இரவு தனது கணவன் சந்திரமோகன் தன்னை முதன்முதலாக ஸ்பரிசித்தபோது உண்டான அதே போதையும் நடுக்கமும் கிளர்ச்சியும் மீண்டும் இப்போது உண்டாவதை வாணி அப்பட்டமாக உணர்ந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் - by Kaja.pandiyan - 23-10-2019, 12:13 AM



Users browsing this thread: 4 Guest(s)