22-10-2019, 02:14 PM
(22-10-2019, 01:10 PM)Arul Pragasam Wrote: ithanai sambavangalukku appuramum, vikram kulanthaiyai vaangikittu, enakku mohan melayum enga kudumbam melayum paasam irukku nu bavani sonna adhu thaan indha varushathoda periya comedy sago. :D
இந்த கதைக்கு எல்லோரும் ஏற்று கொள்ளும்படியான ஒரு முடிவை கொடுப்பது கடினம்.
கல்யாண வீட்டில் இருந்து வந்த பிறகு பவனி மனம் திருந்த நினைத்து தோற்று மீண்டும் விக்ரமுடன் உறவை தொடர்ந்தாள். இந்த உறவில் அவள் இப்போது திரும்பி வர முடியாத தூரத்துக்கு சென்று விட்டாள். அவனை காதலிக்க தொடங்கி, அவனிடம் தாலி கட்டி கொண்டு, அவள் குழந்தையை வாங்கும் முயற்சியில் ஆர்வமாக இருக்கிறாள். இப்படி பட்ட ஒரு பெண் திரும்பி வந்து கணவனுடன் வாழ்ந்தாள் என்பதே ஏற்று கொள்வது கடினம்.
இதில் அவள் செய்தவை அவள் கணவனுக்கு தெரியாமல் இருக்க அவள் இரண்டு கணவன்களுடனும் வாழ்க்கை நடத்தினாள் என்று வேண்டுமானால் முடிக்கலாம். அதற்கும் விக்ரம் சுமிதாவை மணந்து பவானியின் குடும்ப நண்பனாக மாற வேண்டும்.
இவள் செய்ததை எல்லாம் தெரிந்தும் அவள் கணவன் ஒன்றும் சொல்லவில்லை என்றாலோ இல்லை மன்னித்து ஏற்று கொண்டான் என்றாலோ அது இதை விட கேவலம். அதற்கு அவன் கக்கோல்ட் ஆகா இருந்து இருக்கலாம். :D