22-10-2019, 01:05 PM
(22-10-2019, 12:51 PM)sexycharan Wrote: கதை கிளைமாக்ஸ் ஐ நெருங்கி விட்ட இந்த நேரத்தில் திரும்பி பார்க்கும் போது, ஆசிரியர் இந்த கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களையும் நல்லவர்களாகவே சித்தரிக்க முனைந்துள்ளார் என்று தோன்றுகிறது. அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அது மிக பெரிய நம்பிக்கை துரோகமாக இருந்தாலும் அதையும் நியாப்படுத்தவே முயன்று வருகிறார்.
பவானியின் ஒவ்வொரு செய்கையையும் அவர் அப்பப்போ நியாயப்படுத்தி வந்து இருக்கிறார். மோகன் கதாபாத்திரத்தை வலுவின்றி அமைத்தது உண்மையான அன்பு என்று செல்லுபடி ஆகாது என்பதை உணர்த்தவே என்று தோன்றுகிறது.
இதை படித்தால் கள்ள உறவில் ஈடுபட்டு கொண்டு குற்ற உணர்வோடு இருப்பவர்கள் கூட பவானியை போல குற்ற உணர்வை விட்டு விட்டு இன்னும் முழு மனதுடன் அதில் ஈடுபடுவார்கள்.
கடைசியில் கருத்து என்னவென்றால் பெண்கள் மனதை புரிந்து கொள்ள முடியாது, அவர்கள் என்ன செய்ய விருப்பப்படுகிறார்களோ அவ்வாறு செய்ய விட்டு விடுங்கள். அப்போது தான் அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், உங்களையும் குடும்பத்தையும் சந்தோசமாக வைத்து இருப்பார்கள்.
சரியாய் சொன்னிங்க. கடைசில பவனி உண்மையிலேயே நல்லவ தான். புருஷன் மேல உயிரையே வச்சி இருக்கா. இப்படி ஏன் செஞ்சா னு அவளுக்கே தெரியல. அதுக்காக உண்மையிலே வருத்தப்படுற னு சொல்லி புருஷன் அவளை மன்னிச்சி ஏற்று கொண்ட மாதிரி கதையை முடிக்காம இருந்த சரி.