அச்சச்சோ அர்ச்சனா
#25
அர்ச்சனா அருகில் வர அசோக் அவளுக்கு பின் கதவை திறந்து கொடுக்க அர்ச்சனா அவனை பார்த்து புன்னகைத்து கொண்டே காரில் உள்ளே உட்கார தலையில் இடித்து கொண்டாள்.


 "என்ன அர்ச்சனா பார்த்து உட்காரலம்ல" என்று கூறி அசோக் அர்ச்சனாவின் தலையை தேய்த்து கொடுக்க.. 


"பரவாயில்லீங்க வலி இல்லை போதும்" என்று அவன் கையை எடுத்து விட்டாள்.. அவளே அவன் கை எடுத்து விட்டாலும்.. அவள் இதயம் ஏன் இப்படி செய்தாய் இன்னும் சிறிது நேரம் அவனது கையின் ஸ்பரிசம் இருந்திருக்கலாமே என்று கடிந்து கொண்டது... 
அசோக்கின் எண்ணம் முழுவதும் அவள் அணிந்திருந்த சேலையை சுற்றியே வந்தது. சிறிது நேரத்திற்கு முன்னாடி இருந்த சேலையில் அவள் படி இறங்கி வரும் அழகை ரசிக்க ஏங்கி நின்றவன் ஏமாற்றம் அடைந்து நின்றாலும், அவள் தலையில் தடவி கொடுத்த பொழுது அவன் கண்களுக்கு விருந்தான முன்னழகை ரசித்து சமாதான படுத்தி கொண்டான். 

கார் புறப்பட்டு சிறிது நேரம் மௌனத்திலேயே நேரம் கரைந்தது... ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும் எங்கெங்கோ ஓட கார் மட்டும் சாலையில் ஒழுங்காக ஓடி கொண்டிருந்தது..


 "அசோக் அர்ச்சனாவை டிராப் பண்ணிட்டு வேற ஏதும் ப்ரோக்ராம் வச்சிருக்கியா" 


"இல்லைடா உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு மறுபடி அர்ச்சனாவை வீட்டுல கொண்டு போய் விட மணி ஒன்பது ஆயிடும். அப்புறம் எங்கே போறது".


 "அவ்ளோ லேட்டாயிடும்னா நீயும் அர்ச்சனாவும் வேணும்னா ஹோட்டல் போலாம்ல. வீட்டுல போய் சமைக்கலாம்ல"


 "ஏங்க அவர் தினமும் ஹோட்டல்லதான் சாப்பிடறாரு.. இன்னைக்கு ஒரு நாள் நல்லா வீட்டு சாப்பாடு சாப்பிடட்டுமே.." 


"இல்லைடி லேட்டாச்சுன்னா அப்புறம் டின்னர் ரெடி பண்ண ரொம்ப நேரம் ஆயிடும்ல".


 "அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் அரை மணி நேரத்துல ரெடி பண்ணிடுவேங்க".


 "என்ன அசோக் உனக்கு ஒகேதானே"


 "நல்ல வீட்டு சாப்பாடு கிடைக்கணும்னா எவ்ளோ நேரம் வேணும்னாலும் காதிருக்க்கலாம்டா.. அதுவும் அர்ச்சனாவோடதுனா எனக்கு டபுள் ஓகேடா"... 


"ஹ்ம்ம் அவரே சாப்பிடறேன்னு சொல்றாரு அப்புறம் உங்களுக்கு என்னங்க" 


"எனக்கு என்னடி எனக்கு ஒண்ணுமில்லை..."


 "ஆமா உங்களை யாரு ஒரு மாசத்துக்கு டூர் போட சொன்னது.. அதனால உங்களுக்கு ஒன்னும் கிடையாது.. அசோக் வீட்டிற்கு வந்தா நான்தான் அவருக்கு "என்று சொல்லி சிரித்தாள்... 


"ஆபீஸ் வேலை.. நான் என்ன பண்றது... இல்லாட்டி உன்னை பக்கத்துல இருந்து பார்க்க எனக்கும் ஆசையாதான் இருக்கு.."


 "சரி சரி அதெல்லாம் வந்த பின்னாடி நல்லா பார்த்துக்கலாம்.. போற இடத்துல ஒழுங்கா இருங்க.."


 "சரிங்க " ராஜேஷ் பவ்யமாக அவளிடம் முகம் காட்டி நடிக்கறான்.. 


"ஆமா இதுக்கு மட்டும் குறைச்சலில்லை" என்று சொல்லி அவன் கையை கிள்ளி விடுகிறாள்.. 


[Image: 5c416197e740c.jpg] 


"போகும்போது கூட உங்க சண்டையா.. பொண்டாட்டி புருஷன்னா சண்டை இருக்கும்தான்.. அதுக்காக நான் இருக்கும்போது கூடவா" அசோக் சொல்ல.


 "ஏன் எங்க சண்டையில நீங்களும் சேர்ந்துக்கோங்க.. ராஜேஷ்க்கு நீங்க சப்போர்ட் பண்ணினா அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு.." 


"அப்போ உனக்கு சப்போர்ட் வேண்டாமா அர்ச்சனா " -- அசோக்... 


"எனக்கு ஒன்னும் தேவை இல்லை.. உங்க ரெண்டு பேரையும் நான் ஒரே நேரத்தில சமாளிச்சுக்குவேன்.. "


 "டேய் அவ எல்லாம் சமாளிச்சுக்குவா. அசோக் அப்புறம் இன்னொரு விஷயம்"


 "என்னடா" 


"நீ திரும்பி போகும்போது அர்ச்சனா கார் டிரைவிங் பண்ண கேட்டா அவகிட்டே கொடுக்காதேடா:" 


"ஏண்டா அர்ச்சனாவுக்கு ஓட்ட தெரியும்ல" "அதெல்லாம் தெரியும் ஆனா அவ வேகமா ஓட்டுவா. வேகத்துக்கு ஏத்த மாதிரி கண்ட்ரோல் பண்ண மாட்டாடா" 


"அதெல்லாம் நான் நல்லா கண்ட்ரோல் பண்ணித்தான் ஓட்டுவேன். இவர்தான் மெதுவா ஓட்டுவாரு பயந்துகிட்டே அதுக்காக அதே மாதிரி நானும் ஓட்டமுடியுமா நீங்களே சொல்லுங்க அசோக்".


 "டேய் நான் சொல்றதை சொல்லிட்டேன்.. நீயுமே ரொம்ப வேகமா ஓட்டுவே.. இதுல இவளும் உன்கூட சேர்ந்தா என்ன ஆகுமோ.. கொஞ்சம் பாதுகாப்பா ஓட்டுங்க ரெண்டு பேருமே" 


"அதெல்லாம் நான் பார்த்துகறேன்டா நீ பத்திரமா போய்ட்டு வா... ஏர்போர்ட் வந்தாச்சு... அர்ச்சனா நீ போய் ராஜேஷை வழியனுப்பி வச்சுட்டு வாங்க..." ராஜேஷ் இறங்கி லக்கேஜை காரில் இருந்து எடுத்து கீழே இறக்கி வைக்க.. அசோக் டிராலி எடுத்து வந்தான்.. ராஜேஷ் ட்ராலியில் லக்கேஜை எடுத்து வைத்து ஏர்போர்ட் வாசலை நோக்கி நடக்க அர்ச்சனா நல்ல மனைவியாக அவனை பின்பற்றி நடந்தாள்... 

இந்த பொண்ணுங்க வீட்டுல என்ன அராஜகம் பண்ணினாலும் வெளில வரும்போது இந்த பொண்ணா அப்படின்னு சொல்ல வச்சிடுவாங்க.. ஏர்போர்ட் வாசலில் அர்ச்சனா கன்னத்தில் முத்தம் கொடுத்து "போயிட்டு வரேன் அர்ச்சனா.. நீ தனியா வீட்டுல பத்திரமா.. நல்ல பூட்டிகிட்டு இருந்துக்கோ.. துணைக்கு வேணும்னா அசோக் கூப்பிட்டுக்கோ".. 


"சரிங்க அதேல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீங்க பத்திரமா போயிட்டு சீக்கிரம் வாங்க.." இருவரும் கை அசைத்து விட்டு பிரிவதை பார்த்த அசோக்கின் முகத்தில் ஒரு புன்னகை.. இனி அர்ச்சனாவுடன் தனியாக இருக்க போகும் ஒரு மாதத்தை நினைத்து.....ராஜேஷை வழி அனுப்பி வைத்து விட்டு மெதுவா அசோக்கை நோக்கி நடந்து வந்தாள் அர்ச்சனா..
Like Reply


Messages In This Thread
RE: அச்சச்சோ அர்ச்சனா - by Karthick - 18-01-2019, 07:46 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by enjyxpy - 07-07-2019, 08:23 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by kadhalan kadhali - 10-07-2019, 08:52 AM



Users browsing this thread: 2 Guest(s)