22-10-2019, 01:10 AM
எனக்கென்னமோ உண்மை சம்பவத்தில் இருந்தது போல விக்ரம் சுமிதாவை மணந்து கொண்டு மேலும் பவானியுடன் கள்ள தொடர்பை கொண்டு செல்வான். சுமிதாவுக்கு அவனுக்கும் குழந்தை பிறக்கும், இருவரின் குடும்பங்களும் நெருக்கமாக இருக்கும். அதன் மூலம் ஒருவரை ஒருவர் விசிட் செய்வார்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் விக்ரமும் பவனியும் தங்கள் கள்ள உறவை தொடர்வார்கள். உண்மை சம்பவத்தில் இருப்பது போல நண்பர்களாக இங்கு இருக்கு வாய்ப்பில்லை.