22-10-2019, 12:16 AM
கள்ள காதல் னு வந்துட்டாலே, குடிக்கிறது, கூத்தடிக்கிறது எல்லாமே சகஜம் தானே. இதுல மட்டும் என்ன பெரிய ஒழுக்கம் வேண்டி கிடக்கு. அப்போ குடிக்கல, இப்போ விக்ரம் கு புடிக்குதுனு குடிக்கிற. அவ தான் விக்ரம் காக என்ன வேணும்னாலும் செய்ய ரெடி ஆயிட்டாலே. அப்புறம் என்ன பிரச்சனை.