22-10-2019, 12:07 AM
@Santhosh Stanley
நீங்க சொன்னது சரிதான் ப்ரோ.
கல்யாண வீட்டில் விக்ரம் அவளிடம் பீர் சாப்பிட்டு விட்டு வந்து பேசியபோது என்ன குடூச்சிருக்கீங்களா அதான் கப்பு குடிச்ச தைரியத்தில் தான் இங்கே வந்து உளறி கொண்டு இருக்கீங்களா? என்று கேட்டாள்.
கணவன் குடித்து விட்டு வந்து நினைவில்லாமல் கிடந்தது அடுத்த நாள் முழித்த போது, என்ன கருமத்தை குடிச்சிட்டு வந்திங்க நாத்தம் தாங்க முடியல என்றாள்.
ஆனால், விக்ரமுடன் பெங்களூரு ஹோட்டலில் டான்ஸ் பண்ணும்போதும் விக்ரமுடன் சேர்ந்து குடித்தாள். லேடீஸ் டூர்லயும் என்னமோ பரம்பரை குடிகார மாதிரி குடிக்கிறாள்.
அப்படி குடித்தும் அவளுக்கும் ஒன்றும் ஆகல, இப்போ அதன் நாத்தம் தெரியல. வாந்தி மட்டும் வர்ற மாதிரி இருக்குனு சொல்றா. மத்தபடி சும்மா ஸ்டெடி யா நின்னு ஷாம் சொல்றத எல்லாம் செய்றா, முழு நினைவு இருக்கு. என்னங்கடா லாஜிக் இது.