20-10-2019, 07:52 PM
இந்த டூர் கு அப்புறம் பவனி மோகனிடம் திரும்பி செல்ல ஒரு காரணம் இருக்கும் என்றால் அது அவள் மகன் அவினாஷ் மட்டுமே. ஒரு வேளை இந்த டூர்ல அவள் கர்பம் ஆகலேன்னா என்னவாகும்? மோஹனால் அவள் கர்பம் தரிக்க நேரலாம். இல்லை விக்ரம் அவளை தேடி கோவை வர வேண்டி இருக்கும். சுமிதா வுடன் அவனது உறவில் அதனால் குழப்பம் நேரலாம்.