20-10-2019, 07:05 PM
அந்த கதையில் பொறுப்பை உணர்ந்து அவர்களே பிரிஞ்சிட்டாங்க. அவுங்க கலாச்சாரம் வேறு. இந்த கலாச்சாரத்தில் அது சாத்தியம் இல்லை. இங்கெல்லாம் கள்ள உறவு பெரும்பாலும் கொலையில் தான் முடிந்து இருக்கு. அந்த கதைல அவுங்க உறவு புருஷனுக்கோ இல்லை அவனின் மனைவிக்கோ தெரிஞ்சி இருந்தா என்ன நடந்து இருக்கும். அவுங்க ரெண்டு பெரும் திரும்ப சந்திச்சி கொண்டு நண்பர்களை இருக்க முடியுமா. அவன் நிச்சயம் புருசனுக்கு தெரிஞ்சவன் ஆகா தான் இருக்கும்.