20-10-2019, 06:36 PM
இது ஒரு உண்மை சம்பவமா, இல்லை ஒரு ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டதா. அப்படி என்றால் இதை நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாமே.
அவன் திருமணம் செய்தபின் நான்கு ஆண்டுகள் உறவு தொடர்ந்தது என்று சொன்னிங்க. அவர்கள் உறவு அவளின் கணவனுக்கும் அவனின் மனைவிக்கும் கடைசி வரை தெரியவில்லையா.
அவள் கணவனின் விருப்பப்படி மூன்றாவது குழந்தை பெற்றாளா இல்லையா? அவர்கள் உறவை முறித்தும் எப்படி சந்தித்து கொண்டார்கள். அவர்களின் உண்மை காதல் என்னானது?