Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நீ -79
ஒரு பிற்பகல் நேரம்…! நான் சாப்பிட்டு விட்டு.. ஸ்டேண்டுக்குக் கிளம்பிப் போனபோது.. எங்கள் வீதி சந்துக்குள் எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள் மேகலா..!
எதேச்சையாகத் திரும்பிப் பின்னால் பார்த்தவள் என்னைப் பார்த்தவுடன்.. தன் நடையை மெதுவாக்கினாள்.!
வாடாமல்லி நிறப்புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தில் ரவிக்கை.. உள்ளே அவள் போட்டிருந்த மெரூன் கலர் பிரா கொஞ்சம் அடர்த்தியாகத் தெரிந்தது…!!
பக்கத்தில் போய்… ”எங்கயோ போற மாதிரி இருக்கு..?” என்று கேட்டேன்.
”ஆமா..” என்று சன்னக் குரலில் சொன்னாள்.
”அம்மா வீட்டுக்கு..”
”நீங்க மட்டுமா…?”
”ம்..ம்..!!”
”ஏதாவது விசேசமா..?”
”விசேசம்லாம் எதுமில்ல.. ஒரு ஜோலி.. போனதும் வந்துருவேன்…”
”முக்கியமான ஜோலியோ..?”
புன்சிரிப்புடன் ”அப்படித்தான் வெச்சிக்கறது..” என்றாள்.
அவளோடு பேசிக் கொண்டே நடந்தேன்.
”இந்த புடவை.. உங்களுக்கு சூப்பரா இருக்கு..” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.
அவளிடம் சட்டென ஒரு வெட்கம்..! பரவசப் புன்னகையுடன்.. என்னைப் பார்த்தாள்..!
”நெஜமாவே நல்லாருக்கா..?”
” அசத்தலா இருக்கீங்க…”
”தேங்க்ஸ்…”
”பிளவுஸ்ம்தான்..”
அதே வெட்கச் சிரிப்பு.! நான் மெதுவாக..
”ஆனா.. பிராதான் மேட்ச்சா இல்ல..” என்றேன்.
” அப்படியா..?”
” ம்..ம்..! கலரு நல்லா தெரியுது.”
”மேட்ச்சா இல்ல..! இதான்.. ஓரளவுக்கு.. சூட் ஆகும்…!!”
”ம்..ம்..”
சிறிது நடந்தபின் கேட்டாள்.
”இதெல்லாம் கூட தெரியுதா..?”
”என்ன பிராவா..?”
”சீ..! புடவை அழகாருக்கறது..?”
” ம்..ம்..! புடவை எடுப்பா இருக்கு.. உங்களுக்கு..!!”
”எனக்கு புடிச்ச கலர்..!!”
”அட்டகாசமா இருக்கு..!!”
மெல்ல”ஆச்சரியம்தான்..” என்றாள்.
அவளைப் பார்த்தேன்.
”என்ன..?”
”எங்களையும் கவனிக்கறது.”
”அட.. என்னங்க… நீங்க…”
”நீங்கதான் எல்லாமே மறந்துட்டிங்களே..?” என்றாள் குற்றம் சாட்டும் தோரணையில்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”ஐயோ.. நான் மறக்கலீங்க…”
” சும்மா… நடிக்காதீங்க..! கல்யாணமானாலும் ஆச்சு.. ஆளே மாறியாச்சு..”
” அப்படி இல்லீங்க..! நான்லாம் அதே ஆளுதான்…!!”
”ம்ம்… ஆளு என்னவோ.. அதே ஆளுதான…! ஆனா…”
”அப்படி நீங்களா நெனச்சுட்டா.. அதுக்கு நான் பொருப்பாக முடியாதுங்க..!!”
”பின்ன என்னவாம்..? புதுப் பொண்டாட்டி மோகத்துல… எங்ககிட்டல்லாம் பேசறது கூட இல்ல…”
”அப்படின்னு இல்ல… நீங்கதான் என்னை ஒதுக்கிட்டிங்க..” என்றேன்.
”நானா..? உங்கள ஒதுக்கிட்டேனா..? இது அபாண்டம்…!!” என்றாள்.
நடந்ததை அவளுக்கு நினைவு படுத்த எண்ணினேன்.
”அன்னிக்கு தியேட்டர்ல வந்து உக்காந்துட்டு.. என்னால முடியாதுனு அழுதது.. யாராம்..? நானா…?” என்று கேட்டேன்.
”அ… அது.. அது என் தப்பில்ல..” என்று சமாளித்தாள்.
”அப்ப… என் தப்புன்றிங்களா…?”
மெல்லிய குரலில் ”ஆமா..” என்றாள்.
”ஏங்க.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா..?” என்று ஒரு வித எரிச்சலோடு கேட்டேன்.
”அன்னிக்கு மட்டும் நீங்க… அமைதியா படம் பாத்துருந்தா… நான் அப்படி சொல்லவேண்டிய அவசியமே வந்துருக்காது..!!”
”ஓ..!! அப்ப… நான் பண்ணதுதான் தப்புங்கறீங்களா..?”
”நிச்சயமா..” என்றாள்.
என் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.
”அப்படின்னா.. நீங்க.. தியேட்டருக்கே வந்துருக்க வேண்டாமே..” என்றேன் கொஞ்சம் சூடாக.
”நீங்கதான கூப்டிங்க..”
”நானா..?”
” பின்ன..? கரண்ட் பில் கட்டிட்டு நான் பாட்டுக்கு வந்துருப்பேன்..! வண்டில ட்ராப் பண்றேன் பேர்வழினு உள்ள கூட்டிட்டு போயி…”
”அலோ..! என்னமோ..நான் உங்கள கம்பெல் பண்ணி கூட்டிட்டு போயி… தப்பா நடந்துட்ட மாதிரி.. பேசறீங்க..?”
”இல்லியா… அப்றம்..? மோசமான ஆளுப்பா..!! நீங்க..!!”
மேலே பேசாமல் நான் அமைதியானேன். இனி இவளுடன் பேசுவது நல்லதல்ல..! முழுப்பழியையும் என் மீதே சுமத்துகிறாள்..! இவள் என்னவோ மிகவும் உத்தமி போல..!!
பின் நடந்தபடியே.. அவளே மெல்லச் சொன்னாள்.
”பாக்கப்போனா… நானும் வந்திருக்கக் கூடாதுதான்..! ஏதோ.. ஒரு சலனம்..! வந்துட்டேன்..!! அது கூட நா.. உங்கள ஒரு நல்ல நண்பனா நெனச்சுத்தான் வந்தேன்..! ஆனா உள்ள வந்து பாத்த பின்னாலதான் தெரிஞ்சுது எனக்கு…”
”என்ன தெரிஞ்சுது…?”
” ம்..? நீங்க எப்படிபட்டவருனு..!” .
”ஓ…!!” திகைப்பாகத்தான் இருந்தது.
சுயநலமான பெண் இவள்..! இவளிடம்… கொஞ்சம் காரியவாதியாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்..! இருவரும் பேசியவாறே.. ஸ்டேண்ட் அருகே போய்விட்டோம்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”கோபமா..?” திடுமென கேட்டாள்.
”சே.. சே…!!” என்றேன்.
ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமறிக் கொண்டிருந்தது..!
” ஸாரி…” என்றாள்.
”பரவால்ல…”
” ஆனா.. நான் தப்பா ஒன்னும் பேசிடலை..! நீங்களே கொஞ்சம் பொருமையா யோசிச்சுப் பாருங்க… அப்ப புரியும்..!” என்றாள்.
” ஓ..! அப்படியா..?”
என்னைப் பார்த்தாள்.
”ஒன்னு மட்டும் நல்லா புரியுது..”
”என்ன..?” அவளைப் பார்த்தேன்.
”பொம்பளைங்கன்னாலே.. எல்லா ஆம்பளைங்களுக்கும்.. ஒரே எண்ணமதான்..!!”
”என்ன… எண்ணம்..?”
” பொடவை கட்ன.. பொம்மை..!! ஆசைப்பட்டா..அடைஞ்சிரனும்…!! ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்..நாங்க… சதையைத் தாண்டி… ஒன்னுமே இலலியா..? எங்களுக்கும் ஒரு மனசு இருக்குனு.. நெனைச்சுக்கூட பாக்க மாட்டிங்களா.. நீங்கள்ளாம்…?ச்ச…!!” என்றவள்.. மெயின் ரோட்டில் திரும்பி… ”சரிங்க… நான் போய்ட்டு வந்தர்றேன்…!!” என்று விட்டு நிற்காமல் போய்விட்டாள்..!!
ஞாயிற்றுக்கிழமை..!! காலை பத்து மணிக்கு மேலாகியும்.. வெய்யில் தெரியவில்லை..! மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது..! லேசான காற்று வீசிக் கொண்டிருந்தது..!! நிர்வாணக் குழந்தைகளும்.. அரை நிர்வாணக் குழந்தைகளும்.. வழக்கம் போல.. புளுதியில் விளையாடிக் கொண்டிருந்தன. !!
நான் காரை நிறுத்தி இறங்க.. குடிசைக்குள் இருந்து… நீ சிரித்த முகத்துடன் வெளியே வந்து என்னை வரவேற்றாய். உன் வீட்டுக்குள் அழைத்து.. பாய் போட்டு உட்கார வைத்தாய்.
”காபிங்க..?”
” வேண்டாம்..! எங்க அவ இல்லயா..?”
”கடைக்கு போயிருக்காங்க..”
” நான்.. அந்த வழியாத்தான வந்தேன்..! கண்ல தட்டுபடலயே..?”
”நீங்க.. பாத்துருக்க மாட்டிங்க..! கடைல எங்காச்சும் இருந்துருப்பா…”
நீ தலை நிறையப் பூ வைத்துக் கொண்டு.. மிகவும் அலங்காரத்துடன் இருந்தாய். உன் தலையிலிருந்த பூவின் வாசம்.. கமகமத்தது..!! உன்னைப் பார்த்து..
”உக்காரு…” என்றேன்.
”சாப்பிடறீங்களா..?” என்று தயக்கத்துடன் உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்பத்தான்டி சாப்பிட்டு வர்றேன்..! நீ சாப்பிட்டியா..?”
” ம்… சாப்பிட்டங்க..!!”
”என்ன செஞ்ச…?”
”கோழிக்கறிங்க…”
” ஓ..!!”
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதேநேரம்… தீபா வந்து விட்டாள். என்னைப் பார்த்ததும்..
”ஐ.. வந்துட்டிங்களா…?” என்றாள்.
அவள் கையில் கூல்ட்ரிங்க்ஸ பாட்டில் இருந்தது. கூடவே கொஞ்சம் கொறிக்கும் ஐட்டங்கள்..!!
”என்னது தண்ணியடிக்கப் போறியா..?” என்று அவளைக் கேட்டேன்.
”ஆமா…” என்றாள்.
” எனக்கு..?”
” இந்தாங்க…” என்று கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை என்னிடம் கொடுத்தாள்.
வாங்கினேன் .
” சைடிஸ்ட் ஓகே.. சரக்கு…?”
”இதான் சரக்கு…” என்று சிரித்தாள்.
மூடியைத் திறந்து கொஞ்சமாகக் குடித்துவிட்டு அவளிடமே கொடுத்தேன்.
”ம்..ம்..! எனக்கு இதெல்லாம் புடிக்காது..! ”
”ஹே… வேற என்ன புடிக்கும்..?”
”நல்ல… ஹாட்டா… ஒரு ரவுண்டு அடிச்சாலும்….”
”அதுசரி..!!” என்று சிரித்தாள். அவள் புதுசுடிதார் போட்டிருந்தாள்.
”சுடி புதுசா..?”என்று கேட்டேன்.
”ம்.ம்.! நல்லாருக்கா…?”
” சுடி நல்லாருக்கு… ஆனா…”
”ஆனா….”
”அதப்போட்றுக்கற ஆளுதான்.. நல்லாவே இல்ல…” என்றேன்.
”ஹூம்…” என்றாள் ”சொல்லுவீங்க…! ஏன் சொல்ல மாட்டிங்க..!!”
” சரி… சும்மா படபடனு பொரியாம… உக்காரு வா..” என்க.. அவள் உன்னைப் பார்த்து..
”சாப்பிட போட்டுக்குடுடி..!” என்றாள்.
”ஏய்..! நான் வர்றப்பதான் சாப்பிட்டு வந்தேன்..! இப்ப ஒன்னும் வேண்டாம்.. பேசாம உக்காரு..” என்றேன்.
எனக்கு எதிராக உட்கார்ந்தாள்.
”உங்க வீட்ல சொல்லிட்டா வந்தீங்க…?”
”என்னான்னு…?”
”ம்.. இங்க வர்றேனு..?”
” ஏய்.. கருவாச்சி… இதெல்லாம் சொல்லிட்டு வர முடியுமா..?”
” அப்றம் என்ன சொல்லிட்டு வந்தீங்க..?”
” ஸ்டேண்டுக்கு போறதாத்தான் சொல்லிட்டு வீட்லருந்து வந்தேன்..”
சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு…
” வெளில போலாமே…” என்று உன்னைப் பார்த்தேன்.
”வெளிய எங்கீங்க…?” என்று கேட்டாய்.
”ஆத்துக்கு…”
” ம்..போலாங்க…” என்றாய்…!!!!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நீ -80
சலசலவென.. நுரைத்துப் பொங்க.. சுழித்து.. வளைந்து.. நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது… பவானி ஆற்று நீர்..!! அதன் கரையோரத்தில்… நிறைய வளர்ந்து…படர்ந்திருந்த.. கோரைப் புல்லின் மேல்…நான் கால் நீட்டி..உட்கார்ந்திருந்தேன்..!!
என் பக்கத்தில்.. என் தோளை உரசியவாறு நீ உட்கார்ந்திருந்தாய். உன் உடல் என் நெருக்கத்தை விரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். உன்னிடமிருந்து சற்று தள்ளி.. சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்திருந்தாள் தீபமலர்..!!
என்னிடம் உன்னை விட அதிகம் பேசியவள் தீபாதான். .! வாய் ஓயாது.. நிறையப் பேசினாள்..!!
திடுமென.. ” ஆமா.. நானேதான்… ரொம்ப நேரமா பேசிட்டிருக்கேன்..! நீங்க ரெண்டு பேரும்.. பேச மாட்டிங்களா..?” என்று கேட்டாள் தீபா.
நான் ஒரு புன்னகையுடன் சொன்னேன்.
”நாங்க… எங்க பேசறது..? நீதான் ஓட்டப் பானைல.. பூந்த ஈ மாதிரி… தொணதொணனு பேசிட்டே இருக்கியே..”
”ஓ..! அப்ப நான் பேசறது… ஓட்டப் பானைல ஈ பூந்த மாதிரி இருக்கா..?” என்று முறைத்தாள்.
”ஆமா…”
நீ குறுஞ் சிரிப்புச் சிரித்தாய்.
”சும்மாடி… உன்னை கிண்டல் பண்றாங்க..”
”ம்..ம்..! தெரியுது…தெரியுது..!!”என்றாள் ”இனி நான் பேசமாட்டேன்..! நீங்க என்ன பண்றீங்கனு பாக்கறேன்…!!”
” நாங்க என்ன பண்றம்னு பாக்கனுமா..?” என்று அவளைச் சீண்டினேன்.
” ஆமா…”
” சரி… பாத்துக்கோ..” என்று உன் இடுப்பில் கைபோட்டு.. உன்னை என் பக்கம் இழுத்தேன். நீ என் மேல் சரிந்தாய். நான் உன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டேன்.
உடனே.. தீபாவின் கருத்த முகம் வெட்கத்தில்.. மலர்ந்தது.
”அய்யே… ச்சீ…!!”
”என்ன ச்சீ..? நீதான நாங்க என்ன பண்றம்னு பாக்கறேன்ன..?”
”ஆனா… நீங்க…இருக்கீங்களே…” என்று சிரித்தாள்.
நான் இழுத்து முத்தமிட்டதும் நீ.. அப்படியே என் தோளில் சாய்ந்து கொண்டாய்..! உன் இடுப்பை… நன்றாக இருக்கி.. அணைத்தேன்..!
”இப்ப.. ஒடம்பு பரவால்லியா.. தாமரை..?”
”அதெல்லாம்..ஒன்னும் இல்லீங்க..” என்றாய் முனகலாக.
தீபா..”அலோ..! நான் ஒருத்தி.. இங்க இருக்கேன்..!!” என்றாள்.
”இருந்துக்கோ…!!” என்றேன்.
” இது நல்லால்ல..”
” ரொம்ப நல்லாருக்கு..! இல்ல தாமரை..?”
”இருக்கும்..! இருக்கும்..!! அப்ப… எப்படியோ போங்க… நான் போறேன்…!!” என்று எழுந்தாள்.
நீ ”ஏய்.. எங்கடி போற..?” என்றாய்.
”வேற எங்க போறது..! நான் போறேன்..! நீங்க ஜாலியா இருங்க..!”
”ஏய்..! சும்மாடி… உக்காரு..!!” என்று சிரித்தேன்.
”பரவால்ல… என்ஜாய் பண்ணுங்க..! நான் கார்ல இருக்கேன்..!” என்றாள்.
நான் ”ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இருடி..! சும்மா நீ என்ன சொல்றேனு பாக்கத்தான்..!!” என்றேன்.
” ம்ம்..! பரவால்ல… பரவால்ல..! பாவம் அவ.. உங்களுக்காக சோறு தண்ணி இல்லாம.. ஏங்கிக் கெடக்கா.. அவளையும் கொஞசம் கவனிங்க..” என்றாள்.
”சோறு.. தண்ணி இல்லாமயா..?” என நான் கேட்க..
”அவ.. பொய் சொல்றாங்க..!!” என்றாய் நீ.
சட்டென தீபா.. ”ஏன்டி இப்படி புளுகற..? நெஜமா நீ.. இவருக்காக ஏங்கல..?” என்று உன்னைப் பார்த்துக் கேட்டாள்.
” அது… ஒன்னும்.. இதுக்காக இல்ல..! இவங்க அன்புக்கு…!!” என்றாய்.
”ரெண்டும் ஒன்னுதான்..! கொஞ்ச நேரம் கொஞ்சுங்க..! உன்னோட உசுரே… இவருதான..!! நான் கார்ல இருக்கேன்..!!”என்று விட்டு.. அங்கிருந்து நகர்ந்து… மேலே போய்விட்டாள்.
நான் உன்னைப் பார்த்தேன். நீ கண்கள் பனிக்க.. என்னைப் பார்த்துச் சிரித்தாய். உன்னை இறுக்கி அணைத்தேன். உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”ஸாரிடி…”
”எதுக்குங்க..?” என்று கேட்டாய்.
”உன்ன.. ரொம்ப.. ஏங்க வெச்சிட்டேன்..!!”
”ஐயோ.! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..!”
”ஆனா.. எனக்கு கல்யாணமாகிருச்சேடி..! எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்..!”
”ஐயோ..! அது நீங்க.. சொல்லனுங்களா..? இப்பவும்.. எனக்கு.. கஷ்டமாத்தாங்க.. இருக்கு..! ஆனா.. என்னமோ.. இந்த பாழா போன மனசுதான்.. கேக்கவே மாட்டேங்குது..?”
”சரி.. விட்றீ..! நான்தான் அடிக்கடி வந்து.. உன்னை பாக்கறேனே..?”
” இதுவே.. எனக்கு பயமாத்தாங்க இருக்கு..”
”என்னடி. பயம்..?”
” இ.. இல்ல…இது.. அக்காக்கு.. ஏதாவது தெரிய வந்துருச்சுன்னா…?”
”நியாயமான பயம்தான்..! என்ன பண்ணலாம்.. அதுக்கு..?”
”நாம கொஞ்சம்.. வெலகியே இருக்கறதுதாங்க… நல்லது..! சரிங்களா..?”
” ம்ம்..! அப்ப.. இப்பவும்.. ஒன்னும் வேண்டாமா..?”
”ஐயோ…! அப்படி சொல்லலிங்க..! இனிமே..கொஞ்சம்…”
” ம்ம்… சரி..” என்று உன் உதட்டைக் கவ்வினேன்..!!
கரிப்புச் சுவை மிகுந்த உன் உதட்டுச்சுவை… என் நாடி.. நரம்பெல்லாம்.. பரவி என்னைக் கிறங்கச் செய்தது..!! முத்தத்தின் ஊடாக உன் நாக்கை.. என் வாய்க்குள் விட்டு.. எனக்கு சுவைக்கக் கொடுத்தாய்..!! உன் புடவைத் தலைப்பை ஒதுக்கி… அளவில் சிறியதாக இருந்த.. உன் பருவக் கனியைப் பிடித்து.. பிசைந்தேன்..!! உதட்டை முத்தமிட்டுக் கொண்டே.. உன் ரவிக்கை கொக்கிகளை விலக்கினேன்..!!
உன் கழுத்து வழியாக.. என் உதட்டை இறக்கி… உன் மார்புக்கு நகர்த்தினேன்..! பிராவிலிருந்து அவைகளைப் பிதுக்கியெடுக்க…. நுண்ணியதும்.. கூம்பு வடிவானதுமான.. உனது சின்ன முலைகள்… சுதந்திரமாக என்னைப் பார்த்தது..!!
எழந்தைப் பழங்களாக ஒட்டிக் கொண்டிருந்த.. உன் காம்புகளை தாபத்துடன் கவ்வின.. என் உதடுகள்…!!
பெருமூச்சு விட்டுக் கொண்டு.. நீ என்னை இருகத் தழுவி… என் தலை மயிரைக் கோதினாய்..!! இருவர் உடம்பிலும் சூடு ஏற.. வியர்க்கத் தொடங்கியது…!!
”தாமரை..”
”என்னங்க…?”
” இங்கயேவா…?”
”ஐயோ.. இங்க வேண்டாங்க..! அப்புடி… ஓரமா..”
” ம்..ம்..!! ”
விலகி எழுந்து.. சுற்றிலும் பார்த்து விட்டு… இருவரும்.. செடி மறைவில்.. போய் ஒதுங்கினோம்..!! உனக்கும் நீண்ட நாள் தாபம்..!! எனக்கும் ஆழமான மோகம்..!! இருவரும் ஒருவரிலொருவர்.. உருகிக் கரைந்தோம்..!!
அரை மணிநேரம் கடந்து… நம்மைத் தேடி… தீபாவே வந்து விட்டாள்..!
பார்வையில் படாத இடத்தில் நின்று..
”இன்னுமா.. முடியல..?” என்றாள்.
முடிந்திருந்தது.
நீ ”இருடி…” என்றாய்.
நாம் உடையணிந்து போக..என்னைப் பார்த்து..
”ம்.ம்..! காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரிதான்…!!” என்று வெட்கப்பட்டு சிரித்தாள்.
”அதுக்கு.. எங்க விட்ட.. நீ..?” என்றேன் ”கரடி… கரடி..!!”
வாய் விட்டுச் சிரித்தாள்.
”வேனும்னேதான் வந்தேன்..!!”
”ஓகோ..! அப்ப வயித்தெரிச்சல்..?”
”ஆமா..! பாருங்க..!! அப்படியே.. எங்களுக்குத்தான்…”
”எங்க.. காட்டு…”
”என்ன.. ?”
”எரியற உன் வயித்த..”
”ஆ..! ” என்று சிரித்தாள்.
நீ குறுக்கிட்டு..
”சரி.. குளிக்கலாங்களா..?” என்று கேட்டாய்.
”ம்..ம்..!” என்று விட்டு தீபாவைப் பார்த்து ”வாடி..!!”என்றேன்.
”எங்க…?”
”குளிக்கலாம்..!!”
” நீத்தம் தெரியுங்களா.. உங்களுக்கு..” என்று கேட்டாள்.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஏன்.. கத்து தரப் போறியா..?”
”யாருக்கு.. உங்களுக்கா..?”
”ஏன்…?”
” அவ்வளவுதான்..”
”எவ்வளவுதான்…?”
” நான் தீந்தேன்..! நீத்தம் தெரியலேன்னா.. பாருங்க.. இப்படி ஓரமா உக்காந்து குளிங்க..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
அவளோடு வம்பிழுத்துக் கொண்டே.. உடைகளைக் களைந்து விட்டு ஜட்டியுடன் போய்… ஆற்றில் இறங்கினேன்..!! தீபா என் உடலை தன் காமப் பார்வையால் விழுங்கினாள்.. !!
மூவரும் இணைந்து நீராடினோம்..! நான் மட்டும் ஜட்டியுடன் இருந்தேன்…! நீ.. நெஞ்சில் ஏற்றிக்கட்டப்பட்ட உள் பாவாடையுடனும்.. தீபா அப்படியே சுடியுடனும்.. நீரில் விளையாடினோம்..!!
தீபாவின் சுடி… ஈரத்தில் அவள் உடலுடன் ஒட்டிப் போயிருந்தது. அவளது விடைத்த காய்கள் இரண்டும் நன்கு புடைத்து.. அப்பட்டமாகத் தெரிந்தது..!! அதையும் தாண்டி அவளின் முலைக் காம்புகளின் தடம் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. கண்ணைக் குத்துவது போன்ற.. அவளது பருவச் செழிப்பு… என் நெஞ்சில் தாபத்தணலை மூட்டவே செய்தது..!!
நான் தீபா மீது மோகமானேன். ஆனால் என்னுடன் நீ இருக்கும் காரணத்தால் அவளை பார்வையாலும் பேச்சாலும் மட்டுமே சீண்டினேன். அவளும் தாராளமாக தன் வனப்பான இள உடலை எனக்கு காட்டினாள். அவளின் முலைப் பிளவுகள் பலமுறை என்னை ஏங்கச் செய்தன.. !!
"ஏய் கருவாச்சி.. நீ ஆளு செமயா இருக்கடி" என்று என் மனம் பொறுக்காமல் சொன்னேன்.
"அய்யே.." என்றாள்.
"நெஜமாடி.. ஆளு நச்சுனு இருக்க.."
"ஆஹா.." என்று சிரித்து என் மேல் தண்ணீர் இறைத்தாள்.
"இப்ப.. இப்படி உன்ன பாத்தா எப்படி இருக்கு தெரியுமா?"
"எப்படி இருக்கு?"
"அப்படியே உன்ன இறுக்கி புடிச்சு கசக்கி புழியணும் போலருக்கு"
"அய்யய்யோ.. நான் வரலப்பா இந்த ஆட்டத்துக்கு"
"ஏன்டி? "
"நான்லாம் ரொம்ப சின்ன பொண்ணு"
"நீ சின்ன பொண்ணா..?"
"பின்ன..? ரெண்டு இருந்தும் உங்களுக்கு பத்தல போல..?"
"என்ன ரெண்டு?"
"ம்ம்.. அழகுக்கு ஒரு பொண்டாட்டி.. ஆசைக்கு ஒரு வெப்பாட்டி.. ரெண்டு பேர் இருந்தும்.. உங்களுக்கு என் மேல கண்ணு வருதா?"
நாங்கள் பேசியதைக் கேட்டு நீ சிரிக்க மட்டுமே செய்தாய்.
நீண்ட நேரம் நீரில் கலகலப்பாக விளையாடிவிட்டு கரையேறினோம்..!! உடை மாற்றி நான் கிளம்பும்போது…தீபா சொன்னாள்..!!
”இவ.. உங்க மேல.. உசுரையே வெச்சிருக்காங்க..! இவள மட்டும் மறந்துடாதிங்க..!!”
”அத.. நீ சொல்லனுமாடி..?” என்று சிரித்தேன்.
”இல்ல.. அவ கல்யாணமெல்லாம் எதும் பண்ணிக்க மாட்டாங்க..! உங்க நெனப்புலயேதான் வாழப்போறதா சொல்லிட்டிருக்கா…”
அவளின் ஈர உடை காயவே இல்லை. அந்த அழகு என்னை சபலபத்தில் அல்லாட வைத்தது.
” ம்..ம்..! சரி.. கல்யாணம் நீ பண்ணிக்குவதான..?”
”நான் வீங்கிட்டிருக்கறதுக்கு எனக்கு யாரு இப்படி இருக்காங்கனு வேண்டாமா..?” என்றாள்.
”அப்ப பண்ணிப்ப..? ”
” ம்..ம்..”
”முடிஞ்சா.. இவளையும் மாத்தப்பாரு…”
” அது நடக்கற காரியமா தெரியலீங்க..! ஏன்னா.. அவ உங்கள கல்யாணம் பண்ணிட்டு வாழனும்னெல்லாம் ஆசைப்படலிங்க..! உங்களுக்கு வெப்பாட்டியாவே இருந்தா.. போதுங்கறா..”
”என்னது…? எனக்கு.. வெப்பாட்டியா இருக்கறதா..?”
” ஆமா…”
”என்னடி ஆசை.. இது..? அதும் இந்தக் காலத்துல..? நான் யாரு… எனக்குப் போய் வெப்பாட்டியா…?”
”அது… அவளையே கேளுங்க..!!”என்றாள்.
நான் உன்னைப் பார்க்க… நீ மெல்லிய புன்னகையுடன். ..
”நா.. உங்களுக்காகவே வாழனுங்க..! வாழ்ந்துட்டு சாகறப்ப.. உங்கள நெனச்சிட்டே செத்துரனும்..! இதாங்க… நான் சாமிகிட்ட… எப்பவும் வேண்டிக்கறது..!!” என்றாய்.
ஒரு நொடி.. நான் சிலிர்த்துப் போனேன். உன்னை இறுக்கமாக அணைத்து முத்தம் கொடுத்தேன். நீ தொடர்ந்து… மிகவும் மெலிதான குரலில் சொன்னாய்..!
”உங்களப் பாக்கறவர.. நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தங்க..! ஒரு வேள சோத்துக்கே வழி இல்லாமத்தான்.. தேவடியாளா சுத்திட்டிருந்தேன்..! அது என்னமோ.. உங்கள பாத்தப்பறம்தான்.. எனக்கும் நல்லா வாழனும்னு ஆசையே வந்துச்சு..! நீங்களும் என்னை ஒரு நல்ல எடத்துல சேத்திவிட்டிங்க..! இன்னிக்கு எந்த கவலையும் இல்லாம.. சந்தோசமா இருக்கேன்னா.. அதுக்கு நீங்கதான் காரணம்..! என்னை பொருத்தவரை.. என்னோட ஒரே தெய்வம் நீங்க மட்டும்தான்…! நீங்க நல்லாருந்தா போதுங்க..! அது போதும்.. எனக்கு..! நீங்க என்னை வந்து பாக்கனும்னுகூட இல்ல… ஆனா என்னை மட்டும்.. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லாதிங்க..! நான் பண்ணிக்க மாட்டேன்…!!” நீ பேசி முடித்த போது.. உன் குரல் மிகவுமே… நெகிழ்ந்து போயிருந்தது……!!!!!!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நீ -81
குணாவுக்கும்… நித்யாவுக்கும்.. திருமண நாள் நிச்சயக்கப்பட்டது..!! நித்யாவை முறைப்படி போய்.. பெண் கேட்டு.. முடிவு செய்தார்கள்..!! ஒரு வகையில் பெண் கேட்பதுகூட பொதுவான ஒரு சடங்குதான்..! மற்ற விசயங்கள் எல்லாம் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தன..!!
அந்த வாரத்தில் ஒரு மதிய நேரம்.. நான் உணவுக்குப் போனபோது…என் வீட்டில்.. நிலாவினியின் அம்மாவும் இருந்தாள்.
”எப்ப வந்தீங்க..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டேன்.
”இப்பதாம்ப்பா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால..! அவன் இருக்கானா.. ஸ்டேண்ட்ல..?” என்று குணாவைக் கேட்டாள்.
”இல்லிங்க..! சவாரி போயிருந்தான்..!!”
மெதுவாக எழுந்து.. நிலாவினியைப் பார்த்து..
” சரி… சாப்பிடுங்க..! நான் போறேன்..!!” என்றாள்.
நான் ”சாப்பிட்டு போங்க. .”என்றேன்.
”பரவால்லப்பா..! போய் அவனுக்கு ஏதாவது செஞ்சு வெக்கலாம்..! பசியோட வந்தான்னா…ஜங்கு.. ஜங்குன்னு குதிப்பான்…!!” என்று விட்டு விடைபெற்றுப் போனாள்.
நான் உடைகளைக் களைந்து… லுங்கி கட்டி பாத்ரூம் போய் வந்தேன். கதவைச் சாத்திவிட்டு வந்த.. நிலாவினி.. என் பக்கத்தில் வந்து நின்று… என் மார்பில் உரசியவாறு சொன்னாள்..!
”அம்மாவும்… நானும்.. டாக்டர்கிட்ட போய்ட்டு.. வந்தோம்…”
”எதுக்கு…?”
”டெஸ்ட் பண்ண…”
” என்ன டெஸ்ட்..? உங்கம்மாக்கு.. ஏதாவது..?”
”எங்கம்மாக்கு இல்ல..! எனக்கு..!!”
”உனக்கா…? உனக்கென்ன டெஸ்ட்…?”
”யூரின் டெஸ்ட்…” என்று சிரித்தாள்.
”யூரின் டெஸ்ட்டா..?”
” ம்..ம்..!! பாசிடிவ்..!!”
”அடிக்கள்ளி..” மகிழ்ந்து.. அவளைக் கட்டிப்பிடித்தேன்.
”இந்த தொப்பைக்குள்ள.. ஒரு ரோஜா.. பூ..!!” என்று முத்தம் கொடுத்தேன்.
”ம்ம்..” என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
வெட்கப்படுகிறாளோ..? அப்படித்தான் இருக்கும்..!!
”நிலா…” வாஞ்சையுடன் அவள் கூந்தலைத் தடவினேன்.
” ம்ம்…”
”சந்தோசமா இருக்கு..! உங்கம்மாக்கு தெரியுமில்ல..?”
” ம்ம்…”
அவள் முகத்தை நிமிர்த்தினேன். வெட்க விழிகளுடன் என்னைப் பார்த்தாள். அவள் முத்தமிட்டேன்
”லவ் யூ பொண்டாட்டி…”
”மெனி மோர் லவ் யூ… புருஷா..”
”என்ன வேனும்.. உனக்கு..?”
”நீங்க. ..”
” நான்தான் இருக்கேனே..? என்கிட்டருந்து என்ன வேனும்..?”
”எப்பவும்… உங்க அன்பும்.. அரவணைப்பும்…!!”
” இதெல்லாம் கேக்கனுமா..? வேற ஏதாவது..?”
”வேற எதுவும்.. எனக்கு பெருசில்ல…” என்று என் உதட்டில் முத்தமிட்டாள்.
அவளது மேடான வயிற்றைத் தடவினேன்..!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
”தேங்க்ஸ்… நிலா..!!”
” ச்ச… என்னப்பா.. நீங்க..!! நான்தான் தேங்க்ஸ் சொல்லனும்..! அப்பறம்…”
”ம்..ம்..அப்பறம்…?”
”உங்க.. சிஸ்டர் போன் பண்ணிருந்தா..”
”சிஸ்டரா…?”
” ம்..ம்..! உங்க தங்கச்சி…”
”ஓ..!!”
” ரொம்ப நேரம் பேசினா..”
”ம்..” நான் கொஞ்சம் இருக்கமடைந்ததை உணர்ந்ததும்.. சட்டென அந்தப் பேச்சை நிறுத்தி விட்டாள்.
”சரி… சாப்பிட வாங்க..!!” என்று.. என்னை முத்தமிட்டு விலகிப் போனாள்…!
இரவில்.. உன்னை பஸ் வெச்சுவிட வந்தபோது.. உன்னிடம்..சொன்னபோது உன் முகம்.. அப்படியே பூரிப்பில் மலர்ந்து போனது..!
”ஐயோ.. ரொம்ப சந்தோசங்க..!! எத்தனை மாசம்ங்க…?”
”அது தெரியல..தாமரை..!! ஆனா மாசமா இருக்கா..!!” என்றேன்.
தீபா சிரித்து.. ”ஹூம்.. ஐயாக்கு மாசமா ஆக்கத் தெரிஞ்சுருக்கு… ஆனா எத்தனை மாசம் ஆச்சுனு தெரியல…” என்று கிண்டல் செய்தாள்.
சட்டென அவள் காதைப் பிடித்து திருகினேன்.
”உனக்கு ரொம்பத்தான்டி.. நீண்டு போச்சு…”
”ஆ…! என்னது…?” சிணுங்கலுடன் சிரித்தாள்.
”ம்.. உன் வாயி…” என்க சிரித்துக் கொண்டு விலகினாள்.
நீ மெதுவாகச் சொன்னாய்.
” எனக்கு.. என்னமோ.. அக்காவ பாக்கனும் போல இருக்குங்க…”
” அப்படியா…?”
” வரலாங்களா…?”
” நீயா…?” யோசித்தேன்.
தீபா குறுக்கிட்டாள்.
”வேனாங்களா..?” என்றாள்.
சமாளித்து விடலாம் எனத் தோண்றியது.
”ம்..ம்..! சரி.. வாங்க..!!”
நீ தயங்கி விட்டு..
”வம்பு வரும்னா.. வேண்டாங்க..!!” என்றாய்.
”வம்பெல்லாம் வராது..! உங்களத் தெரியும் அவளுக்கு..”
தீபா ”கல்யாணத்துல பாத்தாங்களே..” என்றாள்.
”ம்..ம். !! வாங்க.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!” என்றேன்..!!
மறுநாள் காலை..!!
நான் கண்விழித்தது உன் முகத்தில்தான..!! கண்களைத் திறந்தவன்.. உன்னைப் பார்த்ததும்.. திடுக்கிட்டேன்..! நான் காணபது கனவல்லவே..? கண்களைத் தேய்த்து விட்டுப் பார்த்தேன்.! நீயேதான்…!!
”நாந்தாங்க..” என்று சிரித்தாய்.
”நீயா..? ”
நீ எப்படி.. இந்தக் காலை வேளையில்..? திகைப்புடன் எழுந்தேன்.
‘'நீ எப்படி இங்க…?”
”ஏங்க.. நான் வரக்கூடாதா..?” என்று கேட்ட உன் முகம் தீவிரமடைந்தது.
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 822 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நான் சிரித்து..
”சே.. சே..! நான் கேட்டது.. அதில்ல…”
”இ.. இல்ல.. அக்காவ.. பாக்கலாம்ன்ட்டு…” என்று தணிந்த குரலில் சொன்னாய். ”சொல்லாம வந்தது.. தப்புங்களா..?”
நான்.. என் மனைவியைத் தேடினேன். அவள் சமையல் கட்டில் இருக்க வேண்டும்..!
”பரவால்ல..! எப்ப வந்த.. நீ..?”
”இப்பதாங்க…”
”நிலாவ.. பாத்துட்டியா..?”
” ம்..! பாத்தங்க..!!” உன்னிடம் உற்சாக உணர்வு இல்லை. முகத்தில் பயமே தெண்பட்டது.
”ம்..ம்..! உக்காரு…!!” என்று விட்டு எழுந்தேன்.
லுங்கியை இருக்கிக் கட்டிக் கொண்டு.. சமையல் கட்டை எட்டிப் பார்த்தேன். காபி கலக்கிக் கொண்டிருந்த.. என் மனைவி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
”உங்க.. கெஸ்ட் வந்துருக்காங்க..”
”ம்..! எழுப்பிருக்கலாமிலல. ?”
” அவங்கதான் வேண்டாம்னாங்க.. பேசிட்டிருங்க..! காபி கொண்டு வரேன்…!!” என்றாள்.
”ம்..ம்..” என்று விட்டு…பாத்ரூம் போனேன்.
அருகே போக… பாத்ரூம் கதவு திறந்து.. வெளியே வந்தாள் தீபா.
”அட..! நீயும் வந்துருக்கியா.?” என்றேன்.
”நான் வராம இருப்பங்களா..?”
இளஞ் சிவப்பு தாவணியில்.. பளீரெனச் சிரித்தாள். ஆனால் இப்போது.. அதைப் பற்றிப் பேசுவதற்கு.. சரியான சந்தர்ப்பம் இல்லை.
”அதானே..நீ யாரு…?” என்றேன்.
”இவ்ளோ நேரமா.. தூங்குவீங்க..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..! நட வரேன்..!” என்று விட்டு பாத்ரூமில் நுழைந்தேன்.
நான் முகம் கழுவிக் கொண்டு.. வீட்டுக்குள் போக.. என் மனைவி.. அவள்கள் இருவருக்கும்.. காபி கொடுத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் கொடுத்தாள். டேபிள் மீது… சிலவகை.. பழங்கள்.. ஸ்வீட்… பூவெல்லாம் இருந்தது.
”அட..! இதெல்லாம் யாரு வாங்கினது..?’ என்று கேட்டேன்.
” நாங்கதான்.!!” என்று சிரித்தாள் தீபா.
”இதெல்லாம் வாங்கனுமா..?”
நீ.. ”சும்மா.. எப்படிங்க.. வர்றது..?”என்றாய்.
நீ கொஞ்சம் பயத்துடனே இருந்தாய்..! ஆனால் தீபா.. மிகவும் சரளமாக வாயடித்தாள். உங்கள் வேலையெல்லாம் பற்றி விசாரித்தாள் நிலாவினி. நீங்கள் இருவரும் விடைபெற்றுப் போகும்வரை.. எனக்குக் கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது..!!
உங்கள் இருவரையும் நான் வீதிவரை வந்து அனுப்பிவிட்டு. வீட்டுக்குள் போக.. உதட்டில் குறுஞ் சிரிப்புடன் என்னைப் பார்த்தாள் நிலாவினி.
”போய்ட்டாங்களா…?”
”ம்..ம்..”
”ஹைட்டா.. இருந்த பொண்ணுதான… தாமரை..?” என்று என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”ம்..ம்..! அவதான்..!!” என்றேன் கொஞ்சம் இளித்து.
”குள்ளமா இருந்தது..?”
”தீபா…! தீபமலர்..!!”
”ம்..ம்..! எப்ப சொன்னீங்க..?”
”என்னது..?”
”ம்…நான் பிரக்னெண்ட்னு..?”
”நேத்து..! வழில பாத்து.. பேசினப்ப.. இப்படினு சொன்னேன்…”
”பரவால்ல..! ஒடனே பாக்க வந்துட்டாங்க..! பழம்.. ஸ்வீட்டோட…!!”
”இ..இல்ல..! இத.. நானே.. எதிர்பாக்கல..!!”
” அவங்க ரெண்டு பேரும்.. அக்கா… தங்கச்சியா..?”
”அதெல்லாம் இல்ல.. பிரெண்ட்ஸ்…!! பக்கத்து.. பக்கத்து வீடு..!!”
”ஒரே ஜாடைல இருக்காங்க..! அவங்க ரெண்டு பேரும்.. அக்கா.. தங்கச்சின்னே நெனச்சேன்..!!” என்றாள்.
”ம்..ம்..! பாக்ற எல்லாரும்.. அப்படித்தான் நெனைப்பாங்க..!!”
”அந்தப் பொண்ணு.. தீபா இல்ல..? அவ என்னமோ.. என்னை ஒரு அதிசய பிறவிய பாக்கற மாதிரி பாக்கறா..! நான் என்ன அவ்வளவு வித்தியாசமாவா இருக்கேன்..?”
” இல்ல.. நீ அழகா இருக்கியே.. அதை பிரம்மிச்சு பாத்துருப்பா..”
”ஏன்.. அவ அழகா இல்லியா..? கருப்பாருந்தாலும்.. என்ன.ஒரு ஸ்ட்ரக்ஸர் அவளுக்கு..!! நான் ஒரு அழகுன்னா.. அவ ஒரு அழகு..!!”
”நம்ம அகராதில.. அழகுன்னா.. அது நல்ல.. செவந்த நிறமா.. வெள்ளைத் தோலோட.. பாக்க பளபளனு இருக்கறதுதான்..!!”
நிலாவினி புன்னகைத்தாள் .
”அவ பாத்தத நெனச்சா.. எனக்கு இன்னுமே சிரிப்புத்தான் வருது..!”
”ஒரு.. ஆச்சரியம்தான்..”
” ஆனா.. தாமரை அப்படி பாக்கல..!!”
”ம்..ம்..!!”
”அனாதையா… அவ..?”
” ம்..! சொந்தம்னு ஒருத்தர்கூட இல்ல.. அவளுக்கு..”
”அதான்.. நீங்க இருக்கீங்களே..?” என்றாள்.
நான் துணுக்குற்று.. அவளைப் பார்த்தேன். அவள் குறும்புடன் சிரித்தாள்.
”நிலா.. இது… இது.. சும்மா… ஒரு பழக்கம்…” என சமாளித்தேன்.
”தெரியுமே… அதுவும்…” என்றாள்.
என் மனதில் ஒரு உறுத்தல்..! பயமாக இருந்தது..! இது என்னடா வம்பு..காலை எழுந்தவுடனே..? என கவலை வந்தது..!!!!!
first 5 lakhs viewed thread tamil
•
Posts: 40
Threads: 0
Likes Received: 7 in 7 posts
Likes Given: 4
Joined: Apr 2019
Reputation:
0
update plsssssssssssssssssssssss
•