நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
super story bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
when reading the story for the first time cursed a lot for seperate them this long. Anyway the story a happy ending... continue posting
Like Reply
Super update. please continue
Like Reply
Super
Like Reply
Please update
Like Reply
நண்பனின் முன்னால் காதலி – 80

விக்கி வண்டியை எடுத்து கொண்டு மணி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான் .ஆனால் போகும் போது ஏதோ ஒரு யோசனையோடு வண்டியை திருப்பினான் .அவன் வண்டி ஒட்டி கொண்டே மணியிடம் பேசினான் .மணி நீங்க வீட்டிலே இருங்க நான் இங்க ஹெவி ட்ராப்பிக்ல மாட்டி கிட்டேன் அதுனால நான் வரர்துக்கு ஒரு அரை மணி நேரம் ஆகும் வெயிட் பண்றியா என்றான் விக்கி ,

பிளைட் எத்தன மணிக்குடா என கேட்டான் மணி .அது இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு பாஸ் தான் பார்மாளிட்டிக்குகாக ரெண்டு மணி நேரம் முன்னாடியே வர சொல்லிருக்காரு என்றான் விக்கி ,சரிடா எவளவுக்கு எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ வா என்றான் மணி ,சரிடா என்று சொல்லிவிட்டு வண்டியை வேகமாக ஆஸ்பத்திரிக்கு ஓட்டினான் .ஆஸ்பத்திரியில் போயி இறங்கி வேகமாக உள்ளே போனான் .
வழக்கம் போல் நர்ஸ் தடுத்து நிறுத்த நான் விக்னேஷ் வந்து இருக்கேன் உடனே அவசரமா பாக்கனும்னு ஜெனிபர் டாக்டர் கிட்ட சொல்லுங்க அவங்க கூப்பிடுவாங்க என்றான் .பின் நர்ஸ் உள்ளே போயி கேட்டு விட்டு வந்தாள் .சார் உள்ள போங்க சார் டாக்டர் கூப்பிடராங்க என்றாள் .சரி என்று சொல்லி விட்டு உள்ளே போனான் .வாங்க மிஸ்டர் விக்னேஷ் என்ன நீங்க மட்டும் வந்திரிக்கிங்க சுவாதி வரல அப்புறம் என்ன அன்னைக்கு ராக்கி மேரேஜ்ல சீக்கிரமாவே ரெண்டு பேரும் கிளம்பிட்டிங்க
டாக்டர் முதல நான் சொல்றத கோப படாம கேளுங்க என்றான் விக்கி .ஓகே சொல்லுங்க என்றார் டாக்டர் .டாக்டர் நான் அமேரிக்கா போறேன் என்றான் .வாட் என்ன விளயாடுரிங்கேலா சுவாதிக்கு இன்னும் ரெண்டு நாள்ல 9 மாசம் ஆக போகுது .9 வது மாசத்துலே சில குழந்தைக வெளிய வரதுக்கு வாய்ப்புகள் இருக்கு தெரியுமா என்றார் .அப்படி நடக்குமா டாக்டர் என்றான் .ஏன் 8 மாசத்துல கூட வெளிய வரதுக அத விடுங்க இந்த நிலைமைல அவள தனியா விட்டு போறேன்னு சொல்றிங்க உங்களுக்கு என்ன அப்படி இப்ப போயி அமேரிக்கா போகணும்
இல்ல டாக்டர் கம்பெனில ஒரு வோர்க அது நான் தான் போகணும் என்றான் .அதுக்கு வேற யாரையாச்சும் போக சொல்ல வேண்டியது தானே என்றார் டாக்டர் .இல்ல டாக்டர் நான் தான் அசிசிடேன்ட் மேனேஜர் அதுனால நான் தான் போயி ஆகணும் அது மட்டும் இல்லாம இது மல்டி நேசனல் கம்பெனி கூட ஜாயின் பண்ணி நடக்குற கம்பெனி இவங்க கிட்ட செண்டிமெண்ட்ஸ் எடுபடாது .யாரும் செத்தா கூட லீவ் தர மாட்டங்க அவங்க கிட்ட போயி நான் இப்படி சொன்னா உடனே வேலைய விட்டு போயிக்கொன்னு சொல்லிடுவாணுக
first 5 lakhs viewed thread tamil
Like Reply
இந்த வேலை போயிடுச்சுன்னா அப்புறம் எல்லாமே கஷ்டம் ஆகிடும் அதான் டாக்டர் அவங்க சொல்றபடி அமேரிக்கா போக வேண்டிய சூல்னிலை என்றான் விக்கி .ஓகே புரியுது என்ன பண்ண இந்த மல்டி நேசனல் கம்பெனி வந்ததுல இருந்து எல்லாரும் இப்படித்தான் பண்றீங்க செண்டிமெண்ட்ஸ் பீலிங்க்ஸ்ன்னு எதுக்கும் இடம் தர மாட்டிங்கிரிங்க சரி நீங்க போயிட்டா சுவாதிய யார் பாத்துக்கிருவா என கேட்டார் ,அவங்க அக்கா ஒருத்தங்க இருக்காங்க அவங்க பாத்துகிருவாங்க என்றான் விக்கி .
என்னமோ போங்க இதுல ஒரு சைன் மட்டும் போட்டு போங்க என்று டாக்டர் ஒரு பேப்பரை கொடுக்க என்னது டாக்டர் இது என்றான் விக்கி .எல்லா இடத்துலையும் பண்ற பார்மாலிட்டிஸ் தான் ஒரு வேல உங்க வோயிப்க்கு ஆப்பரேசன் பண்ண வேண்டிய சூல்னிலை வந்தா அதுக்கு நாங்க பண்ண புருசனா உங்க சம்மதம் அப்புறம் அத சொல்ல கூடாது என்றார் .என்ன டாக்டர் சும்மா சொல்லுங்க என்றான் .ஒரு வேல கிரிடிகல் சிச்சுவேசன் வந்தா என்று அவர் சொல்லும் முன்
டாக்டர் அத மட்டும் சொல்லாதிங்க என்ன ஆனாலும் என் குழந்தைக்கு மட்டும் ஏதும் ஆகிடாம பாத்துக்கோங்க என்றான் விக்கி ,என்ன விக்கி நீங்களும் எல்லா ஆம்பிளைக மாதிரியும் நீங்களும் எது ஆனாலும் குழந்தைய மட்டும் காப்பாத்துங்கன்னு சொல்றிங்க அப்ப சுவாதி பத்தி எதுவும் கவலை இல்லையா உங்களுக்கு என்றார் .நான் குழந்தைன்னு சொன்னேதே என் சுவாதிய தான் டாக்டர் எனக்கு வயித்துல இருக்க குழந்தை கூட முக்கியம் இல்ல என் குழந்தை சுவாதி தான் எனக்கு முக்கியம்
அவளுக்கு மட்டும் எதுவும் ஆகாம பாத்துகோங்க ப்ளிஸ் என்றான் .ஓகே ஓகே நாங்க உங்க ரெண்டு குழந்தையவும் பத்திராமா உங்க கிட்ட ஒப்படைப்போம் நீங்க கவல படாம போயிட்டு வாங்க ஓகே வா என்றார் .ஓகே டாக்டர் என்று அந்த பேப்பரை வாங்கி சைன் போட்டு விட்டு தந்தான் .வேற எதுவும் பீஸ் எதுவும் கட்டனுமா டாக்டர் சொல்லுங்க இப்பயே கட்டிருறேன் என கேட்டான் .இல்ல மிஸ்டர் விக்னேஷ் அதலாம் பேபி டெலிவரி ஆன பிறகு தான் பீஸ் வாங்கனும்னு ரூல்ஸ் சோ பீஸ் பத்தி எல்லாம் நாம அப்புறம் பேசுவோம் நீங்க மட்டும் எவளவு சீக்கிரம் வர முடியுமோ வாங்க ஏன்னா முத பிரசவத்துக்கு பொண்ணுக புருஷன் கூட இருக்கணும் தான் ரொம்ப ஆச படுவாங்க அதனால கொஞ்சம் வர ட்ரை பண்ணுங்க என்றார் .
ஓகே டாக்டர் முடிஞ்சளவுக்கு நான் ட்ரை பண்றேன் என்றான் விக்கி .ஓகே ஆல் தி பெஸ்ட் என்றார் டாக்டர் .பின் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி வேகமாக மணி வீட்டிற்கு சென்றான் .என்னடா இவளவு நேரமா ட்ராபிக்ல மாட்டிகிட்டு இருந்த என கேட்டான் மணி .அட ஆமாடா சரி சரி வா வந்து வண்டிய நீ ஒட்டு நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் என்றான் விக்கி ,இருடா வள்ளியும் வந்துக்கிரட்டும் என்றான் மணி .அவ எதுக்குடா என்று விக்கி சொல்லும் போதே வள்ளி உள்ளே இருந்து வந்தால் எதுக்கா என் பிரதர நல்ல படியா சென்ட் ஆப் பண்ண வேணாமா என கேட்டாள் .
சரி வா ஆனா உன் குழந்தைய பாத்துக்கிற யார் இருக்கா என கேட்டான் .அதான் எங்க அப்பா அம்மா இவங்க அப்பா அம்மா அப்புறம் இவன் தங்கச்சின்னு ஒரே ஊரே இருக்கே அவள பாத்துக்கிற என்றாள் வள்ளி ,இருந்தாலும் அம்மா நீ இருக்க வேணாமா என்றான் .டேய் சும்மா இருடா நான் வெளிய சுத்தி கிட்ட தட்ட 7 மாசம் ஆக போகுது இப்ப உன்ன சென்ட் ஆப் பண்ற சாக்குல அப்படியே வெளிய வந்த மாதிரி ஆகி கிடும் என்றாள் வள்ளி .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
அப்ப என்னையே சென்ட் ஆப் பண்ண வரல என்றான் விக்கி .டேய் ரெண்டுக்கும் தாண்டா வா சீக்கிரம் போகலாம் என்றாள் .பின் மணி வண்டியை ஒட்ட முன்னே வள்ளி உக்காந்து இருந்தாள் .பின்னே விக்கி தூங்கி கொண்டு வந்தான் .ஏர்போர்ட் வந்த பின் மணி அவனை எழுப்பினான் மச்சி ஏர்போர்ட் வந்துடுச்சுடா என்றான் .பின் விக்கி எழுந்து உள்ளே போயி சிங் இடம் பேசி விட்டு வந்தான் .இன்னும் முக்கால் மணி நேரம் ஆகுமாம் அதுக்கு முன்னாடி சில டாகுமென்ட்ஸ் செக் பண்ணுவாங்க சோ நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க என்றான் விக்கி .
ஓகேடா பாத்து இரு கண்டதையும் சாப்பிடாத நிறைய குடிக்காத ஏதும் வெள்ளக்காரி பின்னாடி போகாத போனா போன வேலைய மட்டும் பாரு என்று வள்ளி அடுக்கி கொண்டே போக சரி விடு இப்ப என்ன அவன் அங்கஎயெவா செட்டில் ஆக போறான் இன்னும் பத்தோ இருபது நாள்ல திரும்பிட போறான் அதுக்குள்ளே இத்தனைத சொல்ற என்றான் மணி .போங்க உங்களுக்கு வேற வேலை இல்ல பாவம் அவனே வருத்தத்தோட அமேரிக்கா போறான் என்றாள் .என்ன வருத்தம் என்றான் மணி .அதான் அவனுக்கு போக பிடிக்காம போறானே என்றாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சரி சரி நான் போறேன் டைம் ஆச்சு மச்சி நீ ஏதும் சொல்லல என்றான் ,அதான் எனக்கும் சேத்து இவ சொல்லிட்டாலே இருந்தாலும் ஆல் தி பெஸ்ட் மச்சி வர போது ப்ரோமோசன் ஓட தான் வரணும் என்றான் மணி .அதலாம் இருக்கட்டும் இந்தா என் கார் சாவி நான் வர வரைக்கும் நீயே வச்சுக்கோ அப்புறம் நான் லேண்ட் ஆக ரெண்டு நாள் ஆகும் எதுனாலும் ரெண்டு நாள் கழிச்சே கால் பண்ணுங்க என்ன என்ன வேணும்னு யோசிச்சு போன்ல சொல்லுங்க அப்படியே டேவிட் கிட்டயும் சொல்லிடு ஓகே பாய் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவன் சொல்லி விட்டு போனான் .வள்ளியும் மணியும் அவனுக்கு டாட்டா காட்டி விட்டு சென்றனர் .
மணியும் வள்ளியும் காரில் ஏறி உக்காந்தனர் .அப்போது காரில் ஒரு காபோர்டில் எதார்த்தமாக விக்கி வீட்டு சாவியை பார்த்தான் .பின் ஏதோ யோசித்து விட்டு வள்ளியிடம் காதில் கிசு கிசுத்தான் .ஏங்க இந்நேரத்துல போயி இப்படி இத அட்வெண்டஜ் எடுத்துக்கிரின்களே என்றாள் .யே வேற வழி இல்ல இன்னும் உங்க அப்பா அம்மாவும் சரி என் அப்பா அம்மாவும் சரி போக ஒரு மாசம் ஆகும் போல அது வரைக்கும் என்னைய இப்படி காய விடாத ஏற்கனவே 7 மாசம் வெறும் கை வேல மட்டும் தான் ப்ளிஸ் இத விட்டா வேற சான்ஸ் கிடைக்காது என்றான் .
ஏங்க அதுக்குன்னு விக்கி இல்லாதப்ப அவன் வீட்டுக்கு போயி அதுவும் அது வேணாம்ங்க தப்பு இல்லையா என்றாள் வள்ளி .இங்க பாரு நம்ம என்ன விக்கி வீட்ல திருடவா போறோம் சும்மா ஒரு பிரைவசிக்கு யூஸ் பண்ண போறோம் அவளவு தான் என்றான் மணி .இருந்தாலும் என வள்ளி இழுக்க சரி விடு வீட்டுக்கே போவோம் என்றான் மணி .வேணாம்ங்க எனக்கும் ஒரு மாதிரி தான் இருக்கு வாங்க விக்கி வீட்டுக்கு போயிட்டே போவோம் என்றாள் வெட்கப்பட்டு கொண்டே உடனே மணியும் சிரித்து கொண்டே ஓகே செல்லம் என்று வண்டியை விக்கி வீட்டிற்கு விட்டான் .
இருவரும் சிரித்து கொண்டே வர உள்ளே இருந்த சுவாதிக்கு யாரோ திருடர்கள் தான் வருகிறார்கள் என்று பயந்து கொண்டு உள்ளே சென்று பூரி கட்டையை எடுத்து கொண்டு கதவு கிட்டே ஓங்கி கிட்டே காத்து இருந்தாள் .வள்ளியும் மணியும் சிரித்து கொண்டே கதவை திறக்க சுவாதி அவர்களை அடிக்க வர எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர் .சுவாதி பூரி கட்டையை கீழே போட்டாள் .
சுவாதி என்றாள் வள்ளி ஆச்சிரியத்தோடு
வள்ளி என்றாள் சுவாதி பயத்தோடு
சுவாதி என்றான் மணி
மணி வள்ளி என்றால் சுவாதி மீண்டும் திணறி கொண்டே
இங்கு நடப்பது எதுவும் அறியாத விக்கி பிளைட்டில் வானில் பறந்து கொண்டு இருந்தான் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
sema story bro. seekiram adutha update podunga.
Like Reply
what a twist? Super. Continue fast .
Like Reply
Super twist expecting very soon next update bro
Like Reply
Sema twist
Super nanba
Like Reply
நண்பனின் முன்னால் காதலி – 81

வள்ளி சுவாதியை ஆச்சரியம் மீளமால் பார்த்து கொண்டு இருந்தாள்.சுவாதிக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை அவளுக்கு ஒரு விதமான பயம் இருந்தது .சுவாதி நீ என்னடி இங்க பண்ற என்று வள்ளி கேட்டு விட்டு சுவாதியை மீண்டும் கீல் இருந்து மேல் வரை ஒரு முறை பார்த்தாள் .சுவாதி கிட்ட தட்ட ஒன்பதாவது மாசம் என்பதால அவள் வயிறு நன்றாக கர்ப்பமாக இருப்பதை காட்டுவது போல் இருந்தது

வள்ளி அவள் வயிற்ரை குறு குறுவென பார்ப்பதை புரிந்து கொண்ட சுவாதி சோபாவில் இருந்த தலையணையை எடுத்து மறைக்க பார்த்தாள் .அத ஏன் மறைக்க பாக்குற அதலாம் முழு பூசனிய சோத்துல மறைக்கிற மாதிரி மறைக்காத சரி சொல்லு நீ என்ன இங்க இருக்க என்ன எப்படி இப்படி ஆச்சு எத்தன மாசம் யார் காரணம் என்று வள்ளி கேள்வி கணைகளை அடுக்கி கொண்டு போக சுவாதி என்ன சொல்வது என்று புரியாமல் யோசித்தாள் ,
ஆப் கொண் ஹே சுவாதி கொண் ஹ ஹாம் தும் ஜந்தி நாஹி ஹே பாஹர் ஜாவோ என்று ஹிந்தியில் பேசினாள் சுவாதி .சாரி பாபி ஹெம் கலத் ஜாயேங்கே மாப் கிஜியே என்று மணி சு வாதியிடிம் சொல்லி விட்டு வாடி போகலாம் வீடு மாறி வந்துட்டோம் போல இந்த பொண்ணு வேற சுவாதி மாதிரியே இருக்கலா என்று வள்ளியின் தோள்களை பிடித்து இழுக்க வள்ளி கோபமாகி யோவ் சும்மா இருய்யா அவ பேசுற ஹிந்திய வச்சே தெரியல அது நம்ம சுவாதி தாணு என்று வள்ளி கோப பட
இல்லடி ஒரு வேல வேற பொம்பளையா இருந்தா போலிஸ் கேஸ் ஆகிடும்டி வா போலாம் என்றான் .நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க முதல இதான விக்கி வீடு என கேட்டாள் .சரியா தெரியலடி என்றான் .அப்பரம் எப்படி அவன் வீட்டு சாவி இதுக்கு சேரும் என்றாள் .அதலாம் வேணாம் வா நம்ம வீட்டுக்கு போவோம் பாப்பா வேற வெயிட் பண்ணும பசில நீ போயி பீட் பண்ண வேணாமா என்று மணி வள்ளியிடம் சொன்ன போது
அப்போது வள்ளிக்கு குழந்தை பிறந்து உள்ளது என்பதை அறிந்த சுவாதி அவளை அறியாமல் மெல்ல அவள் உதட்டில் புன்னகை சத்தம் இல்லாமல் தழுவ விட அதை வள்ளி பார்த்து விட்டாள் .அவளுக்கு புரிந்து விட்டது இவள் சுவாதி தான் நம்ம கிட்ட நடிக்கிறான்னு அவ பக்கம் வள்ளி திரும்பி நீ சுவாதி இல்ல என கேட்டாள் .நாஹி நாஹி சலோ என்றாள் சுவாதி .ஓகே அப்படினா நீ சுவாதி இல்லைன்னு உன் வயித்துல வளர குழந்தை மேல சத்தியம் பண்ணு என்றாள் வள்ளி .கியா என்றாள் சுவாதி .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஒ மேடத்துக்கு தமிழ் தெரியாது இல்ல இப்ப நீங்க மாசமா இல்லாட்டி கூட பளார்ன்னு கன்னத்துல ஒரு அரை விட்டு செக் பண்ணிடலாம் இப்ப என்ன பண்ணாலாம் என்று யோசித்து விட்டு சரிங்க நான் இவ சுவாதின்னு ஒத்துக்கிற வரைக்கும் இந்த இடத்த விட்டு நகரல நம்ம ரெண்டு மாச குழந்தை பசில துடிக்கட்டும் என்றாள் வள்ளி .அதை கேட்டு சுவாதி கொஞ்சம் கலக்கம் அடைந்தாள் .
ஆனால் அவள் அதே நடிப்பில் சாலோ சாலோ பாஹர் சாலோ என்றாள் சுவாதி .ம்ம் ஓகே மேடம் நான் பாஹரே சல்றேன் ஆனா வெளிய தான் நிப்பேன் இது தான உன் வீடு வெளிய இருக்கிறது உன் இடம் இல்லலே நான் வெளியே நிக்குறேன் நீ சுவாதியா இருந்தா என் கூட வந்து பேசு இல்ல நான் எவளவு நேரமானலும் அப்படியே நிப்பேன் .என் குழந்தை என் வீட்லே பசில துடிக்கட்டும் என்று சொல்லி விட்டு வேக வேகமாக போயி வெளியே காரில் சாய்ந்து வள்ளி நின்று கொண்டாள் .
கதவின் இடுக்கு வழியாக சுவாதி பார்க்க வெளியே காரில் சாய்ந்து வள்ளி நின்று கொண்டாள் .ஐயோ இவ இப்படி பண்றா பச்சை பிள்ளையே வேற வீட்ல வச்சுக்கிட்டு இங்க ஏன் நிக்குறா நான் யார இருந்தா இவளுக்கு என்ன போக வேண்டியது தானே என்று மனதிற்குள்ளே சொல்லி விட்டு ஒரு பத்து நிமிடம் நகத்தை கடித்து கொண்டு அங்கும் இங்கும் நடந்தாள் .மீண்டும் வெளியே பாத்தாள் .
வள்ளி இப்ப நீ வரியா இல்ல நான் மட்டும் போகவா என்றான் மணி .போங்க யார் வேணாம்னு சொன்னா உங்க மார்ல தான பால் குடிக்குது குழந்தை அதுனால நீங்க தான் கண்டிப்பா போகணும் என்று கிண்டலாக சொன்னாள் .ஐயோ ஏண்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிற வாடி போலாம் என்று மணி கத்த நான் வரல நீங்க வேணும்னா போங்க என்று வள்ளி அமைதியாக சொல்ல மணி கடுப்பில் காரை உதைத்தான் .எ அடுத்தவன் கார ஒடச்சுடதிங்க என்றாள் .ஆமா இப்ப இது ரொம்ப முக்கியம் என்றான் கடுப்போடு ஆமா முக்கியம் தான் என் பிரதர் நம்மள நம்பி ஒப்படைச்சுட்டு போயிருக்கான்ல நாம அத பத்திரமா பாத்துக்கிற வேணாம் என்றாள் .
சரி தாயே ஒன்னும் பண்ணல வீட்டுக்கு வரியா போவோம் என்றான் மணி .நான் வரல என்றால் வள்ளி .மீண்டும் காரை எத்தினான் .ஹே ஏன் என்றாள் .பேசாத எதுவும் என்கிட்ட என்றான் மணி ,ரொம்ப நல்லது என்றாள் .பின் இருவரும் பேசாமல் அங்கேயே அமைதியாக இருக்க மணி மட்டும் டென்சன் ஆகி அடிக்கடி அவனாக முணுமுணுக்கவும் பக்கத்தில் இருக்கும் எதையாவது அடிக்கவும் உதைக்கவும் செய்து கொண்டு இருந்தான் .
ஒரு இருபது நிமிடங்கள் ஆகிற்று .என்ன பண்ணலாம் செல்ல குட்டி நீ வள்ளி அத்தைய பாக்க ஆச படுரியா என்றாள் வயிற்றை தடவி கொண்டே கேட்டாள் .எனக்கும் ஆச தான் அவ கிட்ட பேசணும்னு எனக்கு மும்பைல கிடைச்ச ரெண்டாவது பிரண்டு அஞ்சலி அக்கா கிட்ட பேச முடியாததா கூட இவ கிட்டே பேசுவேன் ஆனா இப்ப இவள உள்ள விட்டு அப்புறம் எல்லாம் அவளுக்கு தெரிஞ்சு அதுக்கு அப்புறம் அது விக்கிக்கு தெரிஞ்சா விக்கி அவளவு தான் என்னைய கொன்னே போடுவான் இப்ப என்ன பண்றது என்று மீண்டும் கதவின் இடுக்கில் பார்க்க வள்ளி நின்று கொண்டு தான் இருந்தாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
சரி இவ பிடிவாத காரி அவளவு சீக்கிரம் விட்டு கொடுக்க மாட்டா இப்ப வீட்ல குழந்தை இல்லாட்டி கூட நின்னு கிட்டே இருன்னு விட்டுடலாம் ஆனா ஒரு மாச குழந்தை இருக்கு கிரா மணி வேற ரொம்ப டென்சன் ஆகுறான் .வேற வலி இல்ல வரது வரட்டும் என்று நினைத்து கொண்டு கதவை திறந்தாள் சுவாதி .வள்ளியை பார்த்து உள்ள வாடி என்றாள் மெல்ல .
என்ன மேடம் என்னயவா உங்களுக்கு தமிழ் தெரியுமா மேடம் என்று நக்கலாக கேக்க சுவாதி கடுப்பானால் சரி வா என்றாள் .இல்ல மேடம் நீங்க யாருன்னே சரியா தெரியல அதான் எப்படி வரதுன்னு யோசிக்கிறேன் என்றாள் வள்ளி .ஓகே சாரி உள்ள வா என்றாள் சுவாதி .நான் ஒன்னும் சாரி கேக்கலையே நீங்க யாருன்னு தானே கேட்டேன் என்றாள் வள்ளி .ஐயோ வாடி உள்ள நான் தான் சுவாதி என்று சொல்லவும் ம்ம் இது நல்ல பொண்ணுக்கு அடையலாம் என்று உள்ளே போனாள் வாங்க உள்ள போவோம் என்று மணியை அழைத்து உள்ளே போனாள் .
சரி நீ என்னடி விக்கி வீட்ல இருக்க அப்புறம் இது என்ன என்று வயிற்ரை காட்டி வள்ளி கேட்க முதல இது என் வீடு விக்கி யாரு என்றாள் .இவ சரிபட்டு வர மாட்டா மறுபடியும் ஒரு சத்தியாகிரகம் பண்ணனும் போல வாங்க வெளிய போவோம் என்று மணியை இழுக்க
 எ இருடி சொல்றேன் இந்த வீடு இதுக்கு முன்னாடி விக்கி வச்சு இருந்தான் இப்ப நானும் என் ஹாஸ் பாண்டும் இருக்கோம் என்றாள் சுவாதி .மணி வள்ளி காதில் கிசுகிசுத்தாள் நான் சொல்லல டேவிட் இவள ரகசியாமா வச்சு இருக்கான்னு என்று கிசுகிசுக்க அங்குட்டு போயா உன் பிரண்டு வேணா அப்படி இருக்கலாம் என் பிரண்டு அப்படி இல்ல என்று சொல்லி விட்டு வள்ளி சுவாதியை பார்க்க என்ன சொல்றான் மணி என்றாள் .
ஒன்னும் இல்ல நீ டேவிட் கூடயா இருக்க என்றாள் வள்ளி .சே மணி இப்படி எல்லாம் கேக்காத எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு என் புருஷன் இப்ப வந்துடுவாரு என்றாள் சுவாதி .ஒ அப்படியா உன் ஹாஸ் பாண்ட் யாருன்னு நாங்க பாத்துட்டே போயிடுவம் என்று மணி சொல்ல எதுக்கு தேவை இல்லாம வெஇய்ட் பண்ண அவ புருசன் இங்க இல்ல அமேரிக்கா போயி கிட்டு இருக்காரு என்றால் வள்ளி .என்னது என்றாள் சுவாதி .
first 5 lakhs viewed thread tamil
Like Reply
ஒன்னும் இல்ல மேடம் உங்க ஹாச்பண்ட் யாருன்னு இப்ப தெரியும் பாரு என்று வள்ளி சொல்லி கொண்டே மெல்ல நடந்த வாறு விக்கி ரூம் பக்கம் வள்ளி நடந்து கொண்டே அதை திறந்து விட்டாள்.போச்சுடா என்று சுவாதி நினைத்தாள் கேரிங் இல்லாட்டி கூட உடனே போயி அவள் தடுத்து இருக்கலாம் என்ன பண்ண என்று நினைத்து கொண்டு இருக்கையில் அவள் உள்ளே சென்று விக்கியின் ஒரு போட்டோவை எடுத்து வந்து காண்பித்தாள் .
பாருங்க சுவாதியோட புருசன என்று மணியிடம் காட்ட மணி அடப்பாவி இவளவு நாள் கூடவெ இருந்துட்டு என் கிட்ட மறைசுட்டானே என்றான் .அதான் அவன் என்னைய கூட அவாயிட் பண்ணி இருக்கான் இத்தன மாசமா என்றாள் வள்ளி ,ஆளும் அதான் ஒரு மாதிரி இருந்தான் ஆபிஸ்ல என்றான் மணி .அத வச்சே நீங்க அவன் மேல ஒரு கண் வச்சு கண்டு பிடிச்சு இருக்க வேணாம் நானா இருந்தா கண்டு பிடிச்சு இருப்பேன் என்றாள் .
சரி அத விடுங்க ஓகே எப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிங்க எப்ப இருந்து ஒண்ணா இருக்கீங்க என்று வள்ளியும் மணியும் கேட்க சுவாதி என்ன சொல்ல என்று புரியாமல் இருந்தாள் .சொல்லுடி என்றாள் வள்ளி .ஓகே பார்ஸ்ட் ஆப் ஆல் நானும் விக்கியும் கல்யாணம் பண்ணல என்றாள் சுவாதி .இவ இன்னும் பொய்யா தான் சொல்லி கிட்டு இருக்கா நம்ம போவோம் என்று வள்ளி சொல்ல பொறுடி கொஞ்சம் எல்லாத்தையும் சொல்றேன் என்றாள் சுவாதி .உண்மையா சொல்லணும் என்றாள் வள்ளி .
ஓகே வயித்துல வளர என் பிள்ள மேல சத்தியமா எல்லாம் உண்மையும் சொல்றேன் எல்லாத்தையும் முத இருந்து சொல்றேன் என்று சுவாதி சொல்ல ஆரம்பித்தாள்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
More excited for next update
And come back Vicky what next eagerly waiting
Quickly soon as possible for next update
Like Reply
Moving super nanba
Like Reply
நண்பனின் முன்னால் காதலி – 82

சுவாதி எல்லாவற்றையும் ஒன்று விடமால் சொல்லி முடிக்க அதை வள்ளியும் மணியும் கேட்டு கொண்டு இருந்தனர் .கேட்டு முடித்து விட்டு சிறிது நேரம் இருவரும் அமைதி ஆக இருந்தனர் .சோ இப்ப உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா விக்கி ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் நடக்கல என கேட்டாள் வள்ளி .ஆமா என்றாள் சுவாதி .சரி எப்ப கல்யாணம் பண்ண போறீங்க ரெண்டு பேரும் என கேட்டாள் வள்ளி,

கல்யாணமா அதலாம் பண்ண போறது இல்ல என்றாள் சுவாதி,ஏன் என கேட்டாள் வள்ளி ,ஏன்னா என்ன சொல்றது நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கோம் ஆனா கல்யாணம் பண்ண போறது இல்ல என்றாள் சுவாதி ,நீ என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்றாள் வள்ளி ,அதாவது லிவிங் டூ கெதர் இருக்க போகுதுகலாம் என்றான் மணி ,எனக்கு இன்னும் ஒன்னும் புரியல என்றாள் வள்ளி,அதாவது டி லிவிங் டூ கெதர் ன்னா என்று சொல்ல போன மணியிடம்
இல்ல இல்ல மணி நாங்க லிவிங் டூ கெதர் ஆவும் இருக்க போறது இல்ல என்றாள் சுவாதி .என்ன தாண்டி பண்ண போறீங்க ரெண்டு பேரும் குழந்தை வேற பிறக்க போகுது உங்க ரெண்டு பேருக்கும் என்றாள் வள்ளி .இங்க பாரு வள்ளி ஏதோ ஒரு தெரியா தனமா எனக்கும் விக்கிக்கும் அன்னைக்கு ஒரு நாள் நடந்த செக்ஸ்ல நான் கன்சீவ் ஆகிட்டேன் அதுக்கு விக்கிய ஒன்னும் சொல்ல முடியாது அதே நேரத்துல எனக்கு கருவ கொல்லவும் மனசு இல்ல
விக்கியும் நானும் ஒண்ணா பேசுனோம் எங்க ரெண்டு பேர்குள்ளேயும் ஒரு பீலிங்க்ஸ்ம் இல்ல சோ நான் குழந்தைய பெத்து எடுக்குற வரைக்கும் அவன் கூட இருக்கிறேன் ன்னு சொன்னேன் அவனும் சரின்னு சொல்லிட்டான் அவளவு தான் வேற எதுவும் எங்களுக்குள்ள இல்ல நான் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வெளிநாடு வேற போக போறேன் அவளுவு தான் வேற எதுவும் இல்ல என்றாள் சுவாதி .
என்னது அவளவு தானா என்னங்க இவ இவளவு சாதாராணமா சொல்லிட்டா யே நீ ஒன்னும் இப்ப அவன லவ் பண்ணி கிட்டு இருக்கல பிரேக் ஆப் பண்றதுக்கு அவன் குழந்தைய வயித்துல சுமந்து கிட்டு இருக்க இப்ப போயி நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான் சொல்லி கிட்டு இருக்க ஏண்டி என்று வள்ளி கேட்டாள் .இங்க பாரு வள்ளி இந்த கேள்விய பல தடவ பல பேருக்கு சொல்லிட்டேன் உனக்கும் அதான் சொல்றேன் எனக்கும் சரி விக்கிக்கும் சரி ரெண்டு பேருக்குள்ளே ஒண்ணுமே இல்ல அதான் உண்மை என்றாள் சுவாதி,
first 5 lakhs viewed thread tamil
Like Reply




Users browsing this thread: 37 Guest(s)